View Full Version : தளம் 1 மணி நேரம் தடை படுகிறது
இராசகுமாரன்
02-06-2007, 09:46 AM
நண்பர்களே,
திஸ்கி மாற்றத்திற்காக திரிகளை மாற்றும் போது எதிர்பாராத விதமாக பிழை ஏற்பட்டுள்ளது.
நமது தளம் அடுத்த 1 மணி நேரம் தடை படும் அவசர நிலை உள்ளது. அதைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
இராசகுமாரன்
02-06-2007, 03:48 PM
நண்பர்களே,
புதிய திரிகள் துவங்குபவர்கள், கருத்துக்கள் பதிப்புகள், அடுத்த 1 மணி நேரத்திற்கு மன்றத்தில் நேரடியாக பதிய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தளம் தடை படாமல் இயங்கும், ஆனால் அனைவருக்கும் படிப்பதற்கு மட்டுமே அனுமதியிருக்கும், பதிப்பதற்கு அனுமதி இருக்காது.
அதன் பிறகு மீண்டும் தளம் இயங்க துவங்கும் போது, அனைவருடைய உறுப்பினர்கள் பெயர்களும், திரிகளும் இரண்டு முறை தோன்றும், மேலும் சில குழப்பம் தோன்றலாம், அவை அனைத்தும் விரைவில் படிப் படியாக தீர்த்து வைக்கப் படும்.
பின் சேர்ப்பு: இந்த வேலை சற்று அதிக நேரம் எடுக்கிறது. அதனால் 2 மணி நேரம் ஆகலாம்.
அறிஞர்
02-06-2007, 03:49 PM
நல்லது நிர்வாகியே... ஒரு மணி நேரம் அனைவரும் படிப்போம்.. வேலையை தொடங்குங்கள்.. நாங்கள் ஒரு மணி நேரம் கழித்து பதிகிறோம்.
அறிஞரே! தொடர்ந்து பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆகவே குறிப்பிட்ட நேரம் சொல்லுங்கள்.. அதோடு எல்லாரும் பதிப்பதை விடுத்து படிப்பார்கள்..
அறிஞர்
02-06-2007, 04:47 PM
மற்ற இடத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்...
விகடன்
02-06-2007, 05:41 PM
அப்படியே ஆகட்டும் அண்ணா.
பொலிவுடனும் சிறப்புடனும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
அக்னி
02-06-2007, 05:54 PM
மன்றம் மென்மேலும் மெருகுற, வாழ்த்துக்கள்...
அமரன்
02-06-2007, 06:48 PM
இப்போது எப்படி பதிக்கலாமா?
மனோஜ்
02-06-2007, 07:01 PM
சரியாகிவிட்டதா
ஓவியா
05-06-2007, 09:08 PM
தற்பொழுது என்ன நிலை??
அக்னி
05-06-2007, 09:10 PM
தற்பொழுது என்ன நிலை??
நல்லநிலை...
ஓவியா
05-06-2007, 09:12 PM
நல்லநிலை...
முழுவதும் சரியாகிவிட்டதா நண்பா??
நன்றி.
அக்னி
05-06-2007, 09:14 PM
விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றேன்...
அமரன்
05-06-2007, 09:39 PM
முழுவதும் சரியாகிவிட்டதா நண்பா??
நன்றி.
தொலைந்து விட்ட திரிகள் எல்லாம் வந்துவிட்டன.
vBulletin® v3.8.5, Copyright ©2000-2012, Jelsoft Enterprises Ltd.