PDA

View Full Version : அவசர உதவி

அகத்தியன்
06-06-2007, 05:02 PM
நண்பர்களே!
கூட்ட அறிக்கை (minutes) தயாரிப்பது எப்படி? என்ற தகவல்கள் எனக்கு உடனாடியாக தேவைப்படுகிறது. தயவு செய்து அது தொடர்பான இணையத்தளங்களை தந்துதவுமாறு வேண்டுகிறேன்.

அறிஞர்
06-06-2007, 05:10 PM
நண்பரே அலுவலகத்தில் வேறு யாரும் செய்திருந்தால்.. கேட்கவும்..

உங்கள் அலுவலகத்தின் நோக்கத்திற்கு தக்கவாறு தயாரிக்க உதவுவார்கள்...

நண்பர் சில அறிவுரைகள் தருவார்கள் என நம்புகிறேன்.

சிலவை ஆங்கிலத்தில்... (புரிவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் கொடுக்கிறேன்)

The minutes should be numbered consecutively and should be headed by as few words as possible to indicate the content.
The first minute should be headed 'call to order' and should mention the time, the place, and the person who called the meeting to order.
The second minute should be the 'record of attendance' and should clearly differentiate between subcommittee members and invited guests.
Other minutes should deal with the significant business conducted during the meeting.
The last minutes should include a complete listing of the current membership, the time and place of the next meeting, if known, and a statement of adjournment.

பென்ஸ்
06-06-2007, 05:20 PM

இந்த வரிசையில் சில் தகவல்கள் இதோ:
கருத்துகள் 4 -க்கும் 5- க்கும் இடையில் நீங்கள் கவணிக்கவேண்டியது.
பேசிய விசயங்களை விவரித்து பட்டியலிடவும்.
எடுக்கபட்ட முடிவுகள், அதன் உரிமையாளர்கள், அதன் முடிவு நாள் (உன்டு என்றால்) போன்றவற்றி குறிப்பிடவும்.
முக்கியமாக கூட்ட அறிவிக்கை , கூட்டம் முடிந்த 24 மணி நேரத்திற்க்க்குள் அனுப்பபடுவது நலம்.

அகத்தியன்
06-06-2007, 05:31 PM
நன்றி நண்பர்களே,
மேலும் இது தொடர்பில் அறிய இணைய முகவரிகள் உள்ளனவா?