PDA

View Full Version : தமிழ் உறவுகளுக்கு வாழ்த்து



மனோஜ்
01-06-2007, 02:52 PM
அருமை மன்றம் உருவாக்கிய இராஜகுமாரன் அண்ணாவிற்கும்
ஆருயிர் இளசு மனோஜு அறிஞர் அண்ணாவிற்கும்
இன்றும் இனிய பெனஸ் பாரதி ராஜா அரன் அண்ணாவிற்கும்
ஈடுஇனையற்ற ஓவியா ஷீநிசி ஆதவா பிரதிப் ஓவியன் மயூரேசன்
உற்ற உறவுகள் சுட்டி ஜவா அமரன் அன்புரசிகருக்கும்
எனதருமை பரம்ஸ் அண்ணா பிச்சி பிரிந்தா மெக்கச்சாமி செல்வன் அண்ணாவிற்கும்
ஏக்கங்கள் தீர்க்கும் ராகவன் களியமுர்த்தி சக்தி இதயம் சிவா.ஜு ஜய்ஸ் அசேவிற்கும்
ஐயங்கள் பொக்கும் லியேமோகன் லெல்லுவாததியார் சிவசேவகன் அவர்களுக்கும்
ஒத்துழைக்கும் பூ மீனாகுமார் தமிழ்81 லெனின் முகிலன் அவர்களுக்கும்
ஓயாது வாழ்த்தும் ஜோ மிக்கி மதுகரன் மது அவர்களுக்கும்
ஓளசதம் மாய் இருக்கும் ராஜேஸ் குமார் கோபி என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிவு 2000

அமரன்
01-06-2007, 03:10 PM
இரண்டாயிரமாவது பதிவை பதிய நீங்கள் தாமதித்ததன் காரணம் புரிந்தது. மனோஜ். நன்றியும் பாராட்டுகளும்.

சக்தி
01-06-2007, 03:14 PM
மனோஜ் தங்களின் 2000வது படைப்பு முத்திரை. தங்கள் மென்மேலும் பல முத்திரைகளைப் படைக்க வாழ்த்துக்கள்

அக்னி
01-06-2007, 04:58 PM
ஆகா... அருமையான கவிதையின் அத்திவாரத்தில், தூணாகின்றீர்கள்...
என்றும் புகழ் பெற வாழ்த்துகின்றேன்...

ஓவியா
01-06-2007, 10:13 PM
சிறப்பான பதிவு.

அனைவரையும் மனதில் பதிய வைப்பது சுலபமான காரியமல்ல. அதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளீர்கள்.


வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.

ஆதவா
02-06-2007, 01:37 AM
ஆஹா! அருமை அருமை... பிழை களைந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்... மன்றத்தின் தூணாக மற்றவருக்கு வாழ்த்து.. வித்தியாசமான யோசனை.... சூப்பர்... தொடருங்கள்.. தூணாகவும் உயர்ந்தமைக்கு என் வாழ்த்துக்கள்...

மனோஜ்
03-06-2007, 08:16 PM
நன்றி அமரன் சக்தி அக்னி

மனோஜ்
04-06-2007, 08:12 AM
சிறப்பான பதிவு.

அனைவரையும் மனதில் பதிய வைப்பது சுலபமான காரியமல்ல. அதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளீர்கள்.


வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.
நன்றி யக்கா:cool-smiley-016:

ஷீ-நிசி
04-06-2007, 09:01 AM
மன்றத்தின் தூண் ஆகி விட்டீர்கள்! வாழ்த்துக்கள் மனோஜ்....