நல்ல கருத்துள்ள
பாசத்தின் வலையமைந்த கதை
அழகு டெல்லஸ்
Printable View
நல்ல கருத்துள்ள
பாசத்தின் வலையமைந்த கதை
அழகு டெல்லஸ்
நன்றி நிவாஸ்.
இப்படியொரு மனைவி கிடைக்க அவன் எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தானோ ?
நல்லவர்களுக்கு நடப்பதெல்லாம் நன்மையே. நன்றி வெப்தமிழன்
உருக்கமான கதை.பாராட்டுக்கள் டெல்லாஸ்!
நன்றி ஜெகதீசன்.
மிக அருமை......
கடிகாரம் தான் ஒரே மாதிரி சுத்துது
காலம் ஒரே மாதிரி சுத்துறது இல்ல –என்பார்கள்.
அதை நிரூபிக்கிறது கதை. மேலும் பாசத்தின் மேன்மையையும்.
ஏழு ஆண்டுகள் கடந்தாலும்,உங்கள் பாராட்டிற்கு நன்றி.
முன்போல் பதிவுகள் இப்போது இல்லை. மன்றமும் மிக மந்தமாக உள்ளதுபோல் உணர்கிறேன்.
சில வருடங்களுக்கு பிறகு காண்கிறேன் இந்த கதையினை.அருமையான கதை .வரிகளில் ஓடும் உறவுகளின் உன்னதத்தை இதையும் விட சிறப்புற கூறமுடியுமா என்பது தெரியவில்லை .தலைமுறை தாண்டி தொடரும் இந்த உறவின் பந்தத்தை இந்த இளைய தலைமுறை புரிந்து கொள்வது கடினம்..மீண்டும் தொடரட்டும் எழுத்து பணி டெல்லாஸ்..
அருமையான கதை. ஆரம்பம் முதல் கடைசி வரை கதையின் போக்கு மிகவும் சீராக இருக்கிறது. பாராட்டுக்கள்.
நன்றி ஜெய். (எனக்கும் நாகர்கோயில், குளச்சல் தான்) . நன்றி ஆரேன்.