-
தமிழ் வெல்க...
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும், இனியவனின் வணக்கங்கள்...
நான் ஒரு பொறியியல் மாணவன்... தமிழ்க்காதலன்...
இந்த ஞாலத்தின் மேற்பரப்பில், தனக்கென(மனிதன் என்று) பெயர்வைத்துக்கொண்ட ஒரே அற்ப உயிரினத்தில், மனிதன் என்பதைக்காட்டிலும் தமிழன் என்பதனை பெருமையாகக் கருதுபவன்... மிகவும் சாதாராணமானவன்...
இப்போதைக்கு இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன்...(எனது பதிவுகளை எப்படி, எங்கு இணைப்பது என்று அறிவுறுத்தவும்)
மன்றத்தில் கூடுவோம்... நன்றி..!
-
நல்வரவு நண்பரே...
தமிழனாய் இருப்பதோடு, தமிழ் மன்றத்தின் உறுப்பினராய் இருப்பதில் இன்னும் பீடு கொள்வீராக.
உங்களுடைய பதிவுகளை அந்தப் பதிவுகளின் வகைக்கேற்ப (கவிதை, சிறுகதை, கட்டுரை என்று) எந்தப் பிரிவிலும் புதிய திரி துவங்கிப் பதியலாம். (குறிஞ்சி மன்றம் தவிர்த்து)
மேலதிக விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.
-
வாருங்கள் தமிழ்காதலரே....இங்குள்ள மற்ற தமிழ்காதலர்களோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள். விரைவில் தங்கள் படைப்புகளை சுவைத்திட விருப்பம்.
-
வாங்க தலைவா! உங்களின் அருமையான அறிவுசார்ந்த படைப்புகளை காண ஆவலாக இருக்கிறேன்.வருக!வருக!!
-
வாருங்கள் தமிழ்காதலரே...உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்...
-
பதிலளித்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும், என் நன்றிகள் உரித்தாகுக...
-
வாருங்கள் தமிழ்க்காதலரே... இனிய வரவேற்புகள்..!
-
வருக தமிழ்க்காதலா..
தமிழின் காதலராக வலம் வர வாழ்த்து.
-
வாருங்கள்.... வரவேற்புகள்..