தமிழ் மன்றம்.காம்

வேண்டுகோள்!
ஒரு திருத்தம் செய்ய வேண்டுகோள் :

பொழுது போக்கு மையம் பகுதியில் மன்ற உருப்பினர்களுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள் என்றுள்ளது.

உறுப்பினர் - எனறு திருத்தம் செய்யுமாறு கேட்டுக்

கொள்கின்றேன்.

தமிழ் மன்றத்துக்கு முத்து குமரனின் வணக்கங்கள்
வணக்கம். என் பெயர் முத்து குமரன். தமிழ் மன்றத்தின் மூலம் இணையத்தில் தமிழ் அறிஞர்களை சந்திக்கப் போவதில் மிக்க மகிழ்வுறுகிறேன் .தற்சமயம் தமிழோடு எந்த தொடர்பும் இல்லாத வாழ்க்கை சுழலில், என் எண்ணங்களையும் கருதுக்களையும் தமிழில் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்த தமிழ் மன்றத்துக்கு என் நன்றிகள்

நானும் வந்தாச்சு..
கன்யாகுமரி மாவட்டத்திலிருந்து மற்றுமொரு அறிமுகமாக நான்.

தமிழ் வழியாக உங்கள் தோழமைக்காக உள்ளே வந்திருக்கிறேன்.

தொடர்ந்து பேசலாம்.

வணக்கம் நண்பர்களே!
:) வணக்கம். நான் களந்தை ஹுசைன். தமிழ் மன்றத்தின் மூலம் இணையத்தில் தமிழ் ஆர்வலர்களை சந்திக்கப் போவதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.

Rajesh
அனைவருக்கும் வணக்கம்...

என் பெயர் Rajesh......

தமிழ் மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி...