PDA

View Full Version : எனது கிறுக்கல்கள்

ஆதவா
29-05-2007, 01:43 PM
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/kirukku.gif

இதயம்
29-05-2007, 01:55 PM
உங்களின் கிறுக்கல்கள் கண்டேன். அதில் உள்ள அர்த்தங்களும், அழகும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. எனக்கு எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் வ..ர..வி.....ல்..........

சிவா.ஜி
29-05-2007, 01:55 PM
இரண்டுபேர் படுத்திருக்கிறார்கள் அதில் ஒருவர் கையை தலைக்கு அனையாக கொடுத்திருக்கிறார்.இதுதான் ஆதவரே இந்த கிறுக்கலில் நான் கானும் காட்சி

மனோஜ்
29-05-2007, 01:56 PM
ஆகா ஓகே அருமை
என்ன தத்துவம்
என்ன ஒரு கருத்து
அழுக்க முடியதா அசைக்கமுடியாத
கிறுக்கண்கள் சி கிறுக்கல்கள்
வாழ்த்துக்கள் ஆதவா இன்னும் பேப்பபர் கிழிய கிறுக்குக

கோபி
29-05-2007, 01:56 PM
உங்களின் கிறுக்கல்கள் கண்டேன். அதில் உள்ள அர்த்தங்களும், அழகும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. எனக்கு எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் வ..ர..வி.....ல்..........

எப்படிப்பா இப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க??? கோவத்திலதான் வார்த்த வரலை போல...

இதயம்
29-05-2007, 01:57 PM
ஆதவா.. தங்கள் பெற்றோர் முகவரி கொடுத்தால் தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.!!:thumbsup:

ஆதவா
29-05-2007, 02:00 PM
ஹி ஹி .... ஓவியன் ஆதவனை வரவேற்றமைக்கு எனது நன்றிகள்..... :D :D

விளக்கம் சூப்பரப்பு... நான் கிறுக்கும்போதுகூட யோசிக்கவில்லல.. :D

அன்புரசிகன்
29-05-2007, 02:04 PM
ஆகா... ஓகோ... பேஷ் பேஷ்...
இப்படி உலகத்தில் யாராலும் கிறுக்கவே முடியாது...
எப்படித்தான் முடிஞ்சுதோ?

சுட்டிபையன்
29-05-2007, 02:05 PM
உங்களின் கிறுக்கல்கள் கண்டேன். அதில் உள்ள அர்த்தங்களும், அழகும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. எனக்கு எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் வ..ர..வி.....ல்..........

ஆமா பாராட்டுறாரா
இல்ல
ஜோக் அடிக்கிறாரா?
உன்கையாவே அப்படியா இருக்கு:innocent0002:

சுட்டிபையன்
29-05-2007, 02:07 PM
ஆகா ஓகே அருமை
என்ன தத்துவம்
என்ன ஒரு கருத்து
அழுக்க முடியதா அசைக்கமுடியாத
கிறுக்கண்கள் சி கிறுக்கல்கள்
வாழ்த்துக்கள் ஆதவா இன்னும் பேப்பபர் கிழிய கிறுக்குக

இதயம் 2 அடி பாஞ்சா இவர் 20 அடி பாயிறாரே
உண்மையாவே கருத்தெல்லாம் இருக்கா:weihnachten031:

ஆதவா
29-05-2007, 02:07 PM
சுட்டி!! கஸ்ரப்பட்டு கிறுக்கியதற்கு ஒரு ஆயிரம் ரூபாய் கூட தரக்கூடாதா?

சுட்டிபையன்
29-05-2007, 02:10 PM
ஆகா... ஓகோ... பேஷ் பேஷ்...
இப்படி உலகத்தில் யாராலும் கிறுக்கவே முடியாது...
எப்படித்தான் முடிஞ்சுதோ?

ஐயோ ஐயோ என்னப்பா நடக்குது

என்ன அர்த்தம் இருக்கு? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க

இதயம்
29-05-2007, 02:11 PM
சுட்டி!! கஸ்ரப்பட்டு கிறுக்கியதற்கு ஒரு ஆயிரம் ரூபாய் கூட தரக்கூடாதா?

அவசியம் கொடுக்கணும்..! மருத்துவச் செலவுக்கு உதவுமில்ல..!!

நல்லது நடக்கட்டும்.. நான் முதலில் தர்றேன்.!!

இதயம்
29-05-2007, 02:12 PM
ஆம்புலன்ஸ் ரெடியாப்பா..??

அன்புரசிகன்
29-05-2007, 02:12 PM
ஐயோ ஐயோ என்னப்பா நடக்குது

என்ன அர்த்தம் இருக்கு? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க

இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்.
சின்னபசங்களுக்கு புரியாது. ஆதவா... சுட்டியின் பண்பட்டவர்கள் அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். :icon_p:

மனோஜ்
29-05-2007, 02:14 PM
இதயம் 2 அடி பாஞ்சா இவர் 20 அடி பாயிறாரே
உண்மையாவே கருத்தெல்லாம் இருக்கா:weihnachten031:

என்ன சுட்டி இது புரியலையா :teufel021:

ஆதவா
29-05-2007, 02:14 PM
அவசியம் கொடுக்கணும்..! மருத்துவச் செலவுக்கு உதவுமில்ல..!!

நல்லது நடக்கட்டும்.. நான் முதலில் தர்றேன்.!!

கொடுங்க... கொடுங்க... சுட்டியோட மருத்துவ செலவு இப்போவே வரும்னு எதிர்பார்க்கல... :D

ஆதவா
29-05-2007, 02:15 PM
இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்.
சின்னபசங்களுக்கு புரியாது. ஆதவா... சுட்டியின் பண்பட்டவர்கள் அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். :icon_p:

கூடியவிரைவில் அதைத்தான் செய்யப் போகிறேன்..:icon_wink1:

அன்புரசிகன்
29-05-2007, 02:17 PM
என்ன சுட்டி இது புரியலையா :teufel021:

பொடிப்பசங்களுக்கு எப்படிப்புரியுமுங்கோ?

இதயம்
29-05-2007, 02:20 PM
இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்.
சின்னபசங்களுக்கு புரியாது. ஆதவா... சுட்டியின் பண்பட்டவர்கள் அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். :icon_p:

கூடிய விரைவில் "பாயை பிராண்டுபவர்கள் பகுதி" என்று ஆரம்பிக்க வேண்டியிருக்குமோ..?!!

சுட்டிபையன்
29-05-2007, 02:21 PM
சுட்டி!! கஸ்ரப்பட்டு கிறுக்கியதற்கு ஒரு ஆயிரம் ரூபாய் கூட தரக்கூடாதா?

போங்கப்பா நானும் கிறுக்கி இருக்கேன்ல அதுக்கு யாரும் முதலில 1000 கொடுங்க

http://img02.picoodle.com/img/img02/8/5/29/f_2m_53646e9.jpg

அன்புரசிகன்
29-05-2007, 02:25 PM
கூடிய விரைவில் "பாயை பிராண்டுபவர்கள் பகுதி" என்று ஆரம்பிக்க வேண்டியிருக்குமோ..?!!

நல்லாப்பிராண்டுறீங்க.

அன்புரசிகன்
29-05-2007, 02:27 PM
சுட்டி. உமக்கென்னும் ஏடு தொடக்கவில்லையா? (சிறுவயதில் செய்வது)
முதலில் அ-ஆ-இ எழுதிப்பழகும். பிறகு கிறுக்கலாம். :D

ஆதவா
29-05-2007, 02:28 PM
கூடிய விரைவில் "பாயை பிராண்டுபவர்கள் பகுதி" என்று ஆரம்பிக்க வேண்டியிருக்குமோ..?!!

ஹி ஹி ... இதுல சுட்டிக்கு மட்டும்தானே இடம் கிடைக்கும்.. எங்களுக்கு??? :innocent0002:

ஆதவா
29-05-2007, 02:28 PM
இந்த கிறுக்கல்களுக்கு சுட்டிக்கு ஒரு ரூபாய் கொடுக்கிறேன்...

சுட்டிபையன்
29-05-2007, 02:31 PM
ஆம்புலன்ஸ் ரெடியாப்பா..??

ஹாஸ்பிட்டலே ரெடி

சுட்டிபையன்
29-05-2007, 02:33 PM
இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்.
சின்னபசங்களுக்கு புரியாது. ஆதவா... சுட்டியின் பண்பட்டவர்கள் அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். :icon_p:

சுட்டி சின்னப்பையணப்பா மன்னிச்சிடுங்க

சுட்டிபையன்
29-05-2007, 02:35 PM
என்ன சுட்டி இது புரியலையா :teufel021:

புரிஞ்சால் எதுக்கு கேக்கிறம்

சுட்டிபையன்
29-05-2007, 02:37 PM
கொடுங்க... கொடுங்க... சுட்டியோட மருத்துவ செலவு இப்போவே வரும்னு எதிர்பார்க்கல... :D

கூடியவிரைவில் அதைத்தான் செய்யப் போகிறேன்..:icon_wink1:

எனக்கு எதுக்கு மருத்துவ செலவு?

ஆதவா
29-05-2007, 02:44 PM
அது போகப் போகத் தெரியும் சுட்டி.... :D

சுட்டிபையன்
29-05-2007, 02:58 PM
கூடிய விரைவில் "பாயை பிராண்டுபவர்கள் பகுதி" என்று ஆரம்பிக்க வேண்டியிருக்குமோ..?!!

அதென்னப்பா பாயை பிராண்டுபவர் பதிவு......?

நல்ல வேளை நாம் மெத்தையிலதான் படுப்பன்

சுட்டிபையன்
29-05-2007, 03:00 PM
அது போகப் போகத் தெரியும் சுட்டி.... :D

அபப்டித்தான் தெரியுது எனக்கும்

சக்தி
29-05-2007, 03:12 PM
ஆதவரே
கிருக்கல்களைக் கண்டேன் கிரங்கிப்போனேன். அருமை இன்னும் பல கிருக்கல்களைத்தர அன்புடன் வேண்டுகிறேன்.

ஆதவா
29-05-2007, 03:16 PM
நன்றி ராஜா... கிறுக்கல்களைவிட அதற்கு அர்த்தம் தான் எனக்கு மெய்சிலிர்க்கிறது... உண்மையிலேயே என்னை கிண்டல் பண்ணத்தான் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம், :D

சக்தி
29-05-2007, 03:24 PM
ஆதவரே
நமது மன்றத்தில் படைப்புக்களை விட அவறிக்கு கொடுக்ககும் பின்னூட்டங்கள் அதைவிட அருமையாக இருக்கும். அதிலும் நமது நண்பர்கள் கொடுக்கும் நகைச்சுவை பின்னூட்டங்கள் எனனை மறந்து பலதடவை சிரிக்கவைத்திருக்கின்றன. இருந்தாலும் உமது கிருக்கல் யோசனை மிகவும் அருமை.
நன்றி

அக்னி
29-05-2007, 04:37 PM
டும்... டும்... டும்...
நவரசக்கவி ஆதவா,
தனது அடுத்த முயற்சியாக தொடங்கிய கிறுக்கல்களின் மூலம்
தசரதக்கவிஆதவா (?)
என்றாகின்றார்...
என்பதை இத்தால் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்....
டும்... டும்... டும்...

ஆதவா
29-05-2007, 04:38 PM
தசரதக் கவி என்றால் எனக்கு எத்தனை பெண்டாட்டிகள்? :D

அக்னி
29-05-2007, 04:40 PM
தசரதக் கவி என்றால் எனக்கு எத்தனை பெண்டாட்டிகள்? :D
நவம் என்றால் ஒன்பது...
தசம் என்றால் பத்து...

நான் விளக்கம் சொன்னேன்... மனைவிக்கான எண்ணிக்கையல்ல...

ஆதவா
29-05-2007, 04:46 PM
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/Untitled-1.gif

ஆதவா
29-05-2007, 04:48 PM
நவம் என்றால் ஒன்பது...
தசம் என்றால் பத்து...

நான் விளக்கம் சொன்னேன்... மனைவிக்கான எண்ணிக்கையல்ல...

நான் கேட்டதும் மனைவிகளைப் பற்றி அல்ல.

பெண்டு ஆட்டிகள் என்று சொன்னேன்... :D

அக்னி
29-05-2007, 04:49 PM
ஐயோ ஆதவனைக் கொஞ்சம் பாருங்களேன் எல்லோரும்...

என்ன அழகாக கிறுக்குக்கிழி கொடுத்துள்ளார் என் பட்டத்திற்காக...

அன்புரசிகன்
29-05-2007, 04:58 PM
நான் கேட்டதும் மனைவிகளைப் பற்றி அல்ல.

பெண்டு ஆட்டிகள் என்று சொன்னேன்... :D

மனைவிக்கு புதுமையாக விளக்கம் கொடுத்த தசா கவியே... வாழ்க உங்கள் கிறுக்கல்கள்

ஆதவா
29-05-2007, 05:08 PM
மனைவிக்கு புதுமையாக விளக்கம் கொடுத்த தசா கவியே... வாழ்க உங்கள் கிறுக்கல்கள்

நன்றியப்பு...

விகடன்
30-05-2007, 03:39 AM
கிறுக்கல்கள் அருமை. அதற்கிடப்பட்ட பின்னூட்டங்களும் இரசிக்கக்கூடியவையே.

இதுவரை படித்த எனக்கு எழுந்த ஒரு சந்தேகம். நவரசக்கவி எங்கின்றோமல்லவா!
அந்த ஒன்பது குணங்களும் எவை என்று வரிசைப்படுத்தி சொல்லித்தர இயலுமா?

ஏனெனில் வெறுமனே எங்கோ கேள்விப்ப்பட்ட ஒன்று ஒருவரை கௌரவிக்க பயன்படுத்துவது என்ற கருத்தை வைத்திருந்து சொல்லிக்கொள்வதை விட. நன்றாக அறிந்த பின்னர் சொல்லிக்கொண்டால் சிறப்பாக இருக்குமல்லவா...

ஆதவா
30-05-2007, 03:45 AM
இதைப் பற்றீ ஓவியாவிடம் கேளுங்கள்.. அவர்தான் எனக்கு அந்த பட்டம் கொடுத்தார்... :)

ஆதவா
30-05-2007, 03:49 AM
காதல்
கருணை
மகிழ்ச்சி
நகைச்சுவை
வீரம்
குழப்பம்
கோபம்
பயம்
ரௌத்திரம்
சோகம்....

இவைதான் நவ ரசங்கள்.... இது பற்றி செல்வன் அண்ணா எழுதிய ரசத்தில் நவரசம் என்ற கவிதை படியுங்கள்.... சூப்பராக இருக்கும்..

இதயம்
30-05-2007, 04:13 AM
கிறுக்கல்கள் கொடுத்தது மட்டுமல்லாமல், நவரசங்களுக்கும் நீ விளக்கம் கொடுத்ததால் இன்று முதல் நீ கிறுக்கு நவரசக்கவி என்று அழைக்கப்படுவாய்..!:D:D

எல்லாம் இம்சை அரசனின் பாதிப்பு தான்..!! ஹி..ஹி..ஹி...!!:D

அன்புரசிகன்
30-05-2007, 04:18 AM
கிறுக்கல்கள் கொடுத்தது மட்டுமல்லாமல், நவரசங்களுக்கும் நீ விளக்கம் கொடுத்ததால் இன்று முதல் நீ கிறுக்கு நவரசக்கவி என்று அழைக்கப்படுவாய்..!:D:D

எல்லாம் இம்சை அரசனின் பாதிப்பு தான்..!! ஹி..ஹி..ஹி...!!:D

இந்த லாஜிக் எனக்கு பிடிச்சிருக்கு. :D :D :D

சிவா.ஜி
30-05-2007, 04:23 AM
என்னப்பா எல்லாரும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க? இன்னும் என்னவெல்லாம் பட்டங்கள் யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறதோ. ஆனா நான் என்னவோ சீரியஸாகத்தான் அர்த்தம் சொன்னேன். எனக்கு அப்படித்தான் தெரிகிறது.

ஓவியன்
30-05-2007, 04:25 AM
இரண்டுபேர் படுத்திருக்கிறார்கள் அதில் ஒருவர் கையை தலைக்கு அனையாக கொடுத்திருக்கிறார்.இதுதான் ஆதவரே இந்த கிறுக்கலில் நான் கானும் காட்சி

ஏம்பா நல்ல கண் டாக்டரா பாருமய்யா!!:D

இதயம்
30-05-2007, 04:29 AM
என்னப்பா எல்லாரும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க? இன்னும் என்னவெல்லாம் பட்டங்கள் யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறதோ. ஆனா நான் என்னவோ சீரியஸாகத்தான் அர்த்தம் சொன்னேன். எனக்கு அப்படித்தான் தெரிகிறது.

கிறுக்கல்களிலும் உருவம் கண்ட உங்களுக்கும் ஒரு பட்டம் கொடுக்கலாம் என்று தமிழ் மன்றக்குழு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக செவி வழிச்செய்தி..!!

ஆதவா
30-05-2007, 04:38 AM
எனது கிறுக்கலிலும் அர்த்தமுள்ளதப்பா! அதைத்தான் சிவாஜி சொல்லியுள்ளார்...

சிவா.ஜி
30-05-2007, 04:41 AM
யப்பா பட்டம் கொடுப்பதில் பட்டம் வாங்கிய பட்டப்புலவர்களே ,என் பதிலில் படத்தை எப்படி இணைப்பது என்று யாராவது சொல்லிக்கொடுத்தால் யார் கண் டாக்டரை பார்க்க வேண்டும் என்று தெரியும்.

ஓவியன்
30-05-2007, 04:43 AM
எனது கிறுக்கலிலும் அர்த்தமுள்ளதப்பா! அதைத்தான் சிவாஜி சொல்லியுள்ளார்...

ஆமா!

நீங்க கவிதை எழுதினாலே புரியாது!:D

இப்ப கிறுக்க வேற தொடங்கினா?

எங்களை யார் காப்பாற்றுவாங்க?:D

ஆதவா
30-05-2007, 04:44 AM
http://www.tamilmantram.com/vb/images_pb/editor/insertimage.gif இந்த ஐகானை உபயோகியுங்கள் சிவா

ஆதவா
30-05-2007, 04:44 AM
ஆமா!

நீங்க கவிதை எழுதினாலே புரியாது!:D

இப்ப கிறுக்க வேற தொடங்கினா?

எங்களை யார் காப்பாற்றுவாங்க?:D

அடப்பாவமே!... நாங்க கிறுக்கினா கூட அர்த்தம் இருக்குன்னு நம்ம சிவாஜியே சொல்லீட்டாரே!!:ohmy:

இதயம்
30-05-2007, 04:46 AM
ஆமா!

நீங்க கவிதை எழுதினாலே புரியாது!:D

இப்ப கிறுக்க வேற தொடங்கினா?

எங்களை யார் காப்பாற்றுவாங்க?:D

நீங்க சொல்றத பாத்தா ஆதவனுக்கு ஏகப்பட்ட பட்டங்கள் கொடுக்கலாம் போலிருக்கே..!!!:D

ஆதவா
30-05-2007, 04:48 AM
இதயம்... சுத்தி வளைக்காமல் என்ன பட்டம்னு சொல்லுங்க,.... (கிறுக்கன்தானே?)

சிவா.ஜி
30-05-2007, 04:52 AM
என் சிஸ்டத்தில் இருப்பதை எப்படி copy/paste செய்வது ஆதவா

இதயம்
30-05-2007, 04:52 AM
இதயம்... சுத்தி வளைக்காமல் என்ன பட்டம்னு சொல்லுங்க,.... (கிறுக்கன்தானே?)

அதான் ஏற்கனவே கொடுத்தாச்சே..!!! :D

சக்தி
30-05-2007, 05:02 AM
ஒரு நல்ல கலைஞனை முளையிலேயே கிள்ளிவிடப் பார்க்கின்றனர். ஆதவரே இதற்கெல்லாம் நீங்க கலங்கிவிடக்கூடாது. தொடர்ந்து கிறுக்குங்கள்.

ஆதவா
30-05-2007, 05:06 AM
என் சிஸ்டத்தில் இருப்பதை எப்படி copy/paste செய்வது ஆதவா

எப்போதும் போல காப்பி பேஸ்ட் கொடுங்கள்... சிவா.... ஆனால் உங்கள் படைப்பை மட்டுமே கொடுங்கள்...

ஆதவா
30-05-2007, 05:07 AM
அதான் ஏற்கனவே கொடுத்தாச்சே..!!!

நான் கிறுக்கியவை

:D

நீங்களே கிறுக்கிறீங்க எழுத்தால.. ஆனால் நான் உண்மையாகவே கிறுக்கியிருக்கேன் பென்சிலால.... எது நிஜம்?

இதயம்
30-05-2007, 05:07 AM
ஒரு நல்ல கலைஞனை முளையிலேயே கிள்ளிவிடப் பார்க்கின்றனர். ஆதவரே இதற்கெல்லாம் நீங்க கலங்கிவிடக்கூடாது. தொடர்ந்து கிறுக்குங்கள்.

ஆஹா..! வந்துட்டாங்கய்யா..வந்துட்டாங்கய்யா..!!

ஓவியன்
30-05-2007, 05:13 AM
ஒரு நல்ல கலைஞனை முளையிலேயே கிள்ளிவிடப் பார்க்கின்றனர். ஆதவரே இதற்கெல்லாம் நீங்க கலங்கிவிடக்கூடாது. தொடர்ந்து கிறுக்குங்கள்.

ஆமாம் !

ஒரு நல்ல கலைஞனைக் கிறுக்கன் ஆக்கும் முயற்சியோ?

சிவா.ஜி
30-05-2007, 05:14 AM
மன்னிக்கவும் ஆதவா copy/paste முடியவில்லை. quick reply பகுதியில் right click செய்தால் paste option-ஏ வரவில்லை.

ஆதவா
30-05-2007, 05:20 AM
Ctrl + V கொடுங்கள் சிவா....

------------------------------

ஓவியன்... இப்போதெல்லாம் கிறுக்கனையும் கலைஞனாக்குகிறோமே... இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான்.. : D

இதயம்
30-05-2007, 05:21 AM
நீங்களே கிறுக்கிறீங்க எழுத்தால.. ஆனால் நான் உண்மையாகவே கிறுக்கியிருக்கேன் பென்சிலால.... எது நிஜம்?

இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..!!:D

சுட்டிபையன்
30-05-2007, 05:24 AM
ஏனப்பா ஆதவா பக்கத்து வீட்டுக்காரன் சுவத்திலை எல்லாம் கிறுக்கிற?

சிவா.ஜி
30-05-2007, 05:46 AM
மிகப்போராடி எப்படியாவது ஆதவாவின் கிறுக்கலுக்கும் அர்த்தம் உண்டு என நிரூபிகிறேன்.அவர் கிறுக்கியதை நான் எப்படி பார்த்தேன் என்பதை இங்கே காட்டியுள்ளேன்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/kirukkal.jpg

விகடன்
30-05-2007, 05:55 AM
ஆமாம் !

ஒரு நல்ல கலைஞனைக் கிறுக்கன் ஆக்கும் முயற்சியோ?ஏனப்பா கூட இருந்திட்டே....???
சிந்திக்காதவங்களையும் அந்த வகையில் சிந்திக்க தூண்டுவதும் ஒரு வகை ...

விகடன்
30-05-2007, 05:56 AM
ஏனப்பா ஆதவா பக்கத்து வீட்டுக்காரன் சுவத்திலை எல்லாம் கிறுக்கிற?
ஓ!
அது இவர்தானா?
சொல்லவே இல்லை.

சுட்டிபையன்
30-05-2007, 06:03 AM
ஓ!
அது இவர்தானா?
சொல்லவே இல்லை.

ம்ம் அவர்தான் இவர், தெருவிலே ஒரு வீட்டு சுவரைக்கூட விட்டு வைக்கிறாரில்லையாம் ஜாவா

ஆதவா
30-05-2007, 06:08 AM
மிகப்போராடி எப்படியாவது ஆதவாவின் கிறுக்கலுக்கும் அர்த்தம் உண்டு என நிரூபிகிறேன்.அவர் கிறுக்கியதை நான் எப்படி பார்த்தேன் என்பதை இங்கே காட்டியுள்ளேன்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/kirukkal.jpg

ஆஹா!! பாருங்க.... பாருங்க...... இப்பவாச்சும் தெரியுதா நான் கிறுக்கியதற்கும் அர்த்தம் இருக்கு என்று,,, ஹா ஹா ஹா...:nature-smiley-006:

ஆதவா
30-05-2007, 06:09 AM
ம்ம் அவர்தான் இவர், தெருவிலே ஒரு வீட்டு சுவரைக்கூட விட்டு வைக்கிறாரில்லையாம் ஜாவா

வீட்டுச் சுவரெல்லாம் கிறுக்குகிறவன் சித்தாளும் கொத்தனாரும்....நானும் அந்த வகைதான்.... :082502now_prv:

ஓவியன்
30-05-2007, 06:38 AM
அருமை ஆதவா!

நீர் ஒரு நல்ல கிறுக்கன் தான்!!

இதயம்
30-05-2007, 06:38 AM
ஆஹா!! பாருங்க.... பாருங்க...... இப்பவாச்சும் தெரியுதா நான் கிறுக்கியதற்கும் அர்த்தம் இருக்கு என்று,,, ஹா ஹா ஹா...:nature-smiley-006:

இப்ப தான் தெரியுது சிவா.ஜியின் இணையப்பண தொகை எப்படி உயர்ந்தது என்று..!! :nature-smiley-008: எங்கெங்கும் காணிணும் இலஞ்சமடா..??

ஆதவா
30-05-2007, 06:41 AM
இப்ப தான் தெரியுது சிவா.ஜியின் இணையப்பண தொகை எப்படி உயர்ந்தது என்று..!! :nature-smiley-008: எங்கெங்கும் காணிணும் இலஞ்சமடா..??

அடப்பாவமே! லஞ்சமா? அதிலும் பஞ்சமான என்னிடமிருந்தா? கொஞ்சமா? கூடவா? கெஞ்சியா ? மிஞ்சியா?

சிவா.ஜி
30-05-2007, 07:23 AM
அடப்பாவிமக்கா நல்லது செய்ய விடமாட்டேங்கறாங்களேப்பா.இதயம் பேசாம தமிழ்நாட்டு சட்டசபைக்கு எதிர்கட்சி தலைவராகிடலாம். ஆ..ஊ..ன்னா குத்தம் சொல்றீங்களே?

இதயம்
30-05-2007, 07:29 AM
அடப்பாவிமக்கா நல்லது செய்ய விடமாட்டேங்கறாங்களேப்பா.இதயம் பேசாம தமிழ்நாட்டு சட்டசபைக்கு எதிர்கட்சி தலைவராகிடலாம். ஆ..ஊ..ன்னா குத்தம் சொல்றீங்களே?
என் மேல கோபம் இருந்த ரெண்டு அடி வேணா அடிச்சிக்கங்க..! இப்படி என்னை அரசியல்வாதின்னெல்லாம் சொல்லி ரொம்ப கேவலப்படுத்தாதீங்க..!! :nature-smiley-008:

மனோஜ்
30-05-2007, 07:43 AM
காதல் கிறுக்கன் மாதிரி நவரசகவி கிறுக்கன்
வாழ்த்துக்கள் ஆதவா

ஆதவா
30-05-2007, 08:24 AM
எப்படியோ என்னை கிறுக்கன் ஆக்கீட்டீங்க....

சுட்டிபையன்
30-05-2007, 08:30 AM
கிறுக்கன் ஆதவன் :D:D:D

மனோஜ்
30-05-2007, 08:36 AM
கிறுக்கன் ஆதவன் :D:D:D
ஆதவரை கிறுக்கன் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோன் சுட்டி
அவர் நவரச கிறுக்கன்

ஆதவா
30-05-2007, 08:37 AM
மனோஜ்.. இதுக்கு சுட்டியே பரவாயில்லை..

ஓவியன்
30-05-2007, 08:39 AM
ஆதவரை கிறுக்கன் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோன் சுட்டி
அவர் நவரச கிறுக்கன்

ஆமா!

யாரது நம்ம ஆதவனைக் கிறுக்கன் என்பது??:wuerg019:

தொலைச்சுப் போடுவன் ஆமா....

ஆதவா
30-05-2007, 08:44 AM
சரி சரி... என்னோட கனவுப் பெண்ணைக் கிறுக்கியிருக்கிறேன் பாருங்க மக்களே!

அக்னி
30-05-2007, 08:45 AM
மிகப்போராடி எப்படியாவது ஆதவாவின் கிறுக்கலுக்கும் அர்த்தம் உண்டு என நிரூபிகிறேன்.அவர் கிறுக்கியதை நான் எப்படி பார்த்தேன் என்பதை இங்கே காட்டியுள்ளேன்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/kirukkal.jpg

கிறுக்கலுக்கு கறுப்பு வர்ணம் தீட்டியதால் இன்று முதல் தாங்கள் கறுப்பு வர்ணக் கிறுக்கன் என்று எல்லோராலும் அழைக்கப்படுவீர்கள்...

ஆதவா
30-05-2007, 08:46 AM
எத்தனை பட்டமய்யா கொடுப்பீர்கள்?

நவரசக் கவி
தசரதக் கவி
நவரசக் கிறுக்கன்
கிறுக்கு ஆதவன்
கருப்பு வர்ணக் கிறுக்கன்...

அடப்பாவமே!!! :)

ஓவியன்
30-05-2007, 08:47 AM
கிறுக்கலுக்கு கறுப்பு வர்ணம் தீட்டியதால் இன்று முதல் தாங்கள் கறுப்பு வர்ணக் கிறுக்கன் என்று எல்லோராலும் அழைக்கப்படுவீர்கள்...

கறுப்பு வர்ணக் கிறுக்கன் சிவாஜி!!! :icon_clap: :icon_clap: :icon_clap:

அக்னி
30-05-2007, 08:50 AM
எத்தனை பட்டமய்யா கொடுப்பீர்கள்?

நவரசக் கவி
தசரதக் கவி
நவரசக் கிறுக்கன்
கிறுக்கு ஆதவன்
கருப்பு வர்ணக் கிறுக்கன்...

அடப்பாவமே!!! :)

இது வர்ணம் தீட்டியவருக்கு...

சிவா.ஜி
30-05-2007, 08:55 AM
யாரையும் விடறதில்லன்னு கங்கணம் கட்டிட்டு திரியராய்ங்களோ? சில பேரு பட்டம் வாங்கி பேர் வாங்குவாங்க சில பேர் பட்டம் குடுத்து...ஆண்டவா!!!

ஆதவா
30-05-2007, 09:06 AM
அடடே! சிவாஜி.. உமக்கும் பட்டமா? பலே

ஓவியன்
30-05-2007, 09:11 AM
யாரையும் விடறதில்லன்னு கங்கணம் கட்டிட்டு திரியராய்ங்களோ? சில பேரு பட்டம் வாங்கி பேர் வாங்குவாங்க சில பேர் பட்டம் குடுத்து...ஆண்டவா!!!

கறுப்பு வர்ணக் கிறுக்கன் சிவாஜி!!:icon_clap:

அக்னி
30-05-2007, 09:17 AM
ஒரு சமூக சேவையா செய்வோம்னு பாத்தா....

ஆதவா
30-05-2007, 09:19 AM
பட்டம் கொடுக்கறதெல்லாம் சமூக சேவையாக்கிட்டாங்களா?

lolluvathiyar
30-05-2007, 09:23 AM
வேண்டாம் ஆதவா அப்புரம்
நானும் கிருக்கிபுடுவேன்
நான் எழுதினாலே கிருக்கர மாதிரி இருக்கும்
அப்புரம் கிருக்கினா எப்படி நு

ஆதவா
30-05-2007, 09:23 AM
வாத்தியாரே! நீர் ஒருவர் தான் பாக்கி... ஏதாவது சொல்லிவிட்டு போங்கள்.. :D

சிவா.ஜி
30-05-2007, 09:41 AM
ஆமாம் வாத்தியாரே.வாத்தியார் கொடுப்பதுதான் பட்டம்,கொடுத்துடுங்க! ம்!! என்னபன்றது காசுதான் கிடைக்கமாட்டேங்குது பட்டமாவது கெடைக்கட்டுமே!

அக்னி
30-05-2007, 09:48 AM
அப்ப நான் கொடுத்தது...

சிவா.ஜி
30-05-2007, 09:53 AM
முதன் முதலில் பட்டம் கொடுத்த உங்களை மறக்கமுடியுமா? அப்படி ஐஸ் வைத்து இன்னொன்றையும் வாங்கி விடலாமே என்றுதான் அக்னி.

அக்னி
30-05-2007, 10:04 AM
முதன் முதலில் பட்டம் கொடுத்த உங்களை மறக்கமுடியுமா? அப்படி ஐஸ் வைத்து இன்னொன்றையும் வாங்கி விடலாமே என்றுதான் அக்னி.
சும்மா எல்லாம் பட்டம் வழங்க முடியாது.
முதற்போல திறமை காட்டும் போது மட்டும் வந்து சேரும்...

மனோஜ்
30-05-2007, 10:18 AM
படம் எப்படி இனைக்க முடியவில்லை அக்னி அதான் பதிவு மாற்றி விட்டேன்
தொடர்ந்து சமுக சேவை செய்யுங்க அக்னி

அக்னி
30-05-2007, 10:19 AM
இது எனது கிறுக்கல்
C:\Documents and Settings\admin\My Documents\My Pictures\samg

எதுவும் வரலியே...
பட்டம் வழங்குவோம் என்று பார்த்தால்...

சிவா.ஜி
30-05-2007, 10:29 AM
சும்மாவெல்லாம் தரவேண்டாம் அக்னி, இன்று என் நூறாவது பதிவை பதிந்திருக்கிறேன் அதற்காகவாவது தாருங்கள்.

சுட்டிபையன்
30-05-2007, 10:33 AM
படம் எப்படி இனைக்க முடியவில்லை அக்னி அதான் பதிவு மாற்றி விட்டேன்
தொடர்ந்து சமுக சேவை செய்யுங்க அக்னி

www.picoodle.com போய் உங்கள் படத்தை அட்டாச்மன்ற் செய்யுங்கள் செய்து வரும் லிங்கை இனையுங்கள் மனோஜ் அண்ணா

அக்னி
30-05-2007, 10:38 AM
சும்மாவெல்லாம் தரவேண்டாம் அக்னி, இன்று என் நூறாவது பதிவை பதிந்திருக்கிறேன் அதற்காகவாவது தாருங்கள்.

இதெல்லாம் ஜுஜுபி. அப்போ சுட்டிக்கெல்லாம் 2 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டுமே...

முதல் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
மேலும் மேலும் வளர வேண்டும் நீங்கள்...

அக்னி
30-05-2007, 10:40 AM
படம் எப்படி இனைக்க முடியவில்லை அக்னி அதான் பதிவு மாற்றி விட்டேன்
தொடர்ந்து சமுக சேவை செய்யுங்க அக்னி

www.picoodle.com (http://www.picoodle.com) போய் உங்கள் படத்தை அட்டாச்மன்ற் செய்யுங்கள் செய்து வரும் லிங்கை இனையுங்கள் மனோஜ் அண்ணா

அல்லது
இங்கே,
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9085 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9085)
செல்லுங்கள்...

சூரியன்
30-05-2007, 01:00 PM
ஒன்னுமே புரியலே போங்க?

சுட்டிபையன்
30-05-2007, 01:36 PM
இதெல்லாம் ஜுஜுபி. அப்போ சுட்டிக்கெல்லாம் 2 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டுமே...

முதல் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
மேலும் மேலும் வளர வேண்டும் நீங்கள்...

ஏனப்பா அக்கினி சுட்டிய வம்பிழுக்காட்டி தூக்கம் வராதா.........?

சுட்டிபையன்
30-05-2007, 01:36 PM
ஒன்னுமே புரியலே போங்க?

அதுக்கெல்லாம் மண்டையில கொஞ்சம் மசாலா வேணுமுங்கோ

சூரியன்
30-05-2007, 01:42 PM
அதுக்கெல்லாம் மண்டையில கொஞ்சம் மசாலா வேணுமுங்கோ

கொஞ்சம் கடனா கொடுங்க அப்பறம் திருப்பி தர்றேன்

சுட்டிபையன்
30-05-2007, 01:48 PM
கொஞ்சம் கடனா கொடுங்க அப்பறம் திருப்பி தர்றேன்

எங்க கிட்ட இருந்தா கொடுக்கமாட்டமா:redface:

சூரியன்
30-05-2007, 01:51 PM
சுட்டி உங்களின் இ-கேஷ்
ரொம்போ கம்மியா இருக்குது போல?

சுட்டிபையன்
30-05-2007, 02:55 PM
சுட்டி உங்களின் இ-கேஷ்
ரொம்போ கம்மியா இருக்குது போல?

ஹீ ஹீ அதுவா..........? அது நாளை உச்சத்திற்க்கு போய்விடும்

ஆதவா
31-05-2007, 10:37 AM
ஹீ ஹீ அதுவா..........? அது நாளை உச்சத்திற்க்கு போய்விடும்

சுட்டி... காசு எப்படி ஜிவ்வுனு ஏறுச்சு... சொல்லுப்பா.... நானும் ஏதோ கிறுக்கி வாங்குவேன்ல...

sriram
31-05-2007, 04:04 PM
ஆதவா.! தங்கள் கிறுக்கலை பார்த்து மெய் சிலிர்த்து போனேன். என்ன அருமை.. என்ன அருமை.. மனிதர் புரிந்து கொள்ள இது மனித ஓவியமே அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது..
மகா வெறுமையை குறிக்கும் 'ஜென்' இழையோடுகிறது. புரிகிறது. ஆனால் புரியவில்லை. புரியாமலே இருக்கிறது ஆனால் புரிகிறது. புரிந்தும் ,புரியாமலே இருகும்போது , புரிந்தது என்று நாம் எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போதே புரியாமல் போகிறது.. புரியமலே வெறுமையாக இருக்கும்பொது புரிகிறது..
நான் சொல்வது புரிகிறதா.?

அன்புரசிகன்
31-05-2007, 06:57 PM
சரி சரி.. ஆதவாவிற்கு இதுவரை கிடைத்த பட்டங்கள் என்ன என யாராவது தொகுத்து தாருங்கள்...

ஓவியா
31-05-2007, 07:09 PM
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/kirukku.gif

ராசா, என் மரமண்டைக்கு ஒரு புண்ணாக்கும் புரியலே!!! இங்கு என்னதான் நடக்குதுலே!!! இது என்னா படம்லே??

மன்னிக்கவும். என கண்களுக்கு இந்த ஓவியம் அழகு, மனசுக்கு பிடித்துள்ளது, பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஆனால் அது என்ன? ஏது? யார்? எதுக்கு என்று ஒரு அர்த்தமும் விளங்கவில்லையப்பா.

விகடன்
31-05-2007, 07:16 PM
கொஞ்சம் கடனா கொடுங்க அப்பறம் திருப்பி தர்றேன்

ஏங்க இப்படியெல்லாம் போட்டு நண்பர்கள் சொன்னதை நிரூபிக்கிறீர்கள்!

அறிஞர்
31-05-2007, 07:32 PM
கிறுக்கி.. கிறுக்கி.. ஒவ்வொருத்தரையும் கிருக்கனாக மாற்ற வேண்டும் என எண்ணியுள்ளாரோ..
----
கவிதையை போல.. இத்தகைய படங்களும் பார்ப்பவரின் கண்களுக்கு வித்தியாசமான பரிமானங்களை தரும்...

என் பார்வையில் மாசமாக இருக்கிற பெண் ஒரு குழந்தையை தூக்கி செல்வது போல் தெரிகிறது... (என்ன ஆதவா சந்தோசமா)

விகடன்
31-05-2007, 07:39 PM
ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணாலே கண்ணீரே வந்திட்டுதப்பா ஆதவா.

அக்னி
31-05-2007, 08:39 PM
ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணாலே கண்ணீரே வந்திட்டுதப்பா ஆதவா.
உத்துப் பாத்தும் புரியல... அதானே...???

விகடன்
31-05-2007, 08:42 PM
உத்துப் பாத்தும் புரியல... அதானே...???

அப்பட்டமாகச்சொன்னால் ஆதவாவிம் மனம் கனமாகுமே என்றுதான் நாசூக்காகச் சொல்லியிருந்தேன். :icon_dance:

விடமாட்டீர்களே.:sport-smiley-019:

உங்களின் அன்புத்தொல்லைக்கு குறைவே இல்லையப்பா!:sport-smiley-018:

அக்னி
31-05-2007, 08:44 PM
அப்பட்டமாகச்சொன்னால் ஆதவாவிம் மனம் கனமாகுமே என்றுதான் நாசூக்காகச் சொல்லியிருந்தேன். :icon_dance:

விடமாட்டீர்களே.:sport-smiley-019:

உங்களின் அன்புத்தொல்லைக்கு குறைவே இல்லையப்பா!:sport-smiley-018:
நானும் பாதிக்கப்பட்டவன் என்பதால் உங்களைச் சாட்டி வெளிப்படுத்துகின்றேன். எனக்கும் வேற வழி தெரியல ஜாவா...

தமிழ்ப்பெயரில் ஜொலிக்கிறீர்கள்...

அன்புரசிகன்
31-05-2007, 09:29 PM
மன்னிக்கவும். என கண்களுக்கு இந்த ஓவியம் அழகு, மனசுக்கு பிடித்துள்ளது, பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஆனால் அது என்ன? ஏது? யார்? எதுக்கு என்று ஒரு அர்த்தமும் விளங்கவில்லையப்பா.

ஆனாலும் அநியாயத்திற்கு நல்லவராகிவிட்டீங்க...

ஓவியா
31-05-2007, 09:40 PM
நானும் பாதிக்கப்பட்டவன் என்பதால் உங்களைச் சாட்டி வெளிப்படுத்துகின்றேன். எனக்கும் வேற வழி தெரியல ஜாவா...

தமிழ்ப்பெயரில் ஜொலிக்கிறீர்கள்...

ஆமாம் தமிழில் ஜாவாவைக்காண நல்லதான் இருக்கு!

ஆனாலும் அநியாயத்திற்கு நல்லவராகிவிட்டீங்க...

கண்டுபிடிச்சாச்சா...அய்ய்க்கொ கூட்டமே ரொம்ப உஷாராதான் இருக்கு...அய்க்கோ அய்க்கோ.

ஆதவா
01-06-2007, 02:09 AM
கிறுக்கி.. கிறுக்கி.. ஒவ்வொருத்தரையும் கிருக்கனாக மாற்ற வேண்டும் என எண்ணியுள்ளாரோ..
----
கவிதையை போல.. இத்தகைய படங்களும் பார்ப்பவரின் கண்களுக்கு வித்தியாசமான பரிமானங்களை தரும்...

என் பார்வையில் மாசமாக இருக்கிற பெண் ஒரு குழந்தையை தூக்கி செல்வது போல் தெரிகிறது... (என்ன ஆதவா சந்தோசமா)

ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணாலே கண்ணீரே வந்திட்டுதப்பா ஆதவா.

ஆஹா!!! ஆஹா!! பேரானந்தம்...:musik010: :musik010: :musik010:

ஆதவா
01-06-2007, 02:11 AM
ஆதவா.! தங்கள் கிறுக்கலை பார்த்து மெய் சிலிர்த்து போனேன். என்ன அருமை.. என்ன அருமை.. மனிதர் புரிந்து கொள்ள இது மனித ஓவியமே அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது..
மகா வெறுமையை குறிக்கும் 'ஜென்' இழையோடுகிறது. புரிகிறது. ஆனால் புரியவில்லை. புரியாமலே இருக்கிறது ஆனால் புரிகிறது. புரிந்தும் ,புரியாமலே இருகும்போது , புரிந்தது என்று நாம் எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போதே புரியாமல் போகிறது.. புரியமலே வெறுமையாக இருக்கும்பொது புரிகிறது..
நான் சொல்வது புரிகிறதா.?

அய்யய்யோ!!! தலை சுத்துதே.... இருந்தாலும் என்னோட கிறுக்கலை ஓவியமாக்கி அதை புனிதமாக்கி சொன்னமைக்கு நன்றியோ நன்றி,,,

ஆதவா
01-06-2007, 02:13 AM
ராசா, என் மரமண்டைக்கு ஒரு புண்ணாக்கும் புரியலே!!! இங்கு என்னதான் நடக்குதுலே!!! இது என்னா படம்லே??

மன்னிக்கவும். என கண்களுக்கு இந்த ஓவியம் அழகு, மனசுக்கு பிடித்துள்ளது, பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஆனால் அது என்ன? ஏது? யார்? எதுக்கு என்று ஒரு அர்த்தமும் விளங்கவில்லையப்பா.

இதற்கு மிகச் சரியான அர்த்தம் சிவா.ஜியும் அறிஞர்ஜியும் வழங்கியிருக்கிறார்கள்......