PDA

View Full Version : தமிழர்களை இணையத்தில் இணைக்கும் பாலம்



namsec
04-06-2007, 08:38 AM
தமிழர்களை இணையத்தில் இணைக்கும் மற்றுமொறு பாலமாக தினமலர் செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்தில் தமிழர்களின் ஒற்றுமைக்காக ஒரு சுட்டியை கொடுத்துள்ளனர். இதில் இந்தியவில் உள்ள பிற மாநில தமிழர்களுக்கு என்றும், உலக தமிழர்களுக்கு என்றும் தனி தனியாக கொடுக்கபட்டுள்ளது. தமிழ் சங்கங்களின் நிகழ்வுகளை இதன் மூலம் தெரிவிக்களாம்.


பிற மாநில தமிழர்களுக்கு : http://www.dinamalar.com/Otherstatenews/2007may04/INDEX.ASP
உலக தமிழர்களுக்கு : http://www.dinamalar.com/Ulagatamilargal/2007june01/main.asp

விகடன்
04-06-2007, 09:11 AM
இது உலகத்தமிழர்கள் எங்கெங்கு என்னென்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஏதுவாக அமையும். இயன்றளவு நாமும் அதனை பயன்படுத்த வேண்டும்.

தகவலிற்கு நன்றி

Manju
16-06-2007, 06:52 AM
உண்மையில் தினமலர் நன்றாக உள்ளது

அமரன்
16-06-2007, 06:54 AM
உண்மையில் தினமலர் நன்றாக உள்ளது
வாங்க சகோதரி. உங்களைப்பற்றிய அறிமுகத்தை அறிமுகப்பகுதியில் கொடுத்துவிடுங்களேன்.


தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு சித்தருக்கு நன்றி

கலைவேந்தன்
18-06-2007, 09:35 AM
மிக நல்ல சேவை!

shivasevagan
20-06-2007, 01:27 PM
நல்ல செய்தி நண்பரே!

ஓவியா
20-06-2007, 02:06 PM
நல்ல தகவல். மிக்க நன்றி

ஓவியன்
23-06-2007, 01:08 AM
தமிழுக்கு இது ஒரு நல்ல செய்தி தான், நன்றிகள் சித்தரே!

suthesigan
10-01-2008, 05:34 PM
நன்றி...

www.tamilsevai.com

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 10:30 AM
தகவலிற்கு நன்றி

viju
26-02-2008, 03:08 PM
வேறு தகவல்கள் உண்டா நன்பரே.........?