PDA

View Full Version : இலவசம்-அரிய தமிழ் இ புத்தககங்கள் ஒரே தளத்



alaguraj
06-06-2007, 06:44 AM
இனிய தமிழ் உள்ளங்களே,

நான் வெகு நட்களாக தேடிக்கொண்டிருந்த அரிய பல மின்நூல்கள் தொகுப்பு,

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

இது போல் வேறு ஏதாவது இணையம் இருந்தால் முகவரி கொடுங்கள் நண்பர்களே

சித்தர் பாடல்கள் எங்கு கிடைக்கும்?

அமரன்
06-06-2007, 07:22 AM
தகவல் பயனுள்ளது அழகுராஜ். நன்றிகள் பல. உங்களைப் பற்றிய சிறியதாக ஒரு அறிமுகத்தை அறிமுகப் பகுதியில் கொடுத்து விடுங்கள்.

alaguraj
06-06-2007, 01:45 PM
நன்றி அமரன்,

அறிமுகம் பதித்துவிட்டேன்.

ஜோய்ஸ்
06-06-2007, 02:02 PM
நல்ல தகவலுக்கு நன்றி.

ஓவியா
06-06-2007, 03:11 PM
அருமையான தகவல்.

நன்றி நண்பரே.

malini
16-06-2007, 04:23 PM
நல்ல தகவலுக்கு நன்றி

விகடன்
16-06-2007, 04:31 PM
இணையத்தை பார்த்தேன். பயனுள்ள பொக்கிஷயங்கள் நிறையவே உண்டு.
இதேபோல் மதுரைத் திட்டம் என்னும் ஒரு தமிழ் இணையமும் உண்டு நண்பரே.

Mano.G.
17-06-2007, 12:20 AM
நன்றி அழகுராஜ்,
அருமையான தளம்
தகவலுக்கு மீண்டும்
ஒரு நன்றி,

மனோ.ஜி

namsec
17-06-2007, 12:35 AM
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான தளம்

shivasevagan
18-06-2007, 08:10 AM
நல்ல தகவல் நண்பரே!

agniputhiran
08-07-2007, 11:08 AM
அருமையான தளம். அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி நண்பரே!

ஓவியன்
08-07-2007, 07:58 PM
தகவலுக்கு நன்றிகள் அழகு!

நிச்சயமாக பயன் தரவல்ல புத்தகங்கள் நிரம்பிக்கிடக்கின்றன இங்கே!

அக்னி
08-07-2007, 08:57 PM
அருமையான தளம். அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி நண்பரே!

அக்னிபுத்திரரே... வாருங்கள்...
அக்னியின் அன்பான வரவேற்புக்கள்...
என்று எங்களோடு இணைந்திருக்க, அறிமுகப்பகுதியில் ஒரு அறிமுகத்தை இட்டு பரிச்சயமாகிவிடுங்கள்...

நன்றி!

தகவலுக்கு நன்றி அழகுராஜ்...