இ-புத்தகம்: வர்ணங்கள் கரைந்த வெளி - கவிதை தொகுப்பு

வர்ணங்கள் கரைந்த வெளி - கவிதை தொகுப்பு

Rate this File
Uploaded by ivanpriyan - 28-12-2006
Author Author தா.பாலகணேசன்
File Size File Size 531.4 KB
Downloads Downloads 48
+ Download
தேசங்களின் எல்லைகள் தகர்ந்து,விரிந்து அலை மோதிக் கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்படக்ற்கு தா.பாலகணேசனின் கவிதைகள் உதவும்.

குறிப்பாக ஈழத்தின் போர்ச்சூழலையும்,புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம் பெயர்ந்தோருக்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்பு துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.

Images

  • வர்ணங்கள் கரைந்த வெளி - கவிதை தொகுப்பு

Comments

There are no comments yet.