PDA

View Full Version : பெயர் மாற்றங்கள்



சுட்டிபையன்
28-05-2007, 06:48 AM
பெயர்கள் மாற்றுபவர்கள் அவர்கள் பெயர் மாற்றுவதை மற்றவர்களிற்க்கு அறிவிப்பதில்லை இதனால் மற்றவர்களுக்கு சில வேளைகளில் சங்கடங்கள் ஏதாவது உருவாகும் அப்படி பெயர்மாற்றுபவர்கள் இந்த திரியில் உங்கள் பெயர் மாற்றத்தை குறிப்பிட்டால் நன்று அதை விட பெயர்மாற்ரம் செய்ததை இராசகுமாரன் அண்ணாவும் ஒரு திரியில் மற்றவர்களுக்கு அறிவித்தால் நன்றாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து

ஓவியன்
28-05-2007, 07:02 AM
உண்மைதான் சுட்டி!

நானும் உமது கருத்தை ஆதரிக்கிறேன்.

மனோஜ்
28-05-2007, 07:21 AM
ஆமாம் சுட்டி இராசகுமாரன் அண்ணாவிற்கு தனிமடல் கொடுங்கள்

சிவா.ஜி
28-05-2007, 07:41 AM
என்னுடைய பெயரும் மாறிவிட்டது. ஆங்கிலத்திலிருந்து தமிழில். முன்பு sivag இப்போது சிவா.ஜி

அமரன்
28-05-2007, 12:38 PM
சுட்டி முதலில் நான் ஆரம்பித்த திரியைப் போன்ற ஒன்று. அதன் சுட்டி இங்கே. இது அப்படியே இருக்கட்டும் நான் அதை அழித்து விடுகின்றேன்.

விகடன்
30-05-2007, 05:43 PM
சுட்டியின் திட்டம் வரவேற்கக் கூடியதொன்றே.
அந்த பெயர் மாற்றத்தை அறிவிக்கும் அறிவிப்புப்பலகையில் பின்னூட்டங்கள் இடாமலிருப்பதை பார்த்துக்கொண்டால் குறைந்த தாள்களில் முழுவிடயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
அத ஒருங்கிணைப்பாளர்கள் கவனிக்க முடியும் என்று நம்புகிறேன்.