ஊனமுற்றவருக்கு வாழ்வளிக்க
மேடைதோறும் முழங்கியவன்
நண்பர்களிடம் சமாளித்தான்
என் காதலிக்குத் தெற்றுப் பல்....
Printable View
ஊனமுற்றவருக்கு வாழ்வளிக்க
மேடைதோறும் முழங்கியவன்
நண்பர்களிடம் சமாளித்தான்
என் காதலிக்குத் தெற்றுப் பல்....
நண்பரே!
சரியான நெத்தியடிக் குறும்பா! வாழ்த்துக்கள்.
===கரிகாலன்
தெற்றுப்பல் என்பது என்ன காதலின் சட்டப்பூர்வமான சின்னமா?
இப்போதுதான் பூவின் கவிதையில் இதுபற்றி
சொல்லிவிட்டுவந்தால் அதற்குள் அடுத்த தெற்றுப்பல்..
ம்ஹ்ம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை...