PDA

View Full Version : நான் நியா.



நியா
31-05-2007, 02:23 PM
வணக்கம் :082502hi_prv: :082502hi_prv:

நான் நியா.

பொறியியல் முதுகலை அமெரிக்காவில் பயிலுகிறேன்.
தமிழ் மன்றத்தை அறிமுகபடுத்திய என் நண்பர், தமிழ்மன்ற மேற்பார்வையாளருக்கு நன்றி
எனக்கு கவிதை எழுத தெரியாது.:icon_p:
கதை எழுத தெரியாது.:icon_p:
ஜோக் சொல்லவும் தெரியாது.:icon_p:
தமிழ் சரியா பேசவும் தெரியாது:icon_p:

ஆனால் எல்லாம் தெரிந்து கொள்ள ஆசை அதனால் இந்த முயற்சி.:icon_b:

சிவா.ஜி
31-05-2007, 02:29 PM
வருக வருக நியா.நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் அனத்தையும் இந்த மன்றத்தில தெரிந்துகொள்ளலாம். படிக்கும் ஆர்வம் இருந்தால் போதும். மிகப்பெரிய தமிழ் கடலே இருக்கிறது மூழ்கி முத்தெடுக்க வேண்டியதுதான்.

சுட்டிபையன்
31-05-2007, 02:30 PM
வாருங்கள் நியா! அன்புடன் வரவேற்கின்றோம்!

நாங்களும் ஆரம்பத்தில் அப்படித்தான் வந்தோம் இப்போ மன்றத்தின் தயவில் ஏதோ கொஞ்சம் எழுதிட்டு இருக்கிறம் நீங்களும் அப்படி வரமுடியும். கவலைப்படாதீர்கள்.

முயற்ச்சி செய்யுங்கள்

அரசன்
31-05-2007, 02:39 PM
வாருங்கள் நியா. தமிழ் மன்றத்தில் அனைத்தையும் கற்று சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

lolluvathiyar
31-05-2007, 02:40 PM
வணக்கம் :082502hi_prv: :082502hi_prv:

கவிதை எழுத தெரியாது.:icon_p:
கதை எழுத தெரியாது.:icon_p:
ஜோக் சொல்லவும் தெரியாது.:icon_p:
தமிழ் சரியா பேசவும் தெரியாது:icon_p:


அட அப்படியா என்ற கேசா நீங்கள்

அதை ஏற்று கொள்ள தெரிந்த ஒரே தகுதி
போதும் உங்கள் உயர்வுக்கு வழி காட்டும்
கடவுளும் மன்றமும் உங்கள் துனை நிற்கும்

அமரன்
31-05-2007, 02:42 PM
வாருங்கள் நியா!
அமெரிக்காவில் இருந்து தமிழ் படிக்க வந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். நான் கூட ஒன்றும் தெரியாதவனாகவே இங்கே வந்தேன். இப்போ ஓரளவு தமிழை அறிந்துகொண்டேன். தினமும் புதுப் புதுப் பாடம் சொல்லித்தருகின்றது. மன்றம். நீங்களும் அப்படியே! உங்களுக்கு மன்றத்தை அறிமுகப்படுத்தியவர் யாரோ?

மனோஜ்
31-05-2007, 02:48 PM
வாழ்த்துக்கள் நியா
தொடர்ந்து வாருங்கள் மன்றத்திற்கு ஒரு நாள் நீங்களே பதிவிர்கள் என்பது நிச்சயம்

விகடன்
31-05-2007, 02:50 PM
நீயா?
வாருங்கள். வந்து உங்கள் திறமையையுங் காட்டுங்கள்.

அறிஞர்
31-05-2007, 02:58 PM
வாருங்கள் நியா... தங்களால் இயன்றவரை படித்து... கருத்துக்களை கொடுங்கள்...

அக்னி
31-05-2007, 03:49 PM
எழுத்துப் பிழை இல்லாமல் சொல்லாடும் உங்கள் அறிமுகம் சொல்கிறது...
உங்களால்
கவிதை எழுத முடியும்...
கதை எழுத முடியம்...
ஜோக் சொல்ல முடியும்...
தமிழ் பேச முடியும்...
அத்தோடு, இவை எல்லாம் தெரியாது என்று காதில் பூச்சுற்ற நன்றாகவே முடியும்....

இந்தக் கதையெல்லாம் விட்டுவிட்டு, மன்றத்தில் கலக்குங்கள்...

நியோன் போல் நியா பிரகாசிக்க அன்போடு வாழ்த்துகின்றேன்...

பென்ஸ்
31-05-2007, 03:57 PM
வா நியா...

முதலில் மன்றத்தின் எல்லாபகுதிக்கும் சென்று வாசித்து கொள்....
மன்றத்தின் விதிமுறைகளை தெரிந்து கொள்....

மக்கா... இது என்னோட கல்லூரி ஜூனியர்...

ஓவியா
31-05-2007, 05:49 PM
வணக்கம் :082502hi_prv: :082502hi_prv:

நான் நியா.

பொறியியல் முதுகலை அமெரிக்காவில் பயிலுகிறேன்.
தமிழ் மன்றத்தை அறிமுகபடுத்திய என் நண்பர், தமிழ்மன்ற மேற்பார்வையாளருக்கு நன்றி
எனக்கு கவிதை எழுத தெரியாது.:icon_p:
கதை எழுத தெரியாது.:icon_p:
ஜோக் சொல்லவும் தெரியாது.:icon_p:
தமிழ் சரியா பேசவும் தெரியாது:icon_p:

ஆனால் எல்லாம் தெரிந்து கொள்ள ஆசை அதனால் இந்த முயற்சி.:icon_b:


வா நியா...

முதலில் மன்றத்தின் எல்லாபகுதிக்கும் சென்று வாசித்து கொள்....
மன்றத்தின் விதிமுறைகளை தெரிந்து கொள்....

மக்கா... இது என்னோட கல்லூரி ஜூனியர்...


இம்புட்டு ஜாலியா அறிமுகம் போடும்போதே நினைத்தேன், இவா ஆரோட ஃபிரண்டா இருகும்னு.....சரியாவே கண்டுகினேன். ஏலெ மக்கா பென்ஸு.....:love-smiley-008:

ஓவியா
31-05-2007, 05:52 PM
வணக்கம் நியா,

வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக, :sport-smiley-018: :sport-smiley-018: தங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அவசியம் நம் மன்றத்தின் விதிமுறைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைபுகளையும் கொடுங்கள்.

ஓவியன்
03-06-2007, 06:44 AM
பென்ஷூ அண்ணாவின் யூனியரா??

வாங்க, வாங்க!!!

வெகு சீக்கிரத்தில்,

நீங்க ஒரு
கவிஞனாகவும்,
கதாசிரியனாகவும்,
விமர்சகனாகவும்,
நகைச்சுவையாளனாகவும் மாற எனது வாழ்த்துக்கள்.

இதயம்
03-06-2007, 06:56 AM
நியா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

தெரியாது, தெரியாது என்று நீங்கள் போட்ட பட்டியல் அழகுத்தமிழில் அல்லவா அமைந்துள்ளது.?!! அதுவே நீங்கள் தமிழ்மன்றத்தில் இணைய பெரும் தகுதியாயிற்றே..!!

நீங்களே பாருங்கள்.. இந்த நியா இன்னும் கொஞ்ச காலத்தில் அது நீயா..? என்று கேட்கும் அளவுக்கு அசத்துவார்.

சக்தி
03-06-2007, 07:34 AM
வாருங்கள் நியா. தங்களின் வரவு நல்வரவாகுக

சூரியன்
03-06-2007, 10:04 AM
உங்களி ஆசை நிச்சயம் நிறைவேரும் இந்த கடலில் விழுந்தால் நிச்சயம் நீச்சல் பழகிக்கொள்ளலாம்

namsec
03-06-2007, 10:25 AM
வருகைக்கு நன்றி !

தெரியாது தெரியாது என்று சொல்லுவதைவிட முயர்ச்சிக்கிறேன் என்று சொல்லியிருக்களாம் .

ஒருவேளை இது உங்களின் தன்னடக்கமா

மன்றத்தில் உறுப்பினர் ஆனபின் என்ன கவலை அனைத்தும் அறிவீர்

அன்புரசிகன்
03-06-2007, 11:51 AM
வாங்க நியா. அள்ளி வீசுங்கள்.

நியா
06-06-2007, 01:43 AM
இம்புட்டு ஜாலியா அறிமுகம் போடும்போதே நினைத்தேன், இவா ஆரோட ஃபிரண்டா இருகும்னு.....சரியாவே கண்டுகினேன். ஏலெ மக்கா பென்ஸு.....:love-smiley-008:

நன்றி தோழி...

நீங்களும் படிக்கிறீர்களா???

நியா
06-06-2007, 01:44 AM
வா நியா...

முதலில் மன்றத்தின் எல்லாபகுதிக்கும் சென்று வாசித்து கொள்....
மன்றத்தின் விதிமுறைகளை தெரிந்து கொள்....

மக்கா... இது என்னோட கல்லூரி ஜூனியர்...


நன்றி... வாசித்துவிட்டேன்... உங்கள் சிகினேச்சரில் இருக்கிறதே...

நியா
06-06-2007, 01:45 AM
என்னை வரவேற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....

ஜோய்ஸ்
06-06-2007, 05:23 AM
வாருங்கள்,நம் தங்கத்தமிழை பருகி மகிழுங்கள்.

ஓவியா
06-06-2007, 03:21 PM
நன்றி... வாசித்துவிட்டேன்... உங்கள் சிகினேச்சரில் இருக்கிறதே...

நியா,


உருண்டு கொண்டே இருக்கும் கல்லில் பாசி பிடிக்காது.

உங்கள் கையொப்பம் அருமையா இருக்கு.


நல்ல சிந்தனை. :sport-smiley-014:

...................................................................................

உருண்டு கொண்டே இருக்கும் கல்லில் பாசி பிடிக்காது. ஆனால் தூசி பிடிக்குமோ!!:icon_shades: