இ-புத்தகம்: How to Read a Person Like a Book

How to Read a Person Like a Book

Rate this File
Uploaded by இராசகுமாரன் - 17-08-2005
Author Author Gerard Nierenburg and Henry Calero
File Size File Size 1.36 MB
Downloads Downloads 331
+ Download
மனிதனின் ஒவ்வொரு அசைவும், செய்கையும் பேசுகின்றன. அதை நாம் புரிந்து கொள்ள நாமும் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும். Body language என்று கூறப் படும் இந்த மொழியை அலசி நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனையும் கணித்து எழுதப் பட்ட புத்தகம் இது.
இதைப் படிப்பதன் மூலம் நீங்கள் காணும் ஒவ்வொருவரையும் உங்களால் எடைபோட முடியும். அவர்கள் மனநிலையை அறியவும் உதவும்.

** இந்த புத்தகம் .lit என்னும் வடிவத்தில் உள்ளது. இதை Microsoft Reader கொண்டு திறக்க வேண்டும். Adobe Acrobat போல Microsoft Reader-ம் ஒரு நல்ல இலவச மென்பொருள். இந்த மென்பொருள் புத்தகத்தை உங்களுக்கு படித்தும் காட்டும்.

பதிவிறக்கம் செய்யும் போது, தேவைப் பட்டால், இதை .lit என்று கொடுத்து பதிவிறக்கம்.

Images

  • How to Read a Person Like a Book

Comments

Ambika Venkat
23-05-2007 at 03:21 PM
thanks
gayathri.jagannathan
25-07-2007 at 11:49 AM
என்னால் இந்த புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.. யாரேனும் உதவுங்களேன்....