PDA

View Full Version : எங்களை மன்னிக்க நண்பர்களே......



பென்ஸ்
01-06-2007, 03:32 AM
மன்ற நண்பர்களே....

நாங்கள் திஸ்கி கவிதைகள் சிலவற்றை இடமாற்றும் போது தவறுதலாக எல்லா திரிகளையும் வேறு பகுதிக்கு மாற்றிவிட்டோம்.
இந்த தவறுக்காக மன்ற நண்பர்கள் எங்களை மன்னிக்கவும்... பதிவுகளை விரைவில் மீண்டும் அதற்க்குரிய இடத்தில் வைக்க அதற்க்காக வழிகளை செய்கிறோம்..


தயவு செய்து எங்களை மன்னிக்க நண்பர்களே......


நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள்.

ஆதவா
01-06-2007, 03:37 AM
உடனே இந்த பிரச்சனையைக் களைவோம் மேற்பார்வையாளர்களே!

பென்ஸ்
01-06-2007, 03:41 AM
உடனே இந்த பிரச்சனையைக் களைவோம் மேற்பார்வையாளர்களே!

கண்டிப்பாக ... இன்று முழுவதும் விழித்திருந்து மாற்றலாம் என்ரு உள்ளேன்... முடிந்த்தால் நீயும் உதவு...

அறிஞர்
01-06-2007, 03:41 AM
மன்ற உறுப்பினர்களே.. தவறுக்கு மீண்டும் வருந்துகிறோம். ஒரு சில நாளில் எல்லாம் சரி செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய பதிவுகளை எப்பொழுதும் போல தொடருங்கள்

தங்கவேல்
01-06-2007, 03:41 AM
பென்ஸ் மண்டை காஞ்சு போச்சு எனக்கு இங்கே...

ஆதவா
01-06-2007, 03:47 AM
பென்ஸ் அண்ணா ஒரே நேரத்தில் செய்தால் குழப்பம் ஏற்படும்.. ஆதலால் இரண்டு மணி நேரம் நீங்கள் செய்யுங்கள்..(குளிக்க வேண்டும்). இன்று முழுக்க எனக்கு வேலை இல்லை.. மாற்றிவிடுகிறேன்..

அறிஞர்
01-06-2007, 03:50 AM
பென்ஸ் கொஞ்சம் செய்து விட்டு தூங்க செல்லுங்கள். ஆதவா புதிய பதிவுகளை உடனே சரியான பகுதிக்கு மாற்றிவிடுங்கள்...

ஆதவா
01-06-2007, 03:52 AM
சரிங்க அறிஞரே!!

ஓவியா
01-06-2007, 03:59 AM
புதுமைப்படுத்தும் பொழுதும் இதுபோல் நிகழ்வு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உங்கள் சேவை எங்களுக்கு என்றுமே வேண்டும். வருந்தவேண்டாம். நாங்கள் பக்கமிருப்போம். அமைதியாய் பதிவுகளை மீண்டும் அதற்க்குரிய இடத்தில் வைக்க முயற்ச்சி செய்யுங்கள் நண்பர்களே.

அன்புடன்
ஓவியா.

சுட்டிபையன்
01-06-2007, 04:33 AM
ஓ அதுவா சிரிப்புக்கள் பக்கத்தில் ஒன்றையும் காணவில்லை

shivasevagan
01-06-2007, 05:04 AM
மன்ற நண்பர்களே!

உற்சாகம் இழக்காமல் புதிய பதிவுகளைப் பதியுங்கள்.

சுட்டிபையன்
01-06-2007, 05:06 AM
மன்ற நண்பர்களே!

உற்சாகம் இழக்காமல் புதிய பதிவுகளைப் பதியுங்கள்.

பழைய பதிவுகள் மீண்டும் வரும் சில மணித்தியாலங்களில்

devendira
01-06-2007, 08:36 AM
அதுதானய்யா!எனக்கு பக்கென ஆகிவிட்டது.என்னாச்சு என தளத்தை குடைய நினைத்தேன்.

இன்பா
01-06-2007, 09:07 AM
அடடா.. எனக்கு ஒன்னுமே புரியலையே...
சரி பரவாயில்ல நான் புதியவன் தானே
எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே...?

அமரன்
01-06-2007, 09:29 AM
அடடா.. எனக்கு ஒன்னுமே புரியலையே...
சரி பரவாயில்ல நான் புதியவன் தானே
எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே...?
யாருக்கும் ஆபத்தில்லை நன்பனே!
விரைவில் சீர் செய்யப்பட்டு விடும்.

க.கமலக்கண்ணன்
02-06-2007, 08:22 AM
இதெல்லம் கணனில் சகஜமாப்பா,

இருப்பதை புதுமை படுத்தினால்

இங்கு சில தவறுகள் வருவது பெரிய விஷயமில்லை

இனிய நண்பர்கள் சூழ நாம் அனைவரும்

இருக்கும் போது கவலை வேண்டாம்....

இராசகுமாரன்
02-06-2007, 09:19 AM
நண்பர்களெ,,

இதை சரி செய்ய இன்னும் 10 நிமிடத்தில் நமது தளம் தடை படும்.

அதை 30-40 நிமிடத்தில் சரி செய்து மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறேன்.

உங்கள் பொறுமைக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி..