PDA

View Full Version : கல்லூரி ப்ரொஜெக்ட்

சிவா.ஜி
29-05-2007, 11:12 AM
என் மகன் தற்சமயம் எலக்ட்ராணிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் துறையில் இளநிலைபொறியியல் படித்து வருகிறான்.இது மூன்றாம் வருடம்.இந்த வருடம் அவனும் அவன் நன்பனும் சேர்ந்து bio-sensor என்ற தலைப்பில் project செய்ய விரும்புகிறார்கள். அது சம்பந்தமாக தயவுசெய்து யாராவது உதவ முடியுமா? அந்த தலைப்பில் ஏதாவது கட்டுரை அல்லது அது கிடைக்கும் வலைப்பகுதியின் சுட்டி இப்படி. அதோடு இந்த நான்காவது செமெஸ்டர் விடுமுறையில் அவனுடைய படிப்புடன் தொடர்புடைய ஏதாவது கணிணி வகுப்புக்கு(குறைந்த கால) போகமுடியுமா?நன்றி

leomohan
29-05-2007, 11:29 AM

இந்த தொடுப்புகளை அனுப்புங்கள் சிவா அவர்களே.
http://www.biosensor.se/
http://www.biomon.com/biosenso.html
http://www.bst-biosensor.de/
http://www.lsbu.ac.uk/biology/enztech/biosensors.html
http://www.biosd.com/home.htm

குறிப்பாக ஒரு பல்கலைகழத்தின் ஆராய்ச்சி பகுதி இது -
http://msl.stanford.edu/Research_BioSensor.html

சிவா.ஜி
29-05-2007, 11:36 AM
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி மோகன்.

leomohan
29-05-2007, 11:46 AM
அவருக்கு Programmer ஆக விருப்பம் இருந்தால் Microsoft Visual Studio .NET பாடம் அல்லது Networking போக விருப்பம் இருந்தால் Cisco CCNA வும் செய்ய சொல்லலாம்.