PDA

View Full Version : கடவுச் சொல்லை திரும்பப் பெற முடியுமா?



ராசராசன்
30-05-2007, 09:06 AM
என்னுடைய "ப்ளாஷ் டிஸ்க்" கில் உள்ள தகவல்களை படிக்க உள்ளே நுழையும் கடவுச் சொல்லை இழந்து விட்டேன்.

இழந்த (மறந்த) கடவுச் சொல்லை உடைக்க அல்லது திரும்பப்பெற மென்பொருள்கள் ஏதேனும் இருக்கிறதா?

saguni
07-07-2007, 10:09 AM
தாங்கள் தட்டெச்சு செய்த புள்ளிகள் தெரிவதானால் அதை எழுத்துக்களாய் மாற்றும் மென்பொருள் என்னிடம் உள்ளது அது உங்களுக்குப்பயன்படுமா?