PDA

View Full Version : Windows XP தமிழ் இடைமுக தயாரிப்பு



சுட்டிபையன்
31-05-2007, 02:54 PM
கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி விண்டோசின் சகலவிதமான பதிப்புக்கள். மென்பொருள்கள் உதவிகள் ஆகியவற்றின் தமிழ் பதிப்பை பார்வையிட்டு தேவையானவற்றி பெற்றுக்கொள்ளுங்கள்


சுட்டி (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=0db2e8f9-79c4-4625-a07a-0cc1b341be7c&DisplayLang=ta)

அறிஞர்
31-05-2007, 02:56 PM
சரியான முகவரி இல்லை என்கிறது.. ஆனால் பல இணைய சுட்டிகளை தருகிறது.

சுட்டிபையன்
31-05-2007, 02:58 PM
சரியான முகவரி இல்லை என்கிறது.. ஆனால் பல இணைய சுட்டிகளை தருகிறது.


தடங்களுக்கு மன்னிக்கவும்
தற்போது சரியாக உள்ளது

அறிஞர்
31-05-2007, 02:59 PM
தடங்களுக்கு மன்னிக்கவும்
தற்போது சரியாக உள்ளது
பக்கத்தை தமிழில் பார்க்கும்பொழுதே.. மகிழ்ச்சி பொங்குகிறது. நன்றி சுட்டி...

சுட்டிபையன்
31-05-2007, 03:00 PM
பக்கத்தை தமிழில் பார்க்கும்பொழுதே.. மகிழ்ச்சி பொங்குகிறது. நன்றி சுட்டி...

நன்றி அண்ணா! அதுதான் உடனேயே உறவுகளுடன் பகிர்ந்து கொண்டேன்:smartass:

மனோஜ்
31-05-2007, 03:10 PM
அருமை மக்க நன்றி சுட்டி
அருமை யான சுட்டிபா

அமரன்
31-05-2007, 03:21 PM
அருமையான தகவல். சுட்டிப்பையன் தந்த சுட்டிக்கு நன்றி.

azesjaffar
12-08-2007, 06:27 PM
நண்பர்களே! உங்களுக்கு ஒர் நற்செய்தி கூடிய விரைவில் தமிழில் Windows XP அழிக்க இருக்கிறேன். காத்திருங்கள்......................

மனோஜ்
12-08-2007, 06:31 PM
அழிக்க போரிங்கலா ஏங்க ?

namsec
13-08-2007, 05:18 AM
நன்றி நண்பரே

அரசன்
14-08-2007, 02:24 PM
சுட்டி கொடுத்த சுட்டி ரொம்ப கெட்டி.

நன்றி நண்பரே!

க.கமலக்கண்ணன்
20-08-2007, 04:14 PM
அற்புதம் நண்பா

அருமையாக இருக்கிறது மைக்ரோசாப்டை தமிழில் படிக்க

அளித்திடுங்கள் பல உங்களின் சுட்டிகளை

மயூ
04-09-2007, 01:27 PM
கிட்டத்தட்ட 2 ஆண்டு களுக்கு முன்னரே இந்த தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது...
இதே போல ஆபீஸ் 2003க்கும் இடைமுகம் உள்ளது..!!!
உங்களிடம் ஜெனுயின் கொப்பி இருந்தால் மட்டுமே இயங்குதளத்திற்கான தமிழ் இடைமுகத்தை பெறலாம்.!!!