naankarthikeyan என உள்ள என் பெயரை தமிழில் 'நான் கார்த்திகேயன்' என எப்படி மாற்றுவது?
முன்கூட்டிய நன்றிகள்...
Printable View
naankarthikeyan என உள்ள என் பெயரை தமிழில் 'நான் கார்த்திகேயன்' என எப்படி மாற்றுவது?
முன்கூட்டிய நன்றிகள்...
தகவலுக்கு நன்றி
தமிழ் தட்டச்சு மென்பொருள் ஏற்கனவே உங்கள் கணிணியில் இருந்தால் பெயர் மாற்றம் செய்வது நல்லது. வேறு மென்பொருள் இல்லாது தமிழ்மன்ற தளத்தில் உள்ளதை மட்டுமே இதுவரை பயன்படுத்தியிருந்தால், மன்றத்துக்குள் log in செய்வது சிரமம். கைப்பேசி மூலம் மன்றதை பார்வையிட்டவர்கள் இந்தப் பிரச்சனையால் தான் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இது ஒரு பிரச்சனை இல்லையென்றே தோன்றுகிறது கௌதமன். தமிழ் தட்டச்சு மென்பொருள் இல்லாவிட்டாலும் தமிழ் மன்றத்தின் முகப்பில் உள்ள Unicode Converter மூலம் தட்டச்சு செய்து மாற்றி அதை வெட்டி பயனர் பகுதியில் ஒட்டினாலும் போதுமானது. நான் பலமுறை இப்படிதான் செய்கிறேன். அலைபேசியிலிருந்தும் இப்படி செய்யலாம்.