View Full Version : மன்றம் உள்நுழைய முடியாத காரனம் ஏன்
மனோஜ்
05-06-2007, 01:31 PM
நான் எனது கணிணியில் சிரிய பிரச்சனை ஆகையால் கணிணியை மீன்டும் அழத்து விட்டு பதிந்ததும் மன்றம் நுழையமுடியாமல் போனது என்னிடம் உள்ள இகலப்பையின் முலம் எனது பயனர் பெயரை கொடுத்தால் எடுத்துகொள்ள வில்லை மீன்டும புதிய பெரில் பதிந்து மன்றத்திற்குள் நுழைந்து எனது பெயரை நினைவகத்தில் வைத்தபின்(காப்பி) வெளியில் சென்று மீன்டும பயனர் பெரை (பெஸ்ட்) கொடுத்த போழது தான் உள்நுழைய முடிந்தது இத்ன காரணம் என்ன? :icon_hmm:
சுட்டிபையன்
05-06-2007, 01:40 PM
உங்கள் இ கலப்பை வேலை செய்யவில்லை
மனோஜ்
05-06-2007, 01:42 PM
மன்றத்தில் அதை வைத்து தான் உபயோகிக்கிரோன் சுட்டி நிழைவு பெயர் மட்டும் ஏன் வேலைசெய்ய வில்லை
சுட்டிபையன்
05-06-2007, 01:46 PM
நீங்கள் word இல் தட்டச்சு செய்து பாத்திருக்கலாம்
அறிஞர்
05-06-2007, 03:10 PM
புதிய பிரச்சனையாக உள்ளது.. ஈகலப்பையில் சரியாக வேலை செய்யாத பொழுது இந்த பிரச்சனை எழுவதாக நண்பர்கள் கூறியுள்ளனர்.
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.