இ-புத்தகம்: மறைந்த நாகரிகங்கள்

மறைந்த நாகரிகங்கள்

Rate this File
Uploaded by கீதம் - 02-05-2012
Author Author சொ.ஞானசம்பந்தன்
File Size File Size 2.28 MB
Downloads Downloads 452
+ Download
பழங்காலத்தில் பல நாகரிகங்கள் முன் பின்னாகவோ சம காலத்திலோ தோன்றி வளர்ந்து ஒளி வீசிச் சாதனைகள் நிகழ்த்திப் பின்பு மங்கி மறைந்து போயின. அவை ஆத்திரேலியா தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் பிறந்தன. ஆனால் சிறப்பில் அவற்றுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டு. அவற்றுள் சிலவற்றைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல்.

Images

None

Comments

glprabhakaran
09-12-2012 at 12:00 PM
தலைவா என்னால் எந்த ஒரு புத்தகத்தையும் தரைவிறக்க முடியவில்லை என்ன காரணம்?தயவுசெய்து வழி சொல்லுங்கள் //...
அக்னி
02-05-2012 at 12:25 PM
மிக்க நன்றி சொ.ஞா.ஐயா...
சொ.ஞானசம்பந்தன்
13-05-2012 at 06:28 AM
நன்றி அக்னி அவர்களே .
அமரன்
14-10-2012 at 09:23 PM
இன்றுதான் தரவிறக்கினேன். மிகவும் பயனுள்ள நூல். பகிர்வுக்கு நன்றி.
glprabhakaran
17-12-2012 at 09:01 AM
நன்றி
semselvan
07-02-2013 at 02:51 AM
பகிர்வுக்கு நன்றி
semselvan
07-02-2013 at 06:19 AM
என்னால் எந்த ஒரு புத்தகத்தையும் தரைவிறக்க முடியவில்லை என்ன காரணம்?தயவுசெய்து வழி சொல்லுங்கள்
nrajakumaran
27-02-2013 at 06:57 AM
பகிர்வுக்கு நன்றி
badri2003
01-07-2014 at 04:43 AM
பகிர்வுக்கு நன்றி.
அனுராகவன்
17-08-2014 at 10:04 AM
பகிர்வுக்கு நன்றி.
sakthi1978
12-06-2015 at 03:29 PM
நண்பருக்கு நன்றி
keseven
20-06-2015 at 09:39 AM
மிக்க நன்றி.
vkvanu
02-02-2017 at 02:48 PM
பண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும். what is the meaning of thios
vkvanu
02-02-2017 at 02:49 PM
நமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய "பண்பட்ட உறுப்பினர்கள்" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும். what is the meaning of this?
vkvanu
02-02-2017 at 02:51 PM
இன்று(2/2/17)தான் தரவிறக்கினேன். மிகவும் பயனுள்ள நூல். பகிர்வுக்கு நன்றி.