PDA

View Full Version : எனது அனைத்து பதிப்புகளையும் காண முடியுமா



சூரியன்
03-06-2007, 11:07 AM
நான் இந்த மன்றத்தில் இனைந்ததில் இருந்து பதித்த அனைத்து பதிப்புகளையும் காண முடியுமா? எவ்வாறு என்று சொல்லுங்கள்.

ஓவியன்
03-06-2007, 11:21 AM
உங்கள் புரோபைலில் இருந்து நீங்கள் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த சுட்டியைப் பாருங்கள்.

http://www.tamilmantram.com/vb/search.php?searchid=95887

அன்புரசிகன்
03-06-2007, 11:22 AM
உங்களது பெயரை அழுத்தினால் Find all posts by சூரியன் என்றுவரும். அதை அழுத்தலாம். அல்லது உங்களது பெயரை public profile ல் சென்று மேற்கூறியதை அழுத்தி காணலாம்.

அமரன்
03-06-2007, 01:51 PM
மேலே இரு நண்பர்களும் சொன்னதுபோலச் செய்துவிட்டு காணாததால் அப்படிக்கேட்டிருப்பின் அதற்கான காரணம் மன்றத்தில் ஏற்பட்ட சிறு குழப்பம். அது இப்போது சரியாகிவிட்டது.