இணையத்தில் செய்திகளை அலசும்போது இது என் கண்ணில் அகப்பட்டது. அன்பர்களுக்காக சுட்டு தந்துள்ளேன்.
இது உண்மையாக இருக்குமோ? :confused:
http://members.lycos.nl/sandy111/web3/11.jpg
Printable View
இணையத்தில் செய்திகளை அலசும்போது இது என் கண்ணில் அகப்பட்டது. அன்பர்களுக்காக சுட்டு தந்துள்ளேன்.
இது உண்மையாக இருக்குமோ? :confused:
http://members.lycos.nl/sandy111/web3/11.jpg
இதே மாதிரி ஒட்டுதல் வேலைப்பாடுகள் நிறைந்த ஏகப்பட்ட படங்கள் மின்னஞ்சலில் வந்துள்ளது..அது போலவே இதுவும் உண்மையாய் இருக்காது என்றே நம்புகின்றேன்..
அய்யா என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களுக்கென்றே எப்படி இப்படி??????????
அய்யா இ த செ.!Quote:
Originally Posted by இளந்தமிழ்ச்செல்வன்
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. அது சரி, யாரது அம்மனி என்பது? :confused:
தங்களின் அதிர்ச்சி தாஜ்மகாலை இடம் மாற்றுகிறார்கள் பதிப்பை பார்த்து பின் இந்த பதிவை பார்த்ததால் எழுந்த கேள்வி.Quote:
Originally Posted by தேனிசை
அய்யா என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். தங்கள் பெயரை பெண்பால் என்று நினைத்ததால் வந்த வினை. மன்னிக்கவும் மாற்றிவிடுகிறேன்.
இது போட்டோஷாப்பின் பலமான இணைப்பு.... உடையவே உடையாது...;) ;) ;) ;)
ஆங்கிலத்தில் Ma(e)rmaid என அழைக்கப்படும் கடல்கன்னிகள் ஒரு கற்பனையே. சுனாமியின் சீற்றம் முடிந்த தினங்களில் சென்னையில் இது போல ஒரு கடல்கண்ணன் கரையில் ஒதுங்கியதாகவும் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி மின்னஞ்சல்களில் வந்து அடங்கி விட்டது.மறுபடியுமா???
நல்லா குழம்பினீர்கள் போங்க...
Quote:
Originally Posted by இளந்தமிழ்ச்செல்வன்
என்னமோ போங்கய்யா...
தேனிசை, உங்களுக்குன்னு எப்படிங்க இதெல்லாம் கெடைக்குது?
அய்யா தேனிசை எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் முடியுது????Quote:
Originally Posted by pradeepkt
இன்னும் சில புகைக்காவிய/ஓவியங்களை பார்த்தால் அரண்டு விடுவீர்கள் என்பதால் இங்கே பதிவு செய்யவில்லை..! :D