இ-புத்தகம்: 175 Ways To Get More Done In Less Time

175 Ways To Get More Done In Less Time

Rate this File
Uploaded by இராசகுமாரன் - 15-08-2005
Author Author David Cottrell and Mark C. Layton
File Size File Size 415.2 KB
Downloads Downloads 97
+ Download
வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேற நம்முடைய பொறுப்பும், செய்ய வேண்டிய பணிகளும் கூடிக் கொண்டே போகும். ஆனால், நேரம் மட்டும் அதே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான். அந்த 24 மணி நேரத்தில் யார் அதிக வேலைகளை செய்து முடிக்கிறார்களோ, அவர்களே உயர்ந்த இடத்தை அடைந்து வெற்றி பெற்றவராக திகழ முடியும்.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருப்பவராக இருந்தால், உங்கள் நேரத்தை மிச்சப் படுத்துவதில் இந்த புத்தகம் மேலும் பங்காற்றும்.

இன்னும் முன்னேறாவிட்டால், இந்த புத்தகத்தை படித்து வையுங்கள், நிச்சயம் இது உங்களை முன்னேற்றப் பாதையில் வழி நடத்த உறுதுணையாக இருக்கும்.

Images

  • 175 Ways To Get More Done In Less Time

Comments

ksami22
20-04-2017 at 04:14 PM
Thanks a lot.