PDA

View Full Version : பொது அறிவு போட்டி

Pages : [1] 2

சுட்டிபையன்
31-05-2007, 11:15 AM
எல்லோரும் வாருங்கள் பொது அறிவு சம்பந்தமான கேள்வி பதில் சொல்வோம். பதில் சொல்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப் படும், நீங்களும் கேள்விகள் கேட்கலாம்:food-smiley-009:

போட்டி விதிமுறைகள்:

ஒருவர் ஒரு தடவை பதில் சொல்லலாம் அது தவறாக இருப்பின் அடுத்து ஒருவர் பதில் சொன்ன பிறகே பதில் அளிக்க முடியும்.

சரியான பதிலை பலர் சொல்லுமிடத்து முதலாவதாக சொன்னவரின் பதிலே சரியென எடுக்கப் படும்

சரியாக பதில் சொல்லுபவருக்கு 100 பணம் வழங்கப் படும் முதல் தடவை பதில் சொல்லாமல் இரண்டாம் தடவை சொல்லுமிடத்து அது பாதியாகும். உதாரணம் முதல தடவை சொல்லி பிழையாக இருந்து 2ம் தடவை சரியாக இருப்பின் 50 பணம்.

விடையில் கேள்விக் குறி ????? இருப்பின் அது சரியான விடையாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பதிலை எடிட் பண்ணமுடியாது

சுட்டிபையன்
31-05-2007, 11:17 AM
போட்டி இலக்கம் 1

இன்று பௌர்ணமி தினம் இன்றைய பௌர்ணமி தினத்தை ஆங்கிலத்தில் Blue Moon என்று சொல்வார்கள். அதற்கு என்ன அர்த்தம்?

சிவா.ஜி
31-05-2007, 11:17 AM
எங்கே கேள்வி சுட்டி?

சுட்டிபையன்
31-05-2007, 11:20 AM
எங்கே கேள்வி சுட்டி?

மேலே இணைக்கப்பட்டுள்ளது

சிவா.ஜி
31-05-2007, 11:22 AM
ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது நிலவு என்பதாலா?

ஆதவா
31-05-2007, 11:25 AM
எவ்வளவு பரிசு??

சுட்டிபையன்
31-05-2007, 11:26 AM
ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது நிலவு என்பதாலா?

சபாஷ் சரியான பதில் ஒரே மாததில் வரும் இரண்டாவது பௌர்ணமியைத்தான் அப்படி அழைப்பார்கள்.

100 பணம் பரிசு

சுட்டிபையன்
31-05-2007, 11:28 AM
எவ்வளவு பரிசு??

ஒரு கேள்விக்கு 100 இ -பணம்

சுட்டிபையன்
31-05-2007, 11:30 AM
போட்டி இலக்கம் 2
தெற்கு ரொடீஷீயா , வடக்கு ரொடீஷீயா என்று அழைக்கப்படும் நாடுகள் எவை?

சிவா.ஜி
31-05-2007, 11:32 AM
நன்றி சுட்டி

அக்னி
31-05-2007, 11:38 AM
போட்டி இலக்கம் 2
தெற்கு ரொடீஷீயா , வடக்கு ரொடீஷீயா என்று அழைக்கப்படும் நாடுகள் எவை?
கொலம்பியா

சுட்டிபையன்
31-05-2007, 11:39 AM
கொலம்பியா

தவறு அக்கினி
இரண்டும் வெவ்வேறு நாடுகள் ஆபிரிக்காவை சேர்ந்தவை

அக்னி
31-05-2007, 11:40 AM
தவறு அக்கினி
இரண்டும் வெவ்வேறு நாடுகள் ஆபிரிக்காவை சேர்ந்தவை
ஓவ்...
இரண்டு நாடுகளா?

அக்னி
31-05-2007, 11:42 AM
கென்யா, சிம்பாவே
வடக்கு ,தெற்கு எவை என்று தெரியாது...

சிவா.ஜி
31-05-2007, 11:43 AM
Zambia(வடக்கு) Zimbabwe(தெற்கு) சரியா?

இதயம்
31-05-2007, 11:43 AM
ஸாம்பியா, ஜிம்பாப்வே சரியா..?

ஆதவா
31-05-2007, 11:46 AM
இதுக்கும் நம்மளுக்கும் சம்பந்தமில்லை... :D

சுட்டிபையன்
31-05-2007, 11:54 AM
Zambia(வடக்கு) Zimbabwe(தெற்கு) சரியா?

மீண்டும் வாழ்த்துக்கள் சிவாஜி சரியான பதில்

ஆதவா
31-05-2007, 12:00 PM
சரி அடுத்த கேள்வி...

சுட்டிபையன்
31-05-2007, 12:03 PM
போட்டி இலக்கம் 3

14ம் 15ம் நூற்றாண்டிம் நடந்த நூற்றாண்டு போர் எனப்படும் போர் எந்த நாடுகளிற்க்கிலையில் இடம் பெற்றது?

சிவா.ஜி
31-05-2007, 12:03 PM
நன்றி ஐயா நன்றி!

இதயம்
31-05-2007, 12:07 PM
சரியாக சொன்ன எனக்கு எதுவுமில்லையா..? சைக்கிள் கேப்பில் முன்னாடி வந்த சிவா.ஜிக்கு பரிசா.?? இல்ல.. இதிலும் அரசியலா..??

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அக்னி
31-05-2007, 12:08 PM
போட்டி இலக்கம் 3

14ம் 15ம் நூற்றாண்டிம் நடந்த நூற்றாண்டு போர் எனப்படும் போர் எந்த நாடுகளிற்க்கிலையில் இடம் பெற்றது?
இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே

சுட்டிபையன்
31-05-2007, 12:12 PM
சரியாக சொன்ன எனக்கு எதுவுமில்லையா..? சைக்கிள் கேப்பில் முன்னாடி வந்த சிவா.ஜிக்கு பரிசா.?? இல்ல.. இதிலும் அரசியலா..??

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஐயா அரசியல் எல்லாம் சுட்டியிடமில்லை முதலாவதாக பதில் சொல்பவரின் பதிலே ஏற்றுக்கொள்ளப்படும் அது பிழையாக இருக்கும் பட்சத்தில் அடுத்தவரின் பதில் ஏற்றுக்கொள்ளப்படும். மற்றது நீங்கள் பதிலில் எது வடக்கு எது தெற்க்கு என்றும் குறிப்பிடவில்லை. அடுத்த முறை முயலுங்கள்:food-smiley-008:

சுட்டிபையன்
31-05-2007, 12:13 PM
இங்கிலாந்திற்கும் பிரான்ஸ்க்கும் இடையே

சரியான பதில் அக்கினி பாராட்டுக்கள் மற்றும் பரிசு

அக்னி
31-05-2007, 12:16 PM
சரியான பதில் அக்கினி பாராட்டுக்கள் மற்றும் பரிசு
வெற்றி வெற்றி :music-smiley-009: :icon_dance: :grin:

சுட்டிபையன்
31-05-2007, 12:16 PM
போட்டி இலக்கம் 04

கொக்கக் கோலா மென்பானத்திற்கான முதலாவது விளம்பரம் எத்தனையாம் ஆண்டு வெளியிடப்பட்டது?

சுட்டிபையன்
31-05-2007, 12:18 PM
வெற்றி வெற்றி :music-smiley-009: :icon_dance: :grin:

அடுத்த வினாவிற்க்கு முயன்று பாருங்கள்

சுட்டிபையன்
31-05-2007, 12:22 PM
Currently Active Users Viewing This Thread: 4 (4 members and 0 guests)
சுட்டிபையன், agnii+, இதயம், சிவா.ஜி
:D:D:D

இதயம்
31-05-2007, 12:22 PM
1889- ஆம் ஆண்டு

அக்னி
31-05-2007, 12:23 PM
போட்டி இலக்கம் 04

கொக்கக் கோலா மென்பானத்திற்கான முதலாவது விளம்பரம் எத்தனையாம் ஆண்டு வெளியிடப்பட்டது?
1931 இல்

சிவா.ஜி
31-05-2007, 12:25 PM
கி.பி 1910 ஆம் ஆண்டு?

சுட்டிபையன்
31-05-2007, 12:27 PM
1889- ஆம் ஆண்டு

1931 இல்

கி.பி 1910 ஆம் ஆண்டு?

மூவரின் பதில்களும் தவறு, ஆனால் இதயம் அண்மித்து விட்டார்:music-smiley-012:

ஆதவா
31-05-2007, 12:29 PM
1888 ஆ?

அக்னி
31-05-2007, 12:30 PM
1884 இல் ஆரம்பிக்கப்பட்டு 1892 இல் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது...
எனவே 1892 இல் முதல் விளம்பரம் வந்திருக்குமோ...

சிவா.ஜி
31-05-2007, 12:31 PM
1894-ல்?

சுட்டிபையன்
31-05-2007, 12:31 PM
போட்டி விதிமுறைகள் முதல் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது

விதிமுறை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=215243#post215243)

அக்னி
31-05-2007, 12:31 PM
1886 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதான் முதல் விளம்பரம்...
சரியா சுட்டி..?

இதயம்
31-05-2007, 12:32 PM
மூவரின் பதில்களும் தவறு, ஆனால் இதயம் அண்மித்து விட்டார்:music-smiley-012:

எத்தனை வருஷம் குறையுதோ, அதை கழித்துக்கொண்டு பரிசை கொடுக்கவும். பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

சுட்டிபையன்
31-05-2007, 12:34 PM
1886 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதான் முதல் விளம்பரம்...
சரியா சுட்டி..?

சரியான பதில் அக்கினி
நீங்கள் 3ம் தடவியே பதில் கூறினீர்கள் புதிய போட்டி விதிமுறைகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன, அடுத்த தடவையிலிருந்து அமுலுக்கு வரும்.

இதயம்
31-05-2007, 12:35 PM
1907 என்பது மிகச்சரியான விடை

சுட்டிபையன்
31-05-2007, 12:36 PM
போட்டி விதிமுறைகள்:

ஒருவர் ஒரு தடவை பதில் சொல்லலாம் அது தவறாக இருப்பின் அடுத்து ஒருவர் பதில் சொன்ன பிறகே பதில் அளிக்க முடியும்.

சரியான பதிலை பலர் சொல்லுமிடத்து முதலாவதாக சொன்னவரின் பதிலே சரியென எடுக்கப் படும்

சரியாக பதில் சொல்லுபவருக்கு 100 பணம் வழங்கப் படும் முதல் தடவை பதில் சொல்லாமல் இரண்டாம் தடவை சொல்லுமிடத்து அது பாதியாகும். உதாரணம் முதல தடவை சொல்லி பிழையாக இருந்து 2ம் தடவை சரியாக இருப்பின் 50 பணம்.

விடையில் கேள்விக் குறி ????? இருப்பின் அது சரியான விடையாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பதிலை எடிட் பண்ணமுடியாது

சுட்டிபையன்
31-05-2007, 12:37 PM
1907 என்பது மிகச்சரியான விடை

இல்லை நண்பரே 1886தான் சரியான பதில்

1886 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதான் முதல் விளம்பரம்...
சரியா சுட்டி..?

சுட்டிபையன்
31-05-2007, 12:37 PM
போட்டி விதிமுறைகள்:

ஒருவர் ஒரு தடவை பதில் சொல்லலாம் அது தவறாக இருப்பின் அடுத்து ஒருவர் பதில் சொன்ன பிறகே பதில் அளிக்க முடியும்.

சரியான பதிலை பலர் சொல்லுமிடத்து முதலாவதாக சொன்னவரின் பதிலே சரியென எடுக்கப் படும்

சரியாக பதில் சொல்லுபவருக்கு 100 பணம் வழங்கப் படும் முதல் தடவை பதில் சொல்லாமல் இரண்டாம் தடவை சொல்லுமிடத்து அது பாதியாகும். உதாரணம் முதல தடவை சொல்லி பிழையாக இருந்து 2ம் தடவை சரியாக இருப்பின் 50 பணம்.

விடையில் கேள்விக் குறி ????? இருப்பின் அது சரியான விடையாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பதிலை எடிட் பண்ணமுடியாது

எல்லோரும் போட்டி விதிமுறைகளை படித்தீர்களா..............?

சுட்டிபையன்
31-05-2007, 12:41 PM
போட்டி இலக்கம் 05

புகையிலை எதிர்ப்பு தினம் எந்த நாளில் கொண்டாடப்படும்.........?

அக்னி
31-05-2007, 12:43 PM
போட்டி இலக்கம் 05

புகையிலை எதிர்ப்பு தினம் எந்த நாளில் கொண்டாடப்படும்.........?
ஒக்ரோபர் 11

சிவா.ஜி
31-05-2007, 12:44 PM
மார்ச் 31

இதயம்
31-05-2007, 12:45 PM
இன்று தான் மே-31

அக்னி
31-05-2007, 12:45 PM
ஒக்ரோபர் 11 இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது.
உலக அளவில் மே 31 இல் கொண்டாடப்படுகின்றது.

சுட்டிபையன்
31-05-2007, 12:48 PM
இன்று தான் மே-31

இன்று என்பதே சரியான பதில் வாழ்த்துக்கள் இதயம் இப்போது ஹாப்பியா?

உங்கள் பரிசும் அனுப்ப பட்டு விட்டது

இதயம்
31-05-2007, 12:50 PM
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மீண்டும் வெல்லும்..!!

சுட்டிபையன்
31-05-2007, 12:52 PM
போட்டி இலக்கம் 06

சப்பாத்துக் கட்டப் பயன்படும் லேஸின்( Lace) நுனியில் சுற்றப்பட்டிருக்கும் உலோகத்தின் பெயர் என்ன?

சிவா.ஜி
31-05-2007, 12:54 PM
டின் என்ற உலோகம்

சுட்டிபையன்
31-05-2007, 12:58 PM
டின் சரியா

நண்பரே போட்டி விதிமுறைகளை சற்று பாருங்கள், கேள்விக்குறியுடன் பதில் சொல்வதை தவிர்க்கவும்.

தவறான பதில்

சுட்டிபையன்
31-05-2007, 01:00 PM
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மீண்டும் வெல்லும்..!!

ஐயா என்ன இது?:Christo_pancho:

இதயம்
31-05-2007, 01:05 PM
சுட்டிப்பையன்னு பேர் வச்சிக்கிட்டு சின்னப்பயனை மீசையை காட்டி பயமுறுத்திறீங்க..!!

சுட்டிபையன்
31-05-2007, 01:08 PM
சுட்டிப்பையன்னு பேர் வச்சிக்கிட்டு சின்னப்பயனை மீசையை காட்டி பயமுறுத்திறீங்க..!!

அது நான் இல்லை, எங்க பேட்டை தாதா கபாலி:icon_smokeing:

இதயம்
31-05-2007, 01:08 PM
அது அக்லெட் (aglet) என்று சொல்லப்படுது (http://www.fieggen.com/shoelace/agletrepair.htm)

சுட்டிபையன்
31-05-2007, 01:19 PM
அது அக்லெட் (aglet) என்று சொல்லப்படுது (http://www.fieggen.com/shoelace/agletrepair.htm)

Aglelt சரியான பதில்

வாழ்த்துக்கள்

இதயம்
31-05-2007, 01:24 PM
போட்டி இலக்கம் 06

சப்பாத்துக் கட்டப் பயன்படும் லேஸின்( Lace) நுனியில் சுற்றப்பட்டிருக்கும் உலோகத்தின் பெயர் என்ன?

உங்கள் கேள்வியில் ஒரு சிறு திருத்தம். அக்லெட் என்பது நுனியில் சுற்றப்பட்டிருக்கும் உலோகத்தின் பெயரல்ல. காரணம், அதில் ப்ளாஸ்டிக் கூட சுற்றப்பட்டிருக்கும். அக்லெட் என்பது உலோகம் அல்ல. லேஸின் நுனிப்பகுதி தான் அவ்வாறு சொல்லப்படுகிறது.

சுட்டிபையன்
31-05-2007, 01:33 PM

சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்

சுட்டிபையன்
31-05-2007, 01:35 PM
போடி இலக்கம் 07

கவிதைமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது?

இதயம்
31-05-2007, 01:43 PM
சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்

சுட்டிக்கே சுட்டியா..??

சிவா.ஜி
31-05-2007, 01:45 PM
பார்ஸி மொழி அதாவது பாரசீக மொழி

இதயம்
31-05-2007, 01:49 PM
ஃப்ரெஞ்சு மொழி

சுட்டிபையன்
31-05-2007, 01:50 PM
பார்ஸி மொழி அதாவது பாரசீக மொழி

ஃப்ரெஞ்சு மொழி

முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் இருவருக்கும் ஆனால் தவறு

அறிஞர்
31-05-2007, 01:54 PM
லத்தீன் மொழி....

சுட்டிபையன்
31-05-2007, 02:03 PM
லத்தீன் மொழி....

தவறு

ஒரு குளு கொடுக்கலாம் இந்தியாவிலும் பேசப்படிகிறது, இந்தியாவிற்க்கு பக்கத்திலிருக்கும் ஒரு நாட்டின் மொழி

அறிஞர்
31-05-2007, 02:04 PM
தவறு

ஒரு குளு கொடுக்கலாம் இந்தியாவிலும் பேசப்படிகிறது, இந்தியாவிற்க்கு பக்கத்திலிருக்கும் ஒரு நாட்டின் மொழி எனக்கு வாய்ப்பு இல்லை...
வங்காள மொழி... சீன மொழி.. ஹிஹிஹீ

இதயம்
31-05-2007, 02:05 PM
உருது மொழி

சிவா.ஜி
31-05-2007, 02:06 PM
வங்காள மொழி

lolluvathiyar
31-05-2007, 02:07 PM
சமஸ்கிருதம்

மனோஜ்
31-05-2007, 02:09 PM
தமிழ்

சுட்டிபையன்
31-05-2007, 02:19 PM
உருது மொழி

இதயத்தின் பதில் சரி
வாழ்த்துக்கள்

உங்கள் ப்ரிசு 50 பணம் அனுப்பிவைக்க படுகிறது

சுட்டிபையன்
31-05-2007, 02:20 PM
வங்காள மொழி

சமஸ்கிருதம்

தமிழ்

மூவரின் முயற்ச்சிக்கும் வாழ்த்துக்கள்

சரியான பதில் உருது

சுட்டிபையன்
31-05-2007, 02:22 PM
போட்டி இலக்கம் 08

உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது?

அக்னி
31-05-2007, 04:15 PM
போட்டி இலக்கம் 08

உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது?
கார்ல் மாக்ஸ்

சுட்டிபையன்
02-06-2007, 04:57 AM
கார்ல் மாக்ஸ்

சரியான பதில் பாராட்டுக்கள்

அக்கினி

சுட்டிபையன்
02-06-2007, 10:42 AM
பின்வரும் தமிழ் ஆக்கங்களின் ஆசிரியர்கள் யார்?

1. தொல்காப்பியம்

2. சிலப்பதிக்காரம்

3. திருமந்திரம்

4. சீவக சிந்தாமணி

5. மூதுரை

6. பெரியபுராணம்

7. கந்தபுராணம்

8. திருப்புகழ்

9. கொன்றை வேந்தன்

10. திருமுருகாற்றுப்படை

இதயம்
02-06-2007, 10:59 AM
மதம் சாராத கேள்விகள் கேட்டால் அனைத்து தரப்பினரும் பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.

அக்னி
02-06-2007, 10:59 AM
பின்வரும் தமிழ் ஆக்கங்களின் ஆசிரியர்கள் யார்?

1. தொல்காப்பியம் - தொல்காப்பியர்

2. சிலப்பதிக்காரம் - இளங்கோவடிகள்

3. திருமந்திரம் - திருமூலர்

4. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்

5. மூதுரை - ஔவையார்

6. பெரியபுராணம் - சேக்கிழார்

7. கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார்

8. திருப்புகழ் - அருணாகிரிநாதர்

9. கொன்றை வேந்தன் - ஔவையார்

10. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்

அக்னி
02-06-2007, 11:02 AM
மதம் சாராத கேள்விகள் கேட்டால் அனைத்து தரப்பினரும் பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.

இதயம், இது தமிழ் சார்ந்த கேள்விகள்...
சில மதம் சார்ந்து இருந்தாலும், அவற்றிலும் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே, முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன...

அறிந்து கொள்வதில் தவறில்லைதானே...

கருத்து தங்களைப் புண்படுத்தினால் மன்னித்துவிடுங்கள்...

சுட்டிபையன்
02-06-2007, 11:08 AM
மதம் சாராத கேள்விகள் கேட்டால் அனைத்து தரப்பினரும் பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.

நண்பரே இது தனியே மதம் சம்பந்த பட்டதில்லை, தமிழ் இலக்கியம் சம்பந்த பட்டது. நான் இதை சமயமாக பார்க்கவில்லை. பொது அறிவாகத்தான் பார்த்தேன். உங்களை புன்படித்தியிருந்தால் மன்னிக்கவும்

சுட்டிபையன்
02-06-2007, 11:09 AM
1. தொல்காப்பியம் - தொல்காப்பியர்

2. சிலப்பதிக்காரம் - இளங்கோவடிகள்

3. திருமந்திரம் - திருமூலர்

4. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்

5. மூதுரை - ஔவையார்

6. பெரியபுராணம் - சேக்கிழார்

7. கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார்

8. திருப்புகழ் - அருணாகிரிநாதர்

9. கொன்றை வேந்தன் - ஔவையார்

10. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்

சரியான பதில்கள் பாராட்டுக்கள் அக்கினி

முன்னை போட்டியின் 100 அனுப்பவில்லை அதனுடன் சேர்ட்த்து 200 ஆக அனுப்புகிறேன்

சிவா.ஜி
02-06-2007, 11:10 AM
இதில் மதம் எங்கிருந்து வந்தது?நாம் தமிழால் ஒன்று கூடியிருக்கிறோம்.சீறாப்புரணத்தையும் தமிழ் இலக்கியமாகத்தான் கொள்கிறோம்.எழுதியது யார் எழுதப்பட்டது யாருக்காக என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.இலக்கியச்சுவையே பிரதானம்.

சுட்டிபையன்
02-06-2007, 11:11 AM

இலங்கையில் சாதானதரம் 11ம் ஆண்டு பொதுதேர்விற்க்கான பாடபரப்பில் தமிழ் இல்லக்கியத்தில் இந்த சீறாப்புராணம் முக்கிய பாடபகுதி

அக்னி
02-06-2007, 11:21 AM
இதை விவாதிக்காமல் விட்டுவிடுவோம் நண்பர்களே...

சுட்டிபையன்
02-06-2007, 11:24 AM
இதை விவாதிக்காமல் விட்டுவிடுவோம் நண்பர்களே...

ஆமாம் அக்கினி அடுத்த வினாவுக்கு வருவோம்

இதயம்
02-06-2007, 11:25 AM
இதற்கு காரணமான என் பதிலை இடவேண்டியது மிக அவசியம். சுட்டி பட்டியலிட்ட பெரும்பாலானவை நான் பள்ளியில் படித்தவை தான். ஆனால், அவற்றில் ஒன்றிரண்டு பள்ளிப்பாடத்தில் இல்லை. அதனால் என்னால், மற்றவர்களால் பதிலுரைக்க முடியாதோ என்பதால் அப்படி சொன்னேன். தவறாக எண்ணவேண்டாம்.

பட்டியலிட்ட பத்தில் ஒன்று குறைந்தாலும் 100 இ-பணம் கிடைக்காதே..!!:icon_shades:

அக்னி
02-06-2007, 11:26 AM

ஹா ஹா ஹா

அதுதான் சுட்டுட்டோமல்ல...

சுட்டிபையன்
02-06-2007, 11:26 AM
பின்வரும் நாடு/நகரங்களின் தற்போதைய பெயர்கள் யாவை?

1. மெசப்பொத்தேமியா

2. பர்மா

3. சீயம்

4. லெனின்கிராட்

5. சைகோன்

6. கொன்ஸ்தாந்திநோப்பிள்

7. பாரசீகம்

8. தப்ரபோன்

இதயம்
02-06-2007, 11:27 AM
இதில் மதம் எங்கிருந்து வந்தது?நாம் தமிழால் ஒன்று கூடியிருக்கிறோம்.சீறாப்புரணத்தையும் தமிழ் இலக்கியமாகத்தான் கொள்கிறோம்.எழுதியது யார் எழுதப்பட்டது யாருக்காக என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.இலக்கியச்சுவையே பிரதானம்.

ஐயா.. இங்கு கேள்வியே எழுதியது யார் என்பது தான். காரியத்தில் கோட்டை விடாதீர்கள்..!!!!!!!!!

சுட்டிபையன்
02-06-2007, 11:30 AM
இதற்கு காரணமான என் பதிலை இடவேண்டியது மிக அவசியம். சுட்டி பட்டியலிட்ட பெரும்பாலானவை நான் பள்ளியில் படித்தவை தான். ஆனால், அவற்றில் ஒன்றிரண்டு பள்ளிப்பாடத்தில் இல்லை. அதனால் என்னால், மற்றவர்களால் பதிலுரைக்க முடியாதோ என்பதால் அப்படி சொன்னேன். தவறாக எண்ணவேண்டாம்.

பட்டியலிட்ட பத்தில் ஒன்று குறைந்தாலும் 100 இ-பணம் கிடைக்காதே..!!:icon_shades:

ஐய்யா உங்கள் போட்டி மன்ப்பன்மைக்கும் விடையளிக்க வேணும் என்னும் வேகத்துக்கும் வாழ்த்துக்கள்

அக்னி
02-06-2007, 11:38 AM
பின்வரும் நாடு/நகரங்களின் தற்போதைய பெயர்கள் யாவை?

1. மெசப்பொத்தேமியா - ஈராக்

2. பர்மா - மியான்மர்

3. சீயம் - சீனா

4. லெனின்கிராட் - சென்பீற்றஸ் பேர்க்

5. சைகோன் - கோஸிமின்

6. கொன்ஸ்தாந்திநோப்பிள் - இஸ்தான்புல்

7. பாரசீகம் - ஈரான்

8. தப்ரபோன் - இலங்கை

சுட்டிபையன்
02-06-2007, 11:44 AM
3. சீயம் - சீனா

பாராட்டுக்கள்
ஒன்று தவறு

அக்னி
02-06-2007, 11:50 AM
அப்போ... காசு இல்லையா..?
சீயம் என்றால்...???

இதயம்
02-06-2007, 12:01 PM
அப்போ... காசு இல்லையா..?
சீயம் என்றால்...???

சும்மா காசு வேணும்னா என்ன செய்யணும் தெரியுமா..?

சீயம்னா தெரியாதா..? ரொம்ப டேஸ்டா இருக்கும்..!!!:getimage:

அக்னி
02-06-2007, 12:03 PM
யாராவது பிழையாக பதில் சொல்லுங்களேன். எனக்கு இப்போ சரியான விடை தெரியும்...

அக்னி
02-06-2007, 12:05 PM
சும்மா காசு வேணும்னா என்ன செய்யணும் தெரியுமா..?

சீயம்னா தெரியாதா..? ரொம்ப டேஸ்டா இருக்கும்..!!!:getimage:
உண்மையிலேயே அப்படி உணவு இருக்கிறதா...?

நான் உண்டதே இல்லை...

சுட்டிபையன்
02-06-2007, 12:12 PM
பதிலை சொல்லுங்கள் அக்கினி

பல விடைகேள்விகள் என்றமையால் விதி விலக்கு

சுட்டிபையன்
02-06-2007, 12:14 PM
உண்மையிலேயே அப்படி உணவு இருக்கிறதா...?

நான் உண்டதே இல்லை...

எங்கள் ஊரில் அதை சுசியம் என்பார்கள். உள்ளே பயறை அவித்து சீபியுடன் குழைத்து கரைத்த மாவில் தோய்த்து பொரித்தெடுப்பது

அக்னி
02-06-2007, 12:15 PM
1. மெசப்பொத்தேமியா - ஈராக்

2. பர்மா - மியான்மர்

3. சீயம் - தாய்லாந்து

4. லெனின்கிராட் - சென்பீற்றஸ் பேர்க்

5. சைகோன் - கோஸிமின்

6. கொன்ஸ்தாந்திநோப்பிள் - இஸ்தான்புல்

7. பாரசீகம் - ஈரான்

8. தப்ரபோன் - இலங்கை

இதுவும் பிழையென்றால் எனக்குத் தெரியாது.
சரியென்றால் நன்றி கூகிளாண்டவர்...

சுட்டிபையன்
02-06-2007, 12:16 PM
சரியான பதில்கள், பாராட்டுக்கள்

அக்னி
02-06-2007, 12:17 PM
எங்கள் ஊரில் அதை சுசியம் என்பார்கள். உள்ளே பயறை அவித்து சீபியுடன் குழைத்து கரைத்த மாவில் தோய்த்து பொரித்தெடுப்பது

சுசியமா...

ஆகா..! நாவில் நிற்கும் சுவைகளில் ஒன்று...

சுட்டிபையன்
02-06-2007, 12:24 PM
சுசியமா...

ஆகா..! நாவில் நிற்கும் சுவைகளில் ஒன்று...

ஹா ஹா நம்க்கு கண்ணிலையும் காட்டக்கூடாது

அக்னி
03-06-2007, 12:26 PM
என்ன சுட்டி கேள்விகள் முடிஞ்சுடுத்தோ..?

இதயம்
03-06-2007, 12:28 PM
இல்லை.. இல்லை.. சுட்டிக்கிட்ட இன்னும் இ-பணம் நிறைய இருக்கே..!!:icon_wink1:

அக்னி
03-06-2007, 12:34 PM
சுட்டி அவர்களே ஒரு விதிமுறை வைப்போம்... யாராவது பிழையாக விடையளித்தால்,
முதற்பிழைக்கு 50 iCash உம்,
இரண்டாவதற்கு 25 iCash உம்,
தொடர்ந்தால் ஒவ்வொரு பிழைகளுக்கும், தலா 10 iCash உம்
கேள்வி கேட்பவருக்கு, பிழையான விடையளித்தவர் கொடுக்க வேண்டும்...

என்று விதியைப் புதியதாகச் சேர்த்தால் என்ன...?

சுட்டிபையன்
03-06-2007, 12:34 PM
போட்டி இலக்கம் 11

பக்திமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது?

சுட்டிபையன்
03-06-2007, 12:36 PM
சுட்டி அவர்களே ஒரு விதிமுறை வைப்போம்... யாராவது பிழையாக விடையளித்தால்,
முதற்பிழைக்கு 50 iCash உம்,
இரண்டாவதற்கு 25 iCash உம்,
தொடர்ந்தால் ஒவ்வொரு பிழைகளுக்கும், தலா 10 iCash உம்
கேள்வி கேட்பவருக்கு, பிழையான விடையளித்தவர் கொடுக்க வேண்டும்

என்று விதியைப் புதியதாகச் சேர்த்தால் என்ன...?

வைக்கலாம் அக்கினி
ஆனால் பலர் பதில் சொல்ல முன் வரமாட்டார்கள்
என்ன பண்ணலாம்?

அக்னி
03-06-2007, 12:36 PM
வேறென்ன நம்ம தமிழ்மொழிதான்...

அக்னி
03-06-2007, 12:37 PM
வைக்கலாம் அக்கினி
ஆனால் பலர் பதில் சொல்ல முன் வரமாட்டார்கள்
என்ன பண்ணலாம்?
அப்போ தொடர்ந்து மூன்று கேள்விகளுக்குச் சரியான விடையளிப்பவர்களுக்கு தான் பரிசு என்று வைத்துவிடுங்கள்...

சக்தி
03-06-2007, 12:44 PM
சமஸ்கிருதம்

சுட்டிபையன்
03-06-2007, 12:48 PM
வேறென்ன நம்ம தமிழ்மொழிதான்...

சரியான பதில்

வாழ்த்துக்கள்

சுட்டிபையன்
03-06-2007, 12:48 PM
அப்போ தொடர்ந்து மூன்று கேள்விகளுக்குச் சரியான விடையளிப்பவர்களுக்கு தான் பரிசு என்று வைத்துவிடுங்கள்...

நீங்கள் முதலில் சொன்ன முறையில் போட்டி வைத்தால் சுவாரசியமாகத்தானிர்க்கும்.

ஆனால் எல்லோரும் வருவார்களா?

சுட்டிபையன்
03-06-2007, 12:53 PM
போட்டி இலக்கம் 12

1. உலகின் மிக ஆழமான ஆழி எது? எந்த சமுத்திரத்தில் உள்ளது?

2. ஹட்சன் குடா எந்த நாட்டில் உள்ளது?

3. ஆசியாவின் நீளமான நதி எது?

4. ஜெர்மனியில் உற்பத்தியாகி கருங்கடலில் விழும் நதி எது?

5. உலகில் மிகப் பெரிய ஏரி எது?

6. உலகில் மிகப் பெரிய முதல் மூன்று தீவுகள் எவை?

7. இந்தியாவிலுள்ள பெரிய பாலைவனம் எது?

8. ஐம்பேரேரிகள் எவை?

சக்தி
03-06-2007, 12:55 PM
சுட்டி அடுத்த கேள்வி எங்கப்பா?

சுட்டிபையன்
03-06-2007, 12:57 PM
சுட்டி அடுத்த கேள்வி எங்கப்பா?

மேல பாரப்பா பெரிய ஆப்பா போட்டிருக்கிரேன்

அக்னி
03-06-2007, 01:12 PM
போட்டி இலக்கம் 12

1. உலகின் மிக ஆழமான ஆழி எது? எந்த சமுத்திரத்தில் உள்ளது?
மரியானா ஆழி, பசிபிக் சமுத்திரம்.

2. ஹட்சன் குடா எந்த நாட்டில் உள்ளது?
கனடா.

3. ஆசியாவின் நீளமான நதி எது?
யாங் சிக் கியாங்

4. ஜெர்மனியில் உற்பத்தியாகி கருங்கடலில் விழும் நதி எது?
தன்யூப்

5. உலகில் மிகப் பெரிய ஏரி எது?
கால்பிஸ்கோயைமோரி.

6. உலகில் மிகப் பெரிய முதல் மூன்று தீவுகள் எவை?
கிறீன்லாண்ட்,நியூகினியா, போfனியோ.

7. இந்தியாவிலுள்ள பெரிய பாலைவனம் எது?
டார்.

8. ஐம்பேரேரிகள் எவை?
மிக்சிகன், ஹியூரன், ஈரி, சுப்பீரியர், ஒன்ராரியோ.

அக்னி
04-06-2007, 09:27 AM
சுட்டி பதில்கள் சரியா..?

சிவா.ஜி
04-06-2007, 09:44 AM
அக்னி கலக்குறீங்களே, சுட்டியை ஒருவழியா ஆண்டியாக்காம விடமாட்டீங்க போல?

சுட்டிபையன்
04-06-2007, 09:46 AM
1. உலகின் மிக ஆழமான ஆழி எது? எந்த சமுத்திரத்தில் உள்ளது?
மரியானா ஆழி, பசிபிக் சமுத்திரம்.

2. ஹட்சன் குடா எந்த நாட்டில் உள்ளது?
கனடா.

3. ஆசியாவின் நீளமான நதி எது?
யாங் சிக் கியாங்

4. ஜெர்மனியில் உற்பத்தியாகி கருங்கடலில் விழும் நதி எது?
தன்யூப்

5. உலகில் மிகப் பெரிய ஏரி எது?
கால்பிஸ்கோயைமோரி.

6. உலகில் மிகப் பெரிய முதல் மூன்று தீவுகள் எவை?
கிறீன்லாண்ட்,நியூகினியா, போfனியோ.

7. இந்தியாவிலுள்ள பெரிய பாலைவனம் எது?
டார்.

8. ஐம்பேரேரிகள் எவை?
மிக்சிகன், ஹியூரன், ஈரி, சுப்பீரியர், ஒன்ராரியோ.

சரியான பதில்கள்
5.உலகில் மிகப் பெரிய ஏரி எது?
கால்பிஸ்கோயைமோரி. (கஸ்பியன் கடல்)

வாழ்த்துக்கள்

சுட்டிபையன்
04-06-2007, 09:49 AM
அக்னி கலக்குறீங்களே, சுட்டியை ஒருவழியா ஆண்டியாக்காம விடமாட்டீங்க போல?

நம்ம இ பணம் அட்ஷய பாத்திரம் போல எடுக்க எடுக்க குரையாதுலே

சுட்டிபையன்
04-06-2007, 10:00 AM
தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?

சிவா.ஜி
04-06-2007, 10:06 AM
ஆஸ்திரேலியா

அக்னி
04-06-2007, 10:08 AM
தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?
நியூசிலாண்ட்

சுட்டிபையன்
07-06-2007, 08:19 AM
நியூசிலாண்ட்

சரியான பதில் அக்கினி

alaguraj
07-06-2007, 09:09 AM
Zimbabwe ---Southern Rhodesia
Zambia---Northern Rhodesia

சுட்டிபையன்
07-06-2007, 09:17 AM
ஸாம்பியா, ஜிம்பாப்வே சரியா..?

Zimbabwe ---Southern Rhodesia
Zambia---Northern Rhodesia

நண்பரே அழகுராஜ் நீங்கள் முதல் பக்கதிலேயே இருக்கிறீர்கள் போட்டி 13ம் பக்கத்தை தாண்டிவிட்டது

சுட்டிபையன்
09-06-2007, 02:03 PM
வச்சணந்திமாலை என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?

யாப்பிலக்கணம் என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?

யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?

கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்குத் தந்த அகராதியின் பெயர் என்ன?

ஆழ்வார்களில் திருடனாகவும் மன்னனாகவும் இருந்த ஆழ்வார் யார்?

மலர்
09-06-2007, 02:19 PM
1)வச்சணந்திமாலை என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?
குணவீரபண்டிதர்

2)யாப்பிலக்கணம் என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?
திருத்தணிகை விசாகப்பெருமாளையர்

3)யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?
அமிர்தசாகரர்.

4)கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்குத் தந்த அகராதியின் பெயர் என்ன?
சதுரகராதி

5)ஆழ்வார்களில் திருடனாகவும் மன்னனாகவும் இருந்த ஆழ்வார் யார்?
திருமங்கையாழ்வார்

சுட்டிபையன்
15-06-2007, 01:45 PM

:4_1_8: மலர் பாராட்டுக்கள் சரியான பதில் உங்கள் பரிசு 100 பணம்

சுட்டிபையன்
15-06-2007, 01:48 PM
பின்வரும் பாலைவனங்களை பரப்பளவில் முதன்மைப்படுத்தி எழுதுக:

1. சஹாரா (வட ஆபிரிக்கா)

2. கலஹாரி (தென் ஆபிரிக்கா)

3. கிரேட் விக்டோரியா ( அவுஸ்ரேலியா)

4. கோபி (ஆசியா)

5. அரேபியன் (மத்திய கிழக்கு)

sarcharan
15-06-2007, 03:12 PM
1. சஹாரா (வட ஆபிரிக்கா)
2. கலஹாரி (தென் ஆபிரிக்கா)
3. அரேபியன் (மத்திய கிழக்கு)[/QUOTE]
4. கோபி (ஆசியா)
5. கிரேட் விக்டோரியா ( அவுஸ்ரேலியா)
சரியா?

சுட்டிபையன்
16-06-2007, 01:36 PM
1. சஹாரா. 90,64,650 ச.கி.மீ.

2. அரேபியன். 25,89,900 ச.கி.மீ.

3. கோபி. 12,94,950 ச.கி.மீ.

4. கிரேட் விக்டோரியா. 6,47,475 ச.கி.மீ.

5. கலஹாரி. 5,82,727 ச.கி.மீ.

தவறான பதில் சரன்

ஓவியன்
17-06-2007, 05:12 AM
அட இப்படி எல்லாம் போட்டி நடக்குதா?

விக்கிபீடியா தாத்தா இருக்கும் வரை நானும் இதில் சந்தோசமாகப் பங்கு பற்றலாமே!!

சுட்டிபையன்
17-06-2007, 05:14 AM
ஹீ ஹீ பங்கு பெற்று 100 பணம் வெல்லுங்க

namsec
17-06-2007, 05:17 AM
அட இப்படி எல்லாம் போட்டி நடக்குதா?

விக்கிபீடியா தாத்தா இருக்கும் வரை நானும் இதில் சந்தோசமாகப் பங்கு பற்றலாமே!!

சுய சிந்தனைத்தான் உங்களின் அறிவை வளர்க்கும்

ஓவியன்
17-06-2007, 05:20 AM
சுய சிந்தனைத்தான் உங்களின் அறிவை வளர்க்கும்

உண்மைதான் சித்தரே!

ஆனால் உலகில் பெரிய பாலைவனம் எது என்று அறிய அது எங்களுக்குத் தெரியாவிட்டால் சுய சிந்தனை செய்தால் எப்படியாம் கண்டு பிடிப்பது??:icon_hmm:

ஆதலால் தெரியாத விடயங்களைத் தேடிப் பெறுவது ஒன்றும் தப்பேயில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

சுட்டிபையன்
17-06-2007, 06:12 AM

அதுதானே ஓவியரே

சுட்டிபையன்
17-06-2007, 06:25 AM
விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எந்த ஆண்டில் விண்வெளிக்கு பயணித்தார்?
அவர் எத்தனை மணித்தியாளங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்?

ஓவியன்
17-06-2007, 06:40 AM
விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்?
வலென்ரீனா ரெரெஸ்கோவா (Valentina Vladimirovna Tereshkova)

அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
சோவியத் ரஸ்யா

அவர் எந்த ஆண்டில் விண்வெளிக்கு பயணித்தார்?
1963

அவர் எத்தனை மணித்தியாளங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்?
ஏறத்தாழ மூன்று நாட்கள்!

சுட்டிபையன்
17-06-2007, 07:02 AM
16 June 1963.

அவர் எத்தனை மணித்தியாளங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்?
2d 22h 50m

சரியான பதில்கள் ஓவியன்

ஓவியன்
17-06-2007, 07:02 AM
சுட்டி எனக்கு ஐ கேஷ்!!!!!!!!:D

சுட்டிபையன்
17-06-2007, 07:15 AM
சுட்டி எனக்கு ஐ கேஷ்!!!!!!!!:D

அனுப்பியாச்சப்பா?

ஓவியன்
17-06-2007, 07:21 AM
அனுப்பியாச்சப்பா?

ஹீ!,ஹீ!

நன்றி சுட்டி!

விகடன்
19-06-2007, 04:10 PM
பாராட்டுக்கள் ஓவியன்

சுட்டிபையன்
20-06-2007, 01:53 PM
புன்னகையின் நாடு என அழைக்கப்படும் நாடு எது?
சூரியன் உதிக்கும் நாடு எது?
நள்ளிரவுச் சூரிய நாடு எது?
சூரியன் மறையும் நாடு எது?

paarthiban
20-06-2007, 03:34 PM
2) ஆஸ்திரேலியாவுக்கு அப்பால்.
3) நார்வே

அக்னி
20-06-2007, 03:38 PM
புன்னகையின் நாடு என அழைக்கப்படும் நாடு எது?
தாய்லாந்து

சூரியன் உதிக்கும் நாடு எது?
ஜப்பான்

நள்ளிரவுச் சூரிய நாடு எது?
நோர்வே

சூரியன் மறையும் நாடு எது?
ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா)

ஷீ-நிசி
20-06-2007, 04:09 PM
இப்படி ஒரு திரி வெற்றிகரமாக போய்கொண்டிருக்கிறதா... வாழ்த்துக்கள் சுட்டி!

சுட்டிபையன்
21-06-2007, 07:42 AM
2) ஆஸ்திரேலியாவுக்கு அப்பால்.
3) நார்வே

முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

3ஆவது பதில் சரி

சுட்டிபையன்
21-06-2007, 07:43 AM
தாய்லாந்து

ஜப்பான்

நோர்வே

ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா)

சரியன பதில்கள் பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் அக்னி

சுட்டிபையன்
21-06-2007, 07:51 AM
1) கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?
2)நைல்நதியின் நன்கொடை என அழைக்கப்படும் நாடு எது?

ஓவியன்
21-06-2007, 07:53 AM
கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?
இந்தியா

2)நைல்நதியின் நன்கொடை என அழைக்கப்படும் நாடு எது?[/QUOTE]
எகிப்து

சுட்டிபையன்
21-06-2007, 07:59 AM
கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?
இந்தியா

2)நைல்நதியின் நன்கொடை என அழைக்கப்படும் நாடு எது?
எகிப்து[/QUOTE]

2வாது கேள்விக்கான எகிப்து என்னும் பதில் சரி, ஆனால் முதலாவது பதில் தவறு

சுட்டிபையன்
21-06-2007, 08:05 AM
இப்படி ஒரு திரி வெற்றிகரமாக போய்கொண்டிருக்கிறதா... வாழ்த்துக்கள் சுட்டி!

நன்றி நிஷியாரே

அக்னி
21-06-2007, 08:21 AM
1) கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?
சீனா

2)நைல்நதியின் நன்கொடை என அழைக்கப்படும் நாடு எது?
எகிப்து

சுட்டிபையன்
21-06-2007, 12:20 PM
சரியான பதில் அக்னி

போட்டி விதுமுறைப்படி தங்களுக்கே பரிசு

சுட்டிபையன்
21-06-2007, 01:15 PM
டிஜிட்டல் ஒலியுடன் வந்த முதல் தமிழ் திரைப்படம் என்ன?

டிஜிட்டல் ஒளியுடன் வந்த முதல் திரைப்படம் என்ன?

100% டிஜிட்டல் ஒளியுடன் வந்த முதல் தமிழ் திரைப்படம் என்ன?

மதி
21-06-2007, 01:19 PM
டிஜிட்டல் ஒலியுடன் வந்த முதல் தமிழ் திரைப்படம் − கருப்பு ரோஜா

சுட்டிபையன்
21-06-2007, 01:29 PM
தவறான பதில் மதி

மதி
21-06-2007, 01:33 PM
தவறான பதில் மதி

ச்சே..தப்பாயிடுச்சா..?
இரும்மைய்யா..இணையத்தில் தேடிப் பாக்குறேன்.

சுட்டிபையன்
21-06-2007, 01:37 PM
ஹீ ஹீ 3பதிலும் சொன்னால்தான் பரிசு

போட்டி விதிமுறைகளை முதல் பக்கத்தில் பாருங்கள்

இனியவள்
27-06-2007, 09:09 AM
சுட்டி இந்த கேள்வியை தள்ளுபடி செய்து விட்டு அடுத்த கேள்வியை தொடுக்கலாமே யாரும் பதில் சொல்வதாக தெரியவில்லை

பி.கு :- எனக்கும் தெரியவில்லை தெரிஞ்சால் சொல்லிடுவமில்லோ :D

சுட்டிபையன்
28-06-2007, 05:54 AM
இன்று இரவு மட்டும் காலம் கொடுப்பம்

மலர்
30-06-2007, 03:57 PM
சுட்டி இதற்கான விடை தெரியவில்லை..
நீங்களே விடையை சொல்லிவிடுங்களேன்

அமரன்
30-06-2007, 09:02 PM
சுட்டி இவ்வளவு சுலபமான கேள்வி கேட்டா எப்படிப்பதில் சொல்வது...: :music-smiley-019:

இனியவள்
30-06-2007, 09:05 PM
சுட்டி இவ்வளவு சுலபமான கேள்வி கேட்டா எப்படிப்பதில் சொல்வது...: :music-smiley-019:

அப்படி நச் என்று கேளுங்க அமரன் :)
சுட்டி எனக்கு கேள்விகளிலே பிடிக்காதது இப்படி சுலபமான கேள்வி தான் :D:D

சுட்டிபையன்
01-07-2007, 11:37 AM
டிஜிட்டல் ஒலியுடன் வந்த முதல் தமிழ் திரைப்படம், குருதிப்புனல்
டிஜிட்டல் கேமாராவால் எடுக்க பட்ட முதல் படம், வானம் வசப்படும் ஆனால் முழுவதும் இல்லை. முழுவதுமாக எடுக்க பட்டது மும்பை எக்ஸ்பிரஸ்

சுட்டிபையன்
02-07-2007, 02:13 PM
01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்?
02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?

மலர்
03-07-2007, 07:10 AM
01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்?
Junko Tabei
02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஜப்பான்
03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
16 - May - 1975

சுட்டிபையன்
06-07-2007, 05:22 AM
சரியான பதில்கள் மலர் உங்கள் பரிசு :D:D:D அனுப்பியாச்சி

மலர்
06-07-2007, 08:14 AM
சுட்டி நல்ல சுட்டி

சுட்டிபையன்
06-07-2007, 11:28 AM
2ம் உலக மகாயுத்தத்தில் கிட்லருக்கு நாசம் விளைவிக்கும் ராக்கட்டுக்களை செய்து கொடுத்தவர் யார்? அவர் அமெரிக்காவிற்க்காக எந்த துறையில் பெரும் பங்காற்றினார்?

மலர்
12-07-2007, 08:27 AM
எல்லோரும் வாருங்கள் பொது அறிவு சம்பந்தமான கேள்வி பதில் சொல்வோம். பதில் சொல்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப் படும், நீங்களும் கேள்விகள் கேட்கலாம் :food-smiley-009:

2ம் உலக மகாயுத்தத்தில் கிட்லருக்கு நாசம் விளைவிக்கும் ராக்கட்டுக்களை செய்து கொடுத்தவர் யார்? அவர் அமெரிக்காவிற்க்காக எந்த துறையில் பெரும் பங்காற்றினார்?
கேள்விஎண்1: சுட்டி இதற்கான விடை இணையத்தில் எங்குள்ளது

மலர்
12-07-2007, 08:40 AM
2ம் உலக மகாயுத்தத்தில் கிட்லருக்கு நாசம் விளைவிக்கும் ராக்கட்டுக்களை செய்து கொடுத்தவர் யார்?

Wernher von Braun

அவர் அமெரிக்காவிற்க்காக எந்த துறையில் பெரும் பங்காற்றினார்?

American ICBM program before joining NASA

விடை சரியா என்று தெரியவில்லை

இனியவள்
12-07-2007, 08:47 AM
என்ன பெரிய கேள்வி சின்ன பிள்ளை எனக்கு
தெரியேலையே

சாக்லட் இனிக்குமா புளிக்குமா
என்று கேட்டால் சரி சொல்லலாம் :icon_wink1:

ஹ்ம் யாராவது மலர் சொன்ன
விடை சரியா என்று சொல்லுங்க :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko:

மலர்
10-08-2007, 08:09 AM
சுட்டி இந்த கேள்வியை தள்ளுபடி செய்து விட்டு அடுத்த கேள்வியை
கேளுங்களேன்.....

சுட்டிபையன்
11-08-2007, 01:36 PM
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்
சரியன பதில் மலர் வாழ்த்துக்கள்

அமரன்
11-08-2007, 08:01 PM
சுட்டி ஒரு நல்ல திரியை தொடராது இருக்கிறாயே..ஞாயமா?.தொடருமாறு அன்புடன் உன்னை கேட்டுக்கொள்கின்றேன்.

மலர்
12-08-2007, 11:52 AM
அன்புடன் உன்னை கேட்டுக்கொள்கின்றேன். சும்மா தலையில் நச்சென்று ஒரு கொட்டு கொட்டி கேளுங்கள்...அப்போ தான் மறக்காது.....
(ஹீ ஹீ...சுட்டி சும்மா.)

சுட்டிபையன்
13-08-2007, 03:05 PM
கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க :D:D

இளசு
18-08-2007, 09:32 PM
தட்டியோ கொட்டியோ எப்படியாவது
சுட்டியைத் தொடரவையுங்கள்..
வெட்டி கேள்விபதில்களை மட்டும்
ஒட்டி வைக்கும் தனித்திரியாக்கவும் என் ஆதரவு..

ஆதவா
19-08-2007, 05:19 AM
தட்டியோ கொட்டியோ எப்படியாவது
சுட்டியைத் தொடரவையுங்கள்..
வெட்டி கேள்விபதில்களை மட்டும்
ஒட்டி வைக்கும் தனித்திரியாக்கவும் என் ஆதரவு..

என்ன அண்ணா இது?

அமரன்
19-08-2007, 08:20 AM
கேள்விபதில்களை மட்டும் எடுத்து தனித்திரியாக்கி ஒட்டி வைக்கச் சொகிறார் என நினைக்கின்றேன்.

ஆதவா
19-08-2007, 08:40 AM
கேள்விபதில்களை மட்டும் எடுத்து தனித்திரியாக்கி ஒட்டி வைக்கச் சொகிறார் என நினைக்கின்றேன்.

ஹி ஹ் இ.... அது தெரிந்ததே! சும்மா கலாய்க்கலாம்னு போட்டேங்க.... (இளசு அண்ணா ஒருநாள் என் கையில் அகப்படுவார்...:icon_wacko:)

அமரன்
19-08-2007, 08:41 AM
ஹி ஹ் இ.... அது தெரிந்ததே! சும்மா கலாய்க்கலாம்னு போட்டேங்க.... (இளசு அண்ணா ஒருநாள் என் கையில் அகப்படுவார்...:icon_wacko:)

:icon_hmm::icon_hmm::icon_hmm::icon_hmm::icon_hmm:

ஓவியன்
19-08-2007, 01:55 PM
இளசு அண்ணாவிற்கு!

சுட்டி இப்போது தனது படிப்பிலும் தனிப்பட்ட வேலைகளிலும் கொஞ்சம் மும்முரமாக இருப்பதாக எனக்குத் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்து இருந்தார், எல்லாம் கனிந்து வர அவரே வந்து தொடங்கிவிடுவார் அண்ணா!.

சுட்டிபையன்
25-08-2007, 09:47 AM
மன்னிக்க வேண்டும் எல்லோரும் இதோ கேள்விபதிலை தொடர்கிறேன்:icon_hmm::icon_v:

சுட்டிபையன்
25-08-2007, 09:50 AM
போட்டி இலக்கம் 1

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு எது?

ஐரோப்பாவின் சண்டைக்களம் என அழைக்கப்படும் நாடு எது?

ஆசியாவின் நோயாளி நாடு என அழைக்கப்படும் நாடு எது?

மரகதத்தீவு என அழைக்கப்படும் நாடு எது?

சுட்டிபையன்
25-08-2007, 09:51 AM
போட்டி இலக்கம் 2

முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?

சுட்டிபையன்
25-08-2007, 09:52 AM
போட்டி இலக்கம் 3

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் என்ன?

சுட்டிபையன்
25-08-2007, 09:54 AM
போட்டி இலக்கம் 4

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான எல்லைக் கோட்டின் பெயர் என்ன?

சீனா சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?

சுட்டிபையன்
25-08-2007, 09:56 AM
போட்டி இலக்கம் 05

எத்தனையாம் ஆண்டு நடைபெற்ற உலகக் கால்ப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்திக்கான போட்டி நடைபெறவில்லை?

பிறந்த முப்பதாவது நாளே பிரித்தானிய அரசராக முடிசுூட்டப்பட்டவர் யார்?

சுட்டிபையன்
25-08-2007, 09:57 AM
05 போட்டிக்க்காண பொது அறிவுக்கேள்விகல் கேட்டுள்ளேன். பதிலை சொல்லுங்கள். விதிமுறைகள் பழையனவே.

அமரன்
25-08-2007, 09:58 AM
ஓடி வாருங்கள் மன்றத்து அறிவியல் சுரங்கங்களே..!

ஓவியன்
25-08-2007, 10:09 AM
சுட்டி மீள வந்து போட்டிகளைத் தொடர்ந்தது மிக்க சந்தோசம்........
ஆனா விடைதான் சிக்க மாட்டேங்குது............! :icon_hmm:
வழக்கமாக உதவி பண்ணுற தாத்தாக்கள் சைலண்டா ஆயிட்டாங்க........! :party009:

மலர்
25-08-2007, 08:16 PM
போட்டி இலக்கம் 1

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு எது?
சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவின் சண்டைக்களம் என அழைக்கப்படும் நாடு எது?
பெல்ஜியம்

ஆசியாவின் நோயாளி நாடு என அழைக்கப்படும் நாடு எது?
சீனா

மரகதத்தீவு என அழைக்கப்படும் நாடு எது?
அயர்லாந்து

மலர்
25-08-2007, 08:21 PM
போட்டி இலக்கம் 2

முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?

தமிழீழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆரபிக்கப்பட்டது

மலர்
25-08-2007, 08:22 PM
போட்டி இலக்கம் 3

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?
லெனின்

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் என்ன?
Carpathia

மலர்
25-08-2007, 08:24 PM
போட்டி இலக்கம் 4

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
Durand Line

சீனா சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?
R. வெங்கடராமன்

மலர்
25-08-2007, 08:27 PM
போட்டி இலக்கம் 05

எத்தனையாம் ஆண்டு நடைபெற்ற உலகக் கால்ப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்திக்கான போட்டி நடைபெறவில்லை?
1930 Usa-Yugoslavia

பிறந்த முப்பதாவது நாளே பிரித்தானிய அரசராக முடிசுூட்டப்பட்டவர் யார்?
ஏழாவது எட்வேட்

மலர்
25-08-2007, 08:38 PM
தனது படிப்பிலும் தனிப்பட்ட வேலைகளிலும் கொஞ்சம் மும்முரமாக இருப்பதாக எனக்குத் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்து இருந்தார்
சுட்டிபையா பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் மீண்டும் வந்து எங்களுக்கு கேள்விகள் கேட்டதற்கு நன்றி....
அழகான 5 கேள்விகளை கேட்ட சுட்டிக்கு 500 இபணம் பரிசு....

சுட்டிபையன்
08-09-2007, 02:39 PM
போட்டி இலக்கம் 1

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு எது?
சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவின் சண்டைக்களம் என அழைக்கப்படும் நாடு எது?
பெல்ஜியம்

ஆசியாவின் நோயாளி நாடு என அழைக்கப்படும் நாடு எது?
சீனா

மரகதத்தீவு என அழைக்கப்படும் நாடு எது?
அயர்லாந்து

3ஆவது கேள்விக்கான பதில் தவறு பர்மா என்பதே சரியான பதில்.
3 கேள்விகளுக்கு சரியான பதில் சொன்ன மலருக்கு பாராட்டுக்கள் + 75 பணம்

சுட்டிபையன்
08-09-2007, 02:40 PM
போட்டி இலக்கம் 2

முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?

தமிழீழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆரபிக்கப்பட்டது

சரியான பதில் பாராட்டுக்கள்

சுட்டிபையன்
08-09-2007, 02:42 PM
போட்டி இலக்கம் 3

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?
லெனின்

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் என்ன?
Carpathia

சரியான பதில்கள் மலர்

சுட்டிபையன்
08-09-2007, 02:43 PM
போட்டி இலக்கம் 4

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
Durand Line

சீனா சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?
R. வெங்கடராமன்

சரியான பதில்கள்
பாராட்டுக்கள்

சுட்டிபையன்
08-09-2007, 02:46 PM
போட்டி இலக்கம் 05

எத்தனையாம் ஆண்டு நடைபெற்ற உலகக் கால்ப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்திக்கான போட்டி நடைபெறவில்லை?
1930 Usa-Yugoslavia

பிறந்த முப்பதாவது நாளே பிரித்தானிய அரசராக முடிசுூட்டப்பட்டவர் யார்?
ஏழாவது எட்வேட்

சரியான பதில்கள்

சுட்டிபையன்
08-09-2007, 02:48 PM
சகல கேள்விகளுக்கும் பதில் சொன்ன மலருக்கு பாராட்டுக்கள்
உங்களுக்கான பரிசு 475 பனமும் சகலதுக்கும் பதில் சொன்னமையால் போனஸ் என்னும் 475மாக 950 பணம் பரிசாக அனுப்புகிறேன்

அக்னி
08-09-2007, 03:05 PM
சகல கேள்விகளுக்கும் பதில் சொன்ன மலருக்கு பாராட்டுக்கள்
உங்களுக்கான பரிசு 475 பனமும் சகலதுக்கும் பதில் சொன்னமையால் போனஸ் என்னும் 475மாக 950 பணம் பரிசாக அனுப்புகிறேன்

சுட்டியாரே...
மலருக்கு அனுப்பவேண்டிய பணத்தை ஆதவாவிற்கு அனுப்பிவிட்டீரே...
கவனியும்...

Date Action User Comment Amount
Today Donation Given ஆதவா பொது அறிவு போட்டி 950
01-09-2007 Donation Received இனியவள் N/A 500
25-08-2007 Donation Received மலர் அன்பான தம்பிக்கு 500
16-08-2007 Donation Received அமரன் ஜூன் 2007 நட்சத்திரபோட்டியில் பங்கேற்றமைக்&#2 500
16-08-2007 Donation Received ஆதவா கவிச்சமரில் பங்கேற்றமை 600

மலர்
08-09-2007, 03:09 PM
நன்றி சுட்டிபையா.............:icon_08::icon_08:

சுட்டிபையன்
08-09-2007, 03:10 PM

ஓ அது வேற நடந்து போச்சா? அப்போ மறுபடி மலருக்கு அனுப்பிடுவம். ஆதவாகிட்ட பறிக்கிரதுக்கு யாராவது ஐடியா கொடுங்கப்பா

அக்னி
08-09-2007, 03:10 PM
நன்றி சுட்டிபையா.............:icon_08::icon_08:

இதோடா வராத பணத்துக்கு நன்றி சொல்லுறாங்களே...
ஏம்மா... பணவிஷயத்தில கவனமா இரும்மா...

மலர்
08-09-2007, 03:11 PM
அய்யோ அய்யோ......
Date Action User Comment Amount
Today Donation Given ஆதவா பொது அறிவு போட்டி 950

சுட்டி தம்பி பாத்து அனுப்பக்கூடாதா,,,,,,,,,,,:medium-smiley-100::medium-smiley-100:

அக்னி
08-09-2007, 03:11 PM
ஓ அது வேற நடந்து போச்சா? அப்போ மறுபடி மலருக்கு அனுப்பிடுவம். ஆதவாகிட்ட பறிக்கிரதுக்கு யாராவது ஐடியா கொடுங்கப்பா

அவரை வந்து கொஞ்ச கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லிவிடும்...
கணக்கு சரியானதும் கட் பண்ணீடலாம்...

சுட்டிபையன்
08-09-2007, 03:12 PM
இதோட வராத பணத்துக்கு நன்றி சொல்லுறாங்களே...
ஏம்மா... பணவிஷயத்தில கவனமா இரும்மா...
அதுதான் அனுப்பிட்டம்லே :D:icon_shades::smartass:

மலர்
08-09-2007, 03:13 PM
கஞ்சத்திலகம் ஆதவாக்கிட்ட இருந்து எப்படியாவது காசை எடுத்திரு சுட்டி......

அக்னி
08-09-2007, 03:13 PM
அதுதான் அனுப்பிட்டம்லே :D:icon_shades::smartass:

சுட்டி அனுப்பிவிடுவார் என்று தெரியும்...
அது மலருக்கு எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பதிவு...

மலர்
08-09-2007, 03:13 PM
அதுதான் அனுப்பிட்டம்லே :D:icon_shades::smartass:

:music-smiley-008::music-smiley-008::music-smiley-008:

சுட்டிபையன்
08-09-2007, 03:14 PM
அவரை வந்து கொஞ்ச கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லிவிடும்...
கணக்கு சரியானதும் கட் பண்ணீடலாம்...

அதெல்லாம் நடக்கிர காரியமா?

மலர்
08-09-2007, 03:15 PM
சுட்டி அனுப்பிவிடுவார் என்று தெரியும்...
அது மலருக்கு எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பதிவு...

கண்டுபிடித்து சொன்ன அக்னிக்கு என்னுடைய நன்றிகள்.....
இனி நான் கவனமா இருப்பேன்........

சுட்டிபையன்
08-09-2007, 03:16 PM
கஞ்சத்திலகம் ஆதவாக்கிட்ட இருந்து எப்படியாவது காசை எடுத்திரு சுட்டி......

சுட்டிட வேண்டியதுதான் :D:D:D

அக்னி
08-09-2007, 03:17 PM
சுட்டிட வேண்டியதுதான் :D:D:D

இபணத் திரில மரியாதையாகக் கேட்டு பாருங்க சுட்டி...
தராட்டா சுட்டிடுங்க...

மலர்
08-09-2007, 03:17 PM
சுட்டிட வேண்டியதுதான் :D:D:D

சுட்டு விட்டால் உனக்கு நான் 500 இ−பணம் தருகிறேன்....சந்தோசமா...

மலர்
08-09-2007, 03:25 PM
சுட்டி அடுத்த கேள்வி எப்போது.....?

சுட்டிபையன்
25-09-2007, 12:15 PM
twenty20 கிரிக்கட் போட்டியில் போல்ட் அவுட் மூலம் வெற்றி பெற்ற முதல் அணி எது?
எந்த அணிக்கு எதிராக? எததனை வித்தியாசத்தில்?

மலர்
29-09-2007, 06:46 AM
twenty20 கிரிக்கட் போட்டியில் போல்ட் அவுட் மூலம் வெற்றி பெற்ற முதல் அணி எது?
இந்தியா
எந்த அணிக்கு எதிராக?
பாகிஸ்தான்
எத்தனை வித்தியாசத்தில்?
5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மலர்
08-10-2007, 11:33 PM
சுட்டி தம்பி இனிமே எப்போ வரிவியள்....:traurig001::traurig001:
சீக்கிரம் ஓடி வாங்கோ......

சுட்டிபையன்
09-10-2007, 08:06 AM
twenty20 கிரிக்கட் போட்டியில் போல்ட் அவுட் மூலம் வெற்றி பெற்ற முதல் அணி எது?
இந்தியா
எந்த அணிக்கு எதிராக?
பாகிஸ்தான்
எத்தனை வித்தியாசத்தில்?
5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தவறான பதில்
மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக நியூசிலாந்து அணி 2006ம் ஆண்டில் 3-0 என்று வெற்றியீட்டியது

மலர்
12-10-2007, 01:30 PM
ஹீ..ஹீ...நினச்சேன்....தப்பான பதிலா...:traurig001::traurig001:

சரி பரவாயில்லை..:D:D

சீக்கிரம் அடுத்த கேள்வியை தாங்கோ...........:icon_rollout::icon_rollout:

மலர்
07-11-2007, 02:05 AM
சுட்டி...சுட்டி....சுட்டி.....சுட்டி.....

அடுத்த கேள்வி எப்போ.....???

சுட்டிபையன்
09-11-2007, 07:49 AM
சுட்டி...சுட்டி....சுட்டி.....சுட்டி.....

அடுத்த கேள்வி எப்போ.....???

எப்போ எப்போ எப்போ?

மலர்
09-11-2007, 07:53 AM
எப்போ எப்போ எப்போ?

எப்போவா...??

பாவிப்பயலே இன்னைக்கும் கேள்விய
தராம போயிராத.....???

சுட்டிபையன்
09-11-2007, 08:05 AM
உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் யார்?

Statue of Liberty இனை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கிய நாடு எது? எத்தனையாம் ஆண்டு வழங்கியது?

இரண்டு நாடுகளுக்கான தேசியகீதம் தந்த கவிஞர் யார்?

நான்கு கால் பிராணிகளில் நீந்தத் தெரியாத பிராணி எது......?

தோமஸ் அல்வா எடிசனிற்க்கு எத்தனை வயதிலிருந்து காது கேட்காது.......?

ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?

1938-ல் ஹோவர் ஹூக்ஸ் என்பவரும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் என்ன.....?

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை "அஸ்ட்ரோநாட்ஸ்"(ASTRONAUTS) என்று அழைக்கின்றனர். ரஷ்யர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை எவ்வாறு.........? அழைக்கின்றனர் மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் என்னுமொரு மொழியிலும் மட்டுமே உள்ளது என்று கருதப்படுகிறது.
மற்ற மொழி எது............?

X-ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

சுட்டிபையன்
09-11-2007, 08:06 AM
போதுமா?

மலர்
09-11-2007, 08:23 AM
போதுமா?

ஹீ.... ஹீ.... போதும்
நன்றி சுட்டி பையா

ஆதவா
09-11-2007, 08:25 AM
மூன்றாம் கேள்வி தாகூர் என்று நினைக்கிறேன்... :)

ஆதவா
09-11-2007, 08:26 AM
மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் என்னுமொரு மொழியிலும் மட்டுமே உள்ளது என்று கருதப்படுகிறது.
மற்ற மொழி எது............?

அது மலையாளம்

சுட்டிபையன்
09-11-2007, 08:26 AM
எல்லா கேள்விகளுக்கும் பதில் வந்த பின்னர் முடிவு அறிவிக்கப் படும்

மதி
09-11-2007, 08:42 AM
Statue of Liberty இனை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கிய நாடு எது? எத்தனையாம் ஆண்டு வழங்கியது?
பிரான்ஸ், 1886

இரண்டு நாடுகளுக்கான தேசியகீதம் தந்த கவிஞர் யார்?
ரபீந்திரநாத் தாகூர்.

தோமஸ் அல்வா எடிசனிற்க்கு எத்தனை வயதிலிருந்து காது கேட்காது.......?
14

ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?
Self Contained Underwater Breathing Apparatus

1938-ல் ஹோவர் ஹூக்ஸ் என்பவரும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் என்ன.....?
Lockheed 14N Super Electra

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை "அஸ்ட்ரோநாட்ஸ்"(ASTRONAUTS) என்று அழைக்கின்றனர். ரஷ்யர்கள் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களை எவ்வாறு.........? அழைக்கின்றனர்
Cosmonaut

மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் என்னுமொரு மொழியிலும் மட்டுமே உள்ளது என்று கருதப்படுகிறது.
மற்ற மொழி எது............?
மலையாளம்

X-ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?[/QUOTE]
1901

மலர்
09-11-2007, 08:50 AM
அடப்பாவிகளா......

நான் கஷ்டப்பட்டு சுட்டிக்கிட்ட இருந்து கேள்வி வாங்கி வச்சிட்டு...

அந்தப்பக்கம் போயிட்டு வாரதுக்குள்ள...

இப்படி எல்லாத்துக்கும் பதில போட்டு வச்சிருக்கியளே....

நான் என்ன செய்வேன்.. :medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

மதி நிறைந்த மதியாரெ உம்மையெல்லாம் :waffen093::waffen093::waffen093::waffen093: :waffen093::waffen093:

இது ஆதவனுக்கு :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

ஆதவா
09-11-2007, 08:52 AM
உங்களுக்கு உண்மையிலெயே மதி தாங்கோ!!!

மதி
09-11-2007, 08:53 AM
உங்களுக்கு உண்மையிலெயே மதி தாங்கோ!!!
கூகிலாண்டவரே துணை...:):):)

மதி
09-11-2007, 08:57 AM
அடப்பாவிகளா......

நான் கஷ்டப்பட்டு சுட்டிக்கிட்ட இருந்து கேள்வி வாங்கி வச்சிட்டு...

அந்தப்பக்கம் போயிட்டு வாரதுக்குள்ள...

இப்படி எல்லாத்துக்கும் பதில போட்டு வச்சிருக்கியளே....

நான் என்ன செய்வேன்.. :medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

மதி நிறைந்த மதியாரெ உம்மையெல்லாம் :waffen093::waffen093::waffen093::waffen093: :waffen093::waffen093:

இது ஆதவனுக்கு :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

எல்லாத்துக்கும் பதில் சொல்லல..உங்களுக்காக ரெண்டு மூணு கேள்வி விட்டு வச்சிருக்கேன். அதென்ன அடைமொழி.. நல்லவேளை தாமரை செல்வர் இதை பாக்கலை..:):):):)

சுட்டிபையன்
09-11-2007, 09:01 AM
சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்கப்பா

மலர்
09-11-2007, 09:01 AM
எல்லாத்துக்கும் பதில் சொல்லல..உங்களுக்காக ரெண்டு மூணு கேள்வி விட்டு வச்சிருக்கேன். அதென்ன அடைமொழி.. நல்லவேளை தாமரை செல்வர் இதை பாக்கலை..:):):):)

கவலைப்படாதீங்கோ மதி...
நான் வேணா உங்க சார்பில் மடல் அனுப்பியிருதேன்...

மலர்
09-11-2007, 09:03 AM
சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்கப்பா

மதி...
போட்டி விதிமுறைப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும்

வெயிட் சுட்டி...

மதி
09-11-2007, 09:04 AM
மதி...
போட்டி விதிமுறைப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும்

வெயிட் சுட்டி...

ஒருத்தரேவா...
என்னக் கொடுமை சரவணன் இது..?

மலர்
09-11-2007, 09:08 AM
ஒருத்தரேவா...
என்னக் கொடுமை சரவணன் இது..?

:D:D:D:D:D:D:D:D:D:D:D