PDA

View Full Version : அன்பான நண்பர்களே



கலைவேந்தன்
04-06-2007, 10:34 AM
நான் கலைவேந்தன். புது தில்லியில் ஆசிரியன்.
தமிழ் எனது இரண்டாவது உடல்.
கவிதை என்ற பெயரில் எப்போதாவது கிறுக்குபவன்.:music-smiley-019:
மன்றத்தில் என்னை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

ராஜா
04-06-2007, 10:35 AM
வாங்க வாங்க கலை..! வணக்கம்..!

சிவா.ஜி
04-06-2007, 10:38 AM
வாங்க சார். தமிழை உயிர்ன்னு சொல்லுவாங்க, நீங்க உடல்ன்னு வித்தியாசமா உள்ள வந்திருக்கீங்க வாழ்த்துக்கள். வித்தியாசமா கலக்குங்க.

சுட்டிபையன்
04-06-2007, 10:39 AM
வாங்கோ வாங்கோ கலை!
நலமா!
அன்புடன் வரவேற்கின்றோம்

ஓவியன்
04-06-2007, 10:41 AM
அழகான பெயரில் ஒரு எளிமையான அறிமுகம்!

வாங்கோ கலை!
உங்கள் கலை
இங்கேயும் களை
கட்டட்டும்.

அக்னி
04-06-2007, 10:44 AM
வருக கலைவேந்தே...
எப்பொழுதாவது கிறுக்குவீர்களா..?
இங்கே வந்துவிட்டால் எப்பொழுதும் கிறுக்குவீர்கள்...

என்றும் இணைந்திருங்கள்...

அமரன்
04-06-2007, 10:47 AM
வாருங்கள் கலைவேந்தனே.
டெல்லியில் இருக்கின்றீர்களா. அதுவும் ஆசிரியராக கடமை புரிகின்றீர்கள். சிறப்பான பணி. கிறுக்கல்கள் காவியம அகும் இடம் இது. கிறுக்குங்க. பதிலுக்கு நாங்களும் பின்னூட்டக் கிறுக்கல்க்ளைத் தந்து விடுகின்றோம். (ஆசிரியரே தவறு செய்தால் தண்டித்து விட மாட்டீர்களே)

விகடன்
04-06-2007, 11:31 AM
வாங்க கலைவேந்தன் வாங்க.
உங்களைப போன்ற உடலமையப் பெற்றவர்களுக்குத்தானே இந்த மன்றம்.
புகுந்த விளையாடுங்கள் கவிதை, கதை,... எனறு பல உருவத்தில்

shivasevagan
04-06-2007, 11:41 AM
வாருங்கள் நண்பரே!

அன்புரசிகன்
04-06-2007, 11:41 AM
வருக ஆசிரியரே. நமது மன்றத்திலும் கிறுக்குங்கள்.

மன்றவிதிகளை பாருங்கள். மன்றத்தில் உலா வந்து உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள்.

அறிஞர்
04-06-2007, 11:42 AM
வாருங்கள் நண்பரே... தங்களின் கவிதைகளை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறோம்/.

ஆதவா
04-06-2007, 11:43 AM
வாங்க கலைவேந்தன்... நல்வரவு. உள்வரவு.. தில்லி ஆசிரியர் என்றால் அறிவும் திறமையும் அடக்கம் அதிகம் என்று நினைக்கிறேன்...

கலைவேந்தன்
04-06-2007, 01:14 PM
என்னை வரவேற்ற அன்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

சக்தி
04-06-2007, 01:17 PM
வாருங்கள் நண்பரே, அன்புடன் வரவேற்கிறோம்

கலைவேந்தன்
04-06-2007, 01:21 PM
நன்றி நண்பரே!

இதயம்
04-06-2007, 01:22 PM
கலைகளின் வேந்தனானவருக்கு என் வரவேற்பும், வாழ்த்துக்களும். வாருங்கள், வந்து உங்கள் கலை திறனை படையுங்கள்.

கலைவேந்தன்
04-06-2007, 01:35 PM
நன்பர்களே கொஞ்சம் மன்றத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு பிறகு என் பதிவுகளை இடலாம் என்று நினைக்கிறேன். சரிதானே?

ஆதவா
04-06-2007, 01:52 PM
சரியாகச் சொன்னீர்கள் கலைவேந்தரே! மன்றத்தைப் பார்வையிட்டு முடிக்கவே நாளாகும் என்பது வேறு... :)

ஆதவா
04-06-2007, 01:52 PM
சரியாகச் சொன்னீர்கள் கலைவேந்தரே! மன்றத்தைப் பார்வையிட்டு முடிக்கவே நாளாகும் என்பது வேறு... :) .

ஆதவா
04-06-2007, 01:52 PM
சரிதான்.. நண்பரே! விரைவில் உமது படைப்பை எதிர்பார்க்கிறோம்.

அமரன்
04-06-2007, 02:04 PM
நன்பர்களே கொஞ்சம் மன்றத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு பிறகு என் பதிவுகளை இடலாம் என்று நினைக்கிறேன். சரிதானே?
சரிதான் வேந்தே. பார்க்கும்போது பின்னூட்ட்மிடுங்கள்.
ஆதவா என்னப்பா ஒரே பதிவை இருதடவை பதிந்துள்ளீர்கள.

lolluvathiyar
04-06-2007, 03:01 PM
வருக வருக கலைவேந்தன்
உங்கள் பெயரும் அவதாரும் அருமை
ஒரு புனிதமான தொழிலில் இருகிறீர்கள்
கவிஞர்களுக்கு மன்றத்தில் அபார வரவேற்ப்பு உண்டு

அகத்தியன்
04-06-2007, 04:53 PM
வாருங்கள் (நண்பரே)!

நீங்கள் ஆசிரியர் என்பதால் நண்பர் என விழிப்பது சற்று சங்கோஜமாக உள்ளது.
உங்கள் வயதை தெரிந்து கொள்ளலாமா?

கலைவேந்தன்
04-06-2007, 04:54 PM
நாற்பத்து நான்கு!

கலைவேந்தன்
04-06-2007, 04:57 PM
நீங்கள் தயங்காமல் நண்பன் என்று விளியுங்கள்

அகத்தியன்
04-06-2007, 05:02 PM
நான் எப்படி ஐயா உங்களை நண்பர் என அழைப்பது?
உங்கள் வயதில் பாதிதான் எனது வயது.
எனினும் உங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எங்கு? என்ன கற்பிக்கின்றீர்கள்?

ஷீ-நிசி
04-06-2007, 05:03 PM
வாருங்கள்! வரவேற்புகள்!

கலைவேந்தன்
04-06-2007, 05:20 PM
நன்றிகள் ஷீநிசி!

கலைவேந்தன்
04-06-2007, 05:21 PM
நான் எப்படி ஐயா உங்களை நண்பர் என அழைப்பது?
உங்கள் வயதில் பாதிதான் எனது வயது.
எனினும் உங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எங்கு? என்ன கற்பிக்கின்றீர்கள்?

நட்புக்கு வயதில்லை!

தில்லியில் ஆங்கில ஆசிரியன்!

கவிதைகள்.....விரைவில்!

ஜோய்ஸ்
05-06-2007, 02:03 PM
வாருங்கள் கலைங்கரே,வரவேற்ப்புக்கள்.

மனோஜ்
05-06-2007, 02:17 PM
வாருங்கள் அண்ணா வரே வேற்புக்கள்
வாழ்த்துக்கள்

ஓவியா
05-06-2007, 03:30 PM
நான் கலைவேந்தன். புது தில்லியில் ஆசிரியன்.
தமிழ் எனது இரண்டாவது உடல்.
கவிதை என்ற பெயரில் எப்போதாவது கிறுக்குபவன்.:music-smiley-019:
மன்றத்தில் என்னை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

வணக்கம் சார்.

அசத்தலான, சிக்கனமான, கனிவான, அழகிய தமிழில் அறிமுகம்.

:music-smiley-008: கொட்டு முரசு கொட்டி தமிழ் மன்றம் உங்களை இருகரங்கூப்பி வரவேற்கிறது. :music-smiley-008:

எங்களுடன் என்னாளும் இணைந்திருக்க எனது அன்பு வேண்டுகோள்.

கலைவேந்தன்
06-06-2007, 01:14 AM
உங்கள் வரவேற்புக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.

இளசு
13-06-2007, 09:13 PM
வாருங்கள் நண்பர் கலைவேந்தன் ..

உங்கள் அறிமுகம் கச்சிதம்..

உங்கள் பதிவுகளை படித்துவிட ஆவல்... விரைவில் செய்கிறேன்..

எந்நாளும் மன்றத்தில் இணைந்து ஒளிவீச வாழ்த்துகள்!

leomohan
14-06-2007, 11:47 AM
நான் கலைவேந்தன். புது தில்லியில் ஆசிரியன்.
தமிழ் எனது இரண்டாவது உடல்.
கவிதை என்ற பெயரில் எப்போதாவது கிறுக்குபவன்.:music-smiley-019:
மன்றத்தில் என்னை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

நல்வரவு கலைவேந்தன். படையுங்கள் படியுங்கள். நன்றி

அக்னி
07-09-2007, 03:32 PM
அசத்தலான பதில் தாமரை!

வருக கலைவேந்தரே...
நீண்ட நாட்களின் பின்னர் மன்றம் வந்திருக்கின்றீர்கள்...
என்றும் மன்றத்துடன் இணைந்திருந்து, உங்கள் சிறந்த படைப்புக்களைத்
தொடர்ந்திட அன்போடு அழைக்கின்றேன்...

அனுராகவன்
17-06-2008, 02:45 PM
வாருங்கள் நண்பரே!!
உங்கள் வரவால் தமிழுக்கே சிறப்பு...
என் பிந்தைய வணக்கம்..

சூரியன்
17-06-2008, 03:47 PM
தாமதமான வரவேற்புகள் அண்ணா.

Narathar
18-06-2008, 09:50 AM
கலைவேந்தனை.................
கண்டுகொள்வதில்
கவனயீனமாக
காலம் கடத்திவிட்டேன்
கனிவன்பான வரவேற்புக்கள்
கலக்குங்கள் நீங்கள்