நீங்களும் கடிக்கலாமே ... ?
முந்தைய திஸ்கிமன்றத்தில் அனைவரையும் வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பதிவினை இங்கும் நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
பதில் அடுத்த பதிவில்.
Printable View
நீங்களும் கடிக்கலாமே ... ?
முந்தைய திஸ்கிமன்றத்தில் அனைவரையும் வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பதிவினை இங்கும் நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
பதில் அடுத்த பதிவில்.
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull
ஆ.. இதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் பசுபதி மாதிரி குதிரைக் கடியே வாங்கி இருக்கலாம் போல.
சூப்பர்.
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?
சொல்லுங்க நண்பர்களே!
]Quote:
Originally Posted by பரம்ஸ்
கீழே விழும்.....ஹி....ஹி....ஹி.
அன்புடன்
மணியா...:rolleyes:
ஹா....ஹா....ஹா.......முத்து எங்கள் சொத்து.....Quote:
Originally Posted by முத்து
அன்புடன்
மணியா...:D
ஹி...ஹீ.ஹீQuote:
Originally Posted by mania
தப்பு அண்ணா,
வேற யாராவது சொல்லுறாங்களான்னு பார்ப்போம்.
எங்கள் முத்தை உங்கள் சொத்தை, மன்னிக்கவும் சொத்து என்று சொன்ன தலைக்கு நன்றி..Quote:
Originally Posted by mania
முத்து, இந்த தலைப்பு இங்கேயும் ஒரு கலக்கு கலக்கும், வாழ்த்துகள்.
பட்டரை மேலே தூக்கி போட்டால் வெண்ணையாகும்.Quote:
Originally Posted by பரம்ஸ்
அய்யோ சகோதரி, விடை இதுவல்ல, சின்ன பிள்ளை கூட சரியான பதில் சொல்லுமே.Quote:
Originally Posted by Swetha
- ஆச்சரியத்துடன் பரம்ஸ்
கீழே விழும் அண்ணா...
சரியா
பஸ்ஸ பின்னால தள்ளினா என்ன ஆகும்?