போகிறோம்! ஒரு நாள் சாகத்தான் போகிறோம் !
போனால் அந்நாள் வேகத்தான் போகிறோம்
ஆனால் அவா வெகுளி இன்னாச்சொல் கொண்டே
அனுதினமும் ஏன் வெந்து வெந்து சாகிறோம் ?
https://encrypted-tbn3.gstatic.com/i...m4dDtmBfMsZAKA
Printable View
போகிறோம்! ஒரு நாள் சாகத்தான் போகிறோம் !
போனால் அந்நாள் வேகத்தான் போகிறோம்
ஆனால் அவா வெகுளி இன்னாச்சொல் கொண்டே
அனுதினமும் ஏன் வெந்து வெந்து சாகிறோம் ?
https://encrypted-tbn3.gstatic.com/i...m4dDtmBfMsZAKA
ஏன்வெந்துசாகிறோமென
கொத்துபரோட்டா
கேள்விஎழுப்புவதில்லை..
ஊறியஊத்தப்பத்தில்
மிதக்கும்வெங்காயகேரட்
சமத்துவம்பகிர்ந்துதாங்குகிறது
தன்வலிகளை..
ஒற்றுமையின்பாங்கை
குமிழியில்நிறைத்துவேகிறது
பணியாரங்கள்..
இன்னும்வெந்துசாகிறோமாவென
கேள்விகேட்டுக்கொண்டே
இருக்கிறதுஇட்லிபாத்திரம்..
இன்னும்வெந்துகொண்டிருக்கும்
குக்கர்கள்அடுப்படியில்
கேட்காமலேஅழுத்தத்தைவாங்கிக்
கொள்கின்றனநவீனயுவதிகளென!