இ-புத்தகம்: உபுண்டு 10.04 தமிழில்
உபுண்டு 10.04 தமிழில்
|
+ Download |
நண்பர்களே,
தமிழில் லினக்ஸ் பொத்தகங்கள் அதிகளவு வருவதில்லை என்ற குறையைப் போக்கவும் உபுண்டு 10.04ஐப் பற்றி மக்களுக்கு விளக்கவும் இப்புத்தகம் பயன்படும். தேவைப்படுவோர் பதிவிறக்கி பயன் பெறுங்கள்.
Images
None
Comments
There are no comments yet. |