இன்று சென்னையில் ஆட்டம். சூப்பர் கிங்ஸ் பெங்களூர் அணியை வெல்லுமா? தினேஷ் கார்திக் இதுவரை சொதப்பலாகவே ஆடி வருகிறார். அவர் நன்றாக ஆட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இன்று அதை காண்பிக்கவேண்டாம் என்றே தோன்றுகிறது.
Printable View

சென்னைக்குத் தேவை ஒரு அதிரடி பெற்றி..
சென்னையில் அதை நிச்சயம் பெறுவார்கள் என்றே தோன்றுகிறது.
மும்பை அணியின் சாதனைக்குப் பாராட்டுக்கள்.