PDA

View Full Version : மறப்பது என்பது மட்டும் முடியாது.



இனியவள்
07-06-2007, 05:02 PM
தள்ளி விடு தாங்கிக்கொள்கிறோன்.
ஒதுக்கிவிடு ஓரம் போகின்றோன்..
உன்னை மறப்பது என்பது மட்டும் முடியாது.

விகடன்
07-06-2007, 05:04 PM
சரீங்க இனியவள்.
என்னை மட்டும் மறக்கவே வேண்டாம்.

இனியவள்
07-06-2007, 05:19 PM
சரீங்க இனியவள்.
என்னை மட்டும் மறக்கவே வேண்டாம்.

ஜாவா அவர்களே உங்களை நான் நினைத்தாள் தானே மறப்பதற்கு :icon_shades: சரியுங்கோ நீங்கள் யாருங்கோ

விகடன்
07-06-2007, 05:56 PM
ஜாவா அவர்களே உங்களை நான் நினைத்தாள் தானே மறப்பதற்கு :icon_shades: சரியுங்கோ நீங்கள் யாருங்கோ

அறிமுகப்பகுதியில் பார்த்து அறிமுகப்பட்டுக் கொள்ளலாமே!:icon_clap:
இன்னும் மேலதீகமாக வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது, "சுடரேந்தி தொடர் ஓட்டம்" மற்றும் "உங்களைப்பற்றி" என்னும் பதிவுகள்.:icon_shades:

அமரன்
08-06-2007, 08:26 AM
ஆழ்மனத்திலிருந்து வந்த கவிதை போலும். அத்தனை அருமை. சின்ன வேண்டுகோள் சகோதரி. நச்சென்று இருக்கின்ற இதுபோன்ற கவிதைகளை குறுங்கவிதைகள் பகுதியில் பதியுங்கள்.

இனியவள்
08-06-2007, 08:48 AM
ஆழ்மனத்திலிருந்து வந்த கவிதை போலும். அத்தனை அருமை. சின்ன வேண்டுகோள் சகோதரி. நச்சென்று இருக்கின்ற இதுபோன்ற கவிதைகளை குறுங்கவிதைகள் பகுதியில் பதியுங்கள்.

நிச்சயமாக...நன்றி உங்கள் பாரட்டுக்கு சகோதரரே.