PDA

View Full Version : சந்தேகம் தீர்த்து வையுங்கள்



சூரியன்
30-05-2007, 01:45 PM
மன்றத்தில் இ-பணம் வசதி பற்றி தெரியும் அது எப்படி அளிக்கப்படுகிறது
என்பதில் சந்தேகம் உள்ளது. ஒரு பதிப்பிக்கு இவ்வளவு பணமா?
இல்லை அதில் உள்ள எழுத்து மற்றும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு
பணமா?
தெரிந்தவர்கள் தெளிவாக சொல்லவும்

அக்னி
30-05-2007, 01:48 PM
பதிவின் அளவிற்கேற்ப மாறுபடும்.
உங்களுக்கு யாராவது அளித்தால் +
நீங்கள் யாருக்காவது கொடுத்து அழித்தால் -

சூரியன்
30-05-2007, 01:54 PM
பதிவின் அளவிற்கேற்ப மாறுபடும்.
உங்களுக்கு யாராவது அளித்தால் +
நீங்கள் யாருக்காவது கொடுத்து அழித்தால் -



அதில் உள்ள எழுத்து மற்றும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு
பணமா?

விகடன்
30-05-2007, 06:38 PM
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!

சக்திவேல்
15-07-2007, 10:42 PM
நான் என்னுடைய பதிவில் படங்களை இனைக்க முயன்றேன் முடியவில்லை, எப்படி என்று சொல்லுங்களேன்.

அமரன்
15-07-2007, 10:50 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9085


இச்சுட்டியில் பாருங்கள். தனிமடலிலும் அனுப்பியுள்ளேன்.

சக்திவேல்
15-07-2007, 11:58 PM
கேலரியில் upload செய்வதற்கான லிங்கே இல்லையே? எப்படி கேலரியில் படத்தை upload செய்வது?

அமரன்
16-07-2007, 12:05 AM
http://www.tamilmantram.com/photogal/upload.php


முயற்சி செய்து பாருங்கள்

அக்னி
16-07-2007, 12:07 AM
கேலரியில் upload செய்வதற்கான லிங்கே இல்லையே? எப்படி கேலரியில் படத்தை upload செய்வது?

Gallery சென்றதுமே,
Random Thumbs படங்களின் கீழே,
Home Upload Search
என்றுள்ளதே...

நீங்கள் படங்களை ஏற்றுவதாயின் பண்பட்டவர் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

சக்திவேல்
16-07-2007, 01:01 AM
பண்பட்டவர்களுக்கு தனி பதிவுப்பகுதிதானே உள்ளது? பண்படாதவர்கள் அதற்க்குள் போகமுடியாது அப்படித்தானே?

பன்படாதவர்கள் பொது இடங்களில், பதியமட்டும் செய்யலாம், படம் போடக்கூடாது என்பது என்ன விதி? இதை தளர்த்தலாமே?. என் மனக்கவர்ந்த திரைப்படம் ஒன்றைப்பற்றிய திரி ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன், அது குறித்த பட காட்சிகளை சேர்த்து பதிந்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்தேன்.

aren
16-07-2007, 02:48 AM
வெங்கட், காத்திருங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

ஓவியன்
16-07-2007, 04:29 AM
பண்பட்டவர்களுக்கு தனி பதிவுப்பகுதிதானே உள்ளது? பண்படாதவர்கள் அதற்க்குள் போகமுடியாது அப்படித்தானே?

பன்படாதவர்கள் பொது இடங்களில், பதியமட்டும் செய்யலாம், படம் போடக்கூடாது என்பது என்ன விதி? இதை தளர்த்தலாமே?. என் மனக்கவர்ந்த திரைப்படம் ஒன்றைப்பற்றிய திரி ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன், அது குறித்த பட காட்சிகளை சேர்த்து பதிந்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்தேன்.

உங்களுக்கு விரைவில் அந்த பதவி கிட்டும் − அதற்கு என் வாழ்த்துக்கள்!.

சக்திவேல்
16-07-2007, 12:25 PM
பண்பட்டவர் பதவி கிடைத்துவிட்டது நன்றி

அன்புரசிகன்
16-07-2007, 12:35 PM
வாழ்த்துக்கள் அன்பரே. தக்கமுறையில் பயன்படுத்தி எங்களையும் உங்களையும் வளர்த்திடுங்கள்