PDA

View Full Version : வெற்றிகரமாக ராக்கெட் ஏவியது, சீனா



சூரியன்
01-06-2007, 02:19 PM
பெய்ஜிங் : பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயன்படக்கூடிய ராக்கெட்டை சீனா இன்று விண்ணில் ஏவியது. சைனோ சாட் 03 என்ற பெயர் கொண்ட இந்த ராக்கெட்டை சீனா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சைனோ சாட்3 கம்யூனிகேஷன் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமரன்
01-06-2007, 03:18 PM
நல்ல விடயம் தந்த உங்களுக்கு நன்றி.

விகடன்
19-06-2007, 04:15 PM
சீனா தயாரித்த விண்கலமாகையால் சிறிதாக இருக்குமா?