PDA

View Full Version : விட்டதும் பெற்றதும்



rocky
07-06-2007, 05:31 PM
அவளைக் கவரவே நான்
கவிதையெலுதத் துணிந்தேன்,
அவள் அருகிலிருந்து
கொஞ்சியபொழுது
வராத கவிதைகள்,
என்னை விலகிச்செல் என்று
கெஞ்சியபொழுது வந்தது,
என்னை மறுதலித்து மாற்றானை
அவள் மணமுடித்தால்
அவளை மறந்துவிட்டு கவிதையை
நானின்று கரம் பிடித்தேன்.

கேசுவர்
07-06-2007, 06:00 PM
கவிதையுடன் மறுமணம்.
உங்கள் முதல் காதலை கண்ணியமாக ஏற்ற புது காதலிக்கு (கவிதைக்கு) எனது பாரட்டுக்கள்
கலக்கிறிங்க ராக்கி

சிவா.ஜி
09-06-2007, 06:13 AM
காதல் தோல்வியால் கிடைத்த கவிதை காதலியின் கரம் பிடித்த கவிஞரே,தொடர்ந்து கை விடாமல் மேலும் மேலும் கவிதை படையுங்கள்.மீண்டுமொரு தோல்வி கிட்டாதிருக்கட்டும்.

இனியவள்
09-06-2007, 08:16 PM
அவளைக் கவரவே நான்
கவிதையெலுதத் துணிந்தேன்,
அவள் அருகிலிருந்து
கொஞ்சியபொழுது
வராத கவிதைகள்,
என்னை விலகிச்செல் என்று
கெஞ்சியபொழுது வந்தது,
என்னை மறுதலித்து மாற்றானை
அவள் மணமுடித்தால்
அவளை மறந்துவிட்டு கவிதையை
நானின்று கரம் பிடித்தேன்.

மனதின் சோகங்கள் கவிதைகளாக் வெளிப்படுகின்றனவோ....கண்களில் கண்ணீர் வருவதற்கு பதிலாக கவலைகளை கவியாயா வடிக்கீன்றீர்கள் போலும் வாழ்த்துக்கள்

shabapathy.a
08-07-2007, 07:06 PM
வனக்கம் ராக்கி,
Pls read in tamil form because i did not know how to type in this software my response of this thoughts given below,


NEE MARUTH IRUPATHO MANIDA PEN,
MANATH IRUPATHO DRAVIDA PEN,
NEE AVALAY VITTALUM AVAL UNNAI
VITAMATTAL.


VAALTHUKAL.

ஓவியன்
08-07-2007, 07:31 PM
வனக்கம் ராக்கி,
Pls read in tamil form because i did not know how to type in this software my response of this thoughts given below.

வாருங்கள் சபாபதி!

நீங்களும் அருமையாகத் தமிழில் தட்டச்சு செய்ய பின்வரும் திரிகளைப் படியுங்கள் நண்பரே!

தமிழில் நேரடி தட்டச்சு அறிமுகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10220)

Font Setup Help - எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865)

Tamil Keyboard Layout (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410)

அத்துடன் உங்களை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) அறிமுகம் செய்து தமிழ் மன்ற விதிகளையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133)அனுசரித்து எங்களுடன் சேர்ந்து அசத்த வாருங்கள் நண்பரே!:food-smiley-011:

பிச்சி
11-07-2007, 01:39 PM
கவிதை அருமைங்க ர*க்கி அண்ணா. கவிதையல்லாம் அப்படித்தான் வரும்.