கார்ட்டூன் நகைச்சுவைகள் இந்த தொகுப்பில்..
அன்புடன்
மன்மதன்
Printable View
கார்ட்டூன் நகைச்சுவைகள் இந்த தொகுப்பில்..
அன்புடன்
மன்மதன்
பார்த்துயா.. பார்த்து.. இல்லேன்னா ..உன்னோட :D:D:D
http://img.photobucket.com/albums/v3...n/Jumpfish.jpg
அன்புடன்
மன்மதன்
வர வர மனுசங்கள பார்த்து ஓவராத்தான் கெட்டு போயிட்டாங்க..
http://img.photobucket.com/albums/v3...n/RingFish.jpg
அன்புடன்
மன்மதன்
சூப்பர் கார்டூன்கள் மன்மதா...
முதலில் உள்ள படத்தில் உள்ள எலிகள் எங்கேயோ பார்த்ததுபோல் ஞாபகம்... :wink:
Quote:
சூப்பர் கார்டூன்கள் மன்மதா...
முதலில் உள்ள படத்தில் உள்ள எலிகள் எங்கேயோ பார்த்ததுபோல் ஞாபகம்... :wink:
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள். :D:D
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது :D
ஹா ஹா ஹா...Quote:
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள்.
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது
சோக்கா சொன்னீங்க பரம்ஸ்...
நம்ம கவியும், மைதிலியும் காணாமல் போன மர்மம் இதுதானா... :D
கலக்கல்!!!
நல்ல கார்ட்டூன்கள் இன்னும் வரட்டும்
நல்ல படங்கள்.... மன்மதா..
மூன்றாவது அட ஹிப்பி தலை உம்மை மாதிரி இருக்கிறது..
இரண்டாம் பட்த்தில்.. மூக்கை மூடி குதிப்பது... சேரன் மாதிரி இருக்கு
:D:D:DQuote:
ஹா ஹா ஹா...Quote:
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள்.
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது
சோக்கா சொன்னீங்க பரம்ஸ்...
நம்ம கவியும், மைதிலியும் காணாமல் போன மர்மம் இதுதானா... :D
அன்புடன்
மன்மதன்
சேரன் மாதிரி என்ன? சேரனேதான். அந்தக் கடலு தூத்துக்குடி கடலு. மீனும் தூத்துக்குடி மீனு.Quote:
நல்ல படங்கள்.... மன்மதா..
மூன்றாவது அட ஹிப்பி தலை உம்மை மாதிரி இருக்கிறது..
இரண்டாம் பட்த்தில்.. மூக்கை மூடி குதிப்பது... சேரன் மாதிரி இருக்கு
அன்புடன்,
கோ.இராகவன்
அட இங்கேயும் தூத்துக்குடியா.. தூத்தே கிட்டி.. ஆளை விடுங்க சாமி..
அன்புடன்
மன்மதன்
மக்கா...இப்படி எல்லாம் ஒன்னு சேர்ந்து நமக்கு தண்ணிக்குள்ளேயும் ஆப்பு வைக்கப் பாக்குறீயளே...எங்கலே இந்த கொடுமைய போய் சொல்லுறது...Quote:
சேரன் மாதிரி என்ன? சேரனேதான். அந்தக் கடலு தூத்துக்குடி கடலு. மீனும் தூத்துக்குடி மீனு.
அன்புடன்,
கோ.இராகவன்