அன்பர்களே.. சிலருக்கு ஈகலப்பை இல்லாமல் தட்டச்சு செய்வது சிரமமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம்.
இன்னும் புதியவர்களை கவர, நெட் சென்டர்களில் உள்ளவர்கள் எளிதாக தட்டச்சு செய்ய.. இளையவன் ஒரு தளத்தை சுட்டி காட்டியுளார். அது எளிதாக உள்ளது...
நம் தளத்திலும் இது போன்று செய்தால் நன்றாக இருக்குமே.
பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
Quote:
Originally Posted by இளையவன்