நண்பர்களே இன்று முதல் உங்களோடு இணைகிறேன் என்னையும் ஏற்ருகொள்ளுங்கள்
Printable View
நண்பர்களே இன்று முதல் உங்களோடு இணைகிறேன் என்னையும் ஏற்ருகொள்ளுங்கள்
இனிய வரவு பாண்டி, உங்கள் படைப்புகளை பதிவு செய்து தமிழுக்கு தொண்டு செய்ய வாழ்த்துகள்.
வாருங்கள் பாண்டி... வந்து ஜோதில கலந்துக்கங்க..
வருக வருக நண்பா..
உங்கள் வருகை இனிதே மகிழ்விக்கிறது இந்த மன்றத்தில்..
வாருங்கள் பாண்டி..
வாங்க பாண்டி..
பல நாள் பழகிய உணர்வை அடுத்தடுத்த பதிவுகளில் தந்து கலக்கிட்டீங்களே..
பாண்டி அவர்களே வருக!
வாங்க பாண்டி !உங்கள் எழுத்துக்களை எதிர்பார்கிறோம் !
வாங்க பாண்டி...வாங்க.
நல்வரவு நண்பரே. விரைவில் உங்கள் பதிவுகளைத் தந்து மன்றக் கடலில் சங்கமமாகுங்கள்.
வாருங்கள் பாண்டி. வரவேற்புகள். வாழ்த்துக்கள்.