PDA

View Full Version : சுட்டிகள் இணைப்பது எப்படி



அமரன்
01-06-2007, 04:27 PM
நண்பர்களே! மன்றத்தில் சில நண்பர்களுக்கு தமது படைப்புகளுக்கு எப்படிச் சுட்டிகளை இணைப்பது என்று தெரியவில்லை. அப்படித் தெரியாதவர்களுக்காக எனக்குத் தெரிந்த முறையை இங்கே பதிக்கின்றேன். (மேற்பார்வையாளர்களே! தவறு இருப்பின் திருத்தி விடுங்கள்.)


முதலில் இணைக்கவேண்டிய திரிக்குச் செல்லுங்கள்.
அங்கே அட்றெஸில் காணப்படும் சுட்டியை காப்பி செய்துகொள்ளுங்கள்.
இப்போது சுட்டி இணைக்கவேண்டிய பதிவுக்குப் போய் எடிட்டை கிளிக் செய்யுங்கள்
நீங்கள் இணைப்புக்கொடுக்கவேண்டிய பதிவினை (தலைப்பை)தட்டச்சிக்கொள்ளுங்கள்.
அத்தலைப்பினை ஹைலைட் செய்துகொள்ளுங்கள்.
http://img.photobucket.com/albums/v247/k_daasan/Gifs/ToolBar.jpgஇப்படி இருக்கும் கொமான்ட்களில் http://www.tamilmantram.com/vb/images_pb/editor/createlink.gif ஐக் கிளிக்செய்யுங்கள்.
அப்போது திறக்கும் பெட்டியில் நீங்கள் காப்பிசெய்த சுட்டியை பேஸ்ட் செய்யுங்கள்.
ஓ.கே பட்டனை கிளிக் செய்யுங்கள்
உங்கள் சுட்டி இணைக்கப்படிருக்கும்

அக்னி
01-06-2007, 04:36 PM
அமரன், உங்கள் பதிவு புதியவர்களுக்கு சிறந்த உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சக்தி
01-06-2007, 05:51 PM
மிகவும் பயனுள்ள தகவல் அமரன்

அறிஞர்
01-06-2007, 06:22 PM
நல்ல தகவல் அமரா.. புதியவர்களுக்கு மிகவும் பயன் தரும்..

இது போன்ற எளிதான விசயங்களை இன்னும் கொடுங்கள்.

அமரன்
01-06-2007, 06:24 PM
நல்ல தகவல் அமரா.. புதியவர்களுக்கு மிகவும் பயன் தரும்..

இது போன்ற எளிதான விசயங்களை இன்னும் கொடுங்கள்.
மன்றத்தில் இணைந்த புதிதில் நான் சுட்டிகளை இணைக்க சிரமப்பட்டேன். அதனாலேயே இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. நன்றி அறிஞரே

அன்புரசிகன்
01-06-2007, 06:27 PM
மிக நல்ல விடையம். வருபவர்களுக்கு இது மிக உதவும்.

ஓவியா
01-06-2007, 07:16 PM
அருமையான திரி. என்னைப்போல் புதியவர்களுக்கு பயனுல்ல விசயம்.

நன்றி அமரன்.

அக்னி
01-06-2007, 07:19 PM
அருமையான திரி. என்னைப்போல் புதியவர்களுக்கு பயனுல்ல விசயம்.

நன்றி அமரன்.
இந்த நக்கல்தானே வேணாங்கிறது.... அப்ப நாமெல்லாம்...???

அமரன்
01-06-2007, 07:21 PM
அருமையான திரி. என்னைப்போல் புதியவர்களுக்கு பயனுல்ல விசயம்.

நன்றி அமரன்.
அட....! அக்காவுக்கு நகைச்சுவையும் வருகின்றதே...!
அன்புடன் தம்பி

அக்னி
01-06-2007, 07:24 PM
அட....! அக்காவுக்கு நகைச்சுவையும் வருகின்றதே...!
அன்புடன் தம்பி
அக்காவாச்சே...
நகையும் இருக்கும்... சுவையும் இருக்கும்...
இதிலென்ன ஆச்சரியம் அமரா...???

சூரியன்
11-06-2007, 11:28 AM
:smilie_flags_kl:

அமரன்
11-06-2007, 11:30 AM
http://http://attach.mud.mail.yahoo.com/us.f374.mail.yahoo.com/ym/ShowLetter/?box=Inbox&MsgId=6789_5779644_4970_1904_613467_0_2282_815379_3394020750&bodyPart=2&filename=&tnef=&download=1&YY=46787&y5beta=yes&y5beta=yes&order=down&sort=date&pos=0&view=a&head=b&Idx=0
சூரியன் இது என்ன சம்பந்தமில்லாத பதிவு....
தயவு செய்து பதிவதற்கு முன் எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
நன்றி.

சூரியன்
11-06-2007, 11:33 AM
எனது படைப்புகளை எவ்வாறு சுட்டியாக கொடுப்பது

அமரன்
11-06-2007, 11:36 AM
எனது படைப்புகளை எவ்வாறு சுட்டியாக கொடுப்பது
அதத்தானே மேலே குறிப்பிட்டுள்ளேன் நன்பரே...படித்துப் பாருங்கள்......முயற்சித்துப் பாருங்கள்....
நன்றி

ஓவியன்
17-06-2007, 05:49 AM
நன்றிகள் நண்பா!

மன்றம் வந்து பல நாளாகியும், மன்றத்தின் தூணாகியும் உங்களது பதிப்பைப் பார்த்துத் தான் சுட்டிகளை இணைக்கும் விதத்தைத் தெளிவாக அறிந்தேன்.