எனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்
யான் அதை பொடலாமா என்று என்னகு தெரியாது
தயவ செய்து உதவி செய்யுஙள்:icon_rollout:
Printable View
எனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்
யான் அதை பொடலாமா என்று என்னகு தெரியாது
தயவ செய்து உதவி செய்யுஙள்:icon_rollout:
அப்புரம் 'த' வுக்கு அடுத்து வரும் na வை எப்படி Unicode coverter il பொடுவது?
மன்றத்துக்கு நல்வரவு நண்பரே. முதலில் இங்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். சிறுகதை தங்கள் சொந்தப் படைப்பாக இருப்பின் அதை சிறுகதைகள், தொடர்கதைகள் பகுதியில் புதிய திரி துவங்கி அதில் பதியுங்கள். மற்றவர் படைப்பு எனில் படித்ததில் பிடித்தது பகுதியில் பதியுங்கள். இரண்டுமே மல்லி மன்றத்தில் உள்ளன.