-
ஆண்டு நிறைவு !
எனது அண்ணனின் அறிமுகத்துடன், தமிழ் மன்றத்தில் காலடி எடுத்துவைத்து இணைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.......
அப்பப்பா எத்தனை உறவுகள்..எத்தனை நினைவுகள்....எத்தனை நிகழ்வுகள்.....
குறுகிய என் அறையிலிருந்துகொண்டே, பரந்த இவ்வுலகைப் பற்றிய அறிவும் அநுபவங்களும் தந்துகொண்டிருக்கும் மன்ற உறவுகளுக்கு என் நன்றி.....
தொடர்ந்து என் பயணம் உங்களுடன் இனிதாக அமைய ஆசைகொள்கிறேன்...
பல்வகை சுவைகளையும் விருந்தாக அளிக்கும் மன்றத் தோட்டத்தில் ஒரு சிறிய வண்டாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்....
-
இனிய முதலாவது இணைந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
-
மிக்க மகிழ்ச்சி அக்கா. என்றும் மன்றத்தில் இணைந்திருங்கள்.
-
தொடர்ந்து மன்றத்தோடு என்றும் இணைந்திருக்க வாழ்த்துகிறேன்.
-
மனமார்ந்த வாழ்த்து!
வாழ்க! வளர்க!
-
வாழ்த்துக்கள் சகோதரியே
சென்னை வரும் பொழுது
உங்களையும் சந்திக்க
ஆவலாயுள்ளேன்
மனோ.ஜி
-
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த ஒரு வருடத்தில், உங்களின் உயர்ந்த படைப்புகளைக் கொடுத்து எங்களை மகிழ்வித்ததோடு, ஊக்கமூட்டும் உங்கள் பின்னூட்டங்களால், பல படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
என்றும் இணைந்திருங்கள்.
-
ஹாப்பி பர்த்டே டு யூ :lachen001:
-
அகவை ஒன்றில் அடியெடுத்து வைக்கும்
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
-
என்றும் எங்களுடன் இனிதே இணைந்திருந்து படைப்புகளாலும் பின்னூட்டங்களாலும் மன்றை அலங்கரிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-