இ-புத்தகம்: Leadership Secrets of Most Successful CEOs

Leadership Secrets of Most Successful CEOs

Rate this File
Uploaded by இராசகுமாரன் - 15-08-2005
Author Author Eric Yavurbaum
File Size File Size 439.9 KB
Downloads Downloads 115
+ Download
இன்றைய போட்டி மிகுந்த உலகில் ஒரு நிறுவனத்தை திறம்பட வழி நடத்திச் செல்லும் சிறந்த தலைவனாக விளங்க என்ன வேண்டும் என யாருக்கு தெரியும். அவ்வாறு உள்ளவர்கள் இன்றைய CEO-க்கள் (Chief Executive Officers). அப்படிப் பட்ட CEO-க்களுக்கு தானே தெரியும் ஒரு நிறுவனத்தை எவ்வாறு வெற்றி ஸ்தாபனமாக மாற்றுவது. அதனால் உலகின் தலை சிறந்த 100 கம்பெனிகளின் நிர்வாகிகளை பேட்டி கண்டு, அவர்கள் தங்கள் முன்னேற்றத்தின் காரணங்களை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறார்கள்.

வெற்றிப் பாதையை தேடிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் இந்தப் புத்தகம்.

Images

  • Leadership Secrets of Most Successful CEOs

Comments

omnlog03
21-01-2007 at 03:27 PM
Sir,
Please please give me access to download this book sir.
I am working with a MNC and i may by reading this book can improve my knowledge
omnlog03
22-01-2007 at 06:55 AM
நண்பரே தயவு செய்து எனக்கு அனுமதி அளியுங்கள்
omnlog03
15-02-2007 at 12:01 PM
மிக்க நன்றி
THANKS A MILLION........
yuvaraj.p
27-10-2017 at 04:04 AM
hi sir this book not open pls help me