PDA

View Full Version : மின்னஞ்சல் படிக்கக் காசு....!



vimal100
30-05-2007, 01:57 PM
மின்னஞ்சல் படிக்கக் காசு....!
ஆமாங்க*. உண்மையிலே மின்னஞ்சல் படிக்கக் காசு த*ர்றாங்க*. எல்லாம் விள*ம்பர*ம் தான்.

விள*ம்ப*ர மின்ன*ஞ்ச*ல்க*ள் உன்க*ளுடைய* மின்னஞ்சல் பெட்டிக்கு (Inbox) தினமும் த*வ*றாம*ல் வ*ந்து விடும்.

அவ்வாறு வரும் மின்னஞ்சல்களின் அனுப்புனரின் பெயர் (Sender of the Email) "TIB ad for points" என்று இருக்கும்.

அந்த மின்ன*ஞ்சலை திறந்தவுடன் முதலில் அனைத்து மின்ன*ஞ்சல்களிலும் கீழ்க்கண்டவாறு இருக்கும்.


"This is an advertiser's email, sent by Taketheinternetback.com, that credits
you 1 point in your taketheinternetback.com member account. Please click the
confirmation link on the bottom to get your point. Please do not reply to this
email as it will not be read.If you do not want to receive ad emails anymore,
please contact admin@taketheinternetback.com to
cancel your account"


மேற்க*ண்ட* இந்த* ப*த்திக்குக் கீழே விள*ம்ப*ர* மின்னஞ்சல் இருக்கும். உங்க*ள் மின்னஞ்சல் பெட்டியிலேயே அதைப் ப*டிக்க*லாம். அவ்வாறு ப*டிக்கும் போது மின்ன*ஞ்ச*லின் இருதியில் FOR CONFIRMATION PLEASE PRESS HERE என்ற* இணைப்பை ம*ற*ந்து விடாமால் click செய்து விட* வேண்டும். இல்லையென்றால் நேர*டியாக உங்க**ள் க*ண*க்கிற்கு சென்று ப*டித்து விட*லாம். அங்கேயும் Inbox என்று இருக்கும். அதில் தான் விளம்பர மின்னஞ்சல்கள் இருக்கும்.

ஒவ்வொரு மின்னஞ்சல்களுக்கும் ஒரு புள்ளி தர்ராங்க. அதாவது ஒரு புள்ளிக்கு ஒரு செண்ட். $20 வந்தவுடன் நாம் check ஆகவோ அல்லது உங்களுடைய Paypal மூலமாகவோ அனுப்பி வைப்பார்கள். முதலில் சேர்ந்தவுடன் $10 bonus கிடைக்கும்.

http://www.taketheinternetback.com/index.php?refId=78444

(அன்பு நன்பர்களே இப்படி ஒரு தமிழ் வெப்சைட்டில் ஒருவர் எழுதியிருக்கிறார் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயன்று பாருங்கள்)

சூரியன்
30-05-2007, 02:02 PM
இது உண்மையா என நீங்கள் சோதித்து பார்த்திருக்கீறிர்களா?

vimal100
30-05-2007, 02:11 PM
இல்லை மிக்கி அவர்களே நடப்பவை நடக்கட்டும் என்று நான் பதிவு செய்துள்ளேன் அவ்வுளவுதான் நன்பரே

தங்கவேல்
30-05-2007, 04:38 PM
நேரத்தை செலவழிக்க வேண்டாம்....

அறிஞர்
30-05-2007, 04:58 PM
போதும் என்ற மனமே.... என்ற பழமொழி நியாபகம் வருது......

பாரதி
30-05-2007, 05:12 PM
பதிவின் இடையே எதற்கு ஏகப்பட்ட ******** ???
check - ஆ! இல்லை... cheque-ஆ???
அறிஞரின் கூற்றுதான் சரி.

விகடன்
30-05-2007, 05:26 PM
ஏதோ ஒருவகையில் வருமானம் இருக்கின்றபடியால்த்தானே இப்படி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது எதுவாக இருக்கலாம். யாராவதூஉகிக்க முடிந்தவர்கள்...