PDA

View Full Version : பெயர் மாற்ற உதவுங்கள்



சூரியன்
27-05-2007, 10:25 AM
எனது பெயர் ஆங்கிலத்தில் உள்ளது அதை எப்படி தமிழில் மாற்றுவது யாராவது உதவுங்கள்

அன்புரசிகன்
27-05-2007, 10:30 AM
மன்ற நிர்வாகிக்கு (இராசகுமாரன்) இது தொடர்பாக ஒரு தனிமடல் அனுப்புங்கள் (உங்கள் தமிழ் பயனாளர் பெயருடன்). அவர் நிச்சயம் உதவுவார். இந்த திரியையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8789) பார்வையிடுங்கள்.

விகடன்
27-05-2007, 10:49 AM
நல்லதொரு முயற்சி.
அப்படியானால் இனிமேல் "மிக்கீஸ்லக்" என்ற பெயரில்த்தான் உலா வரப்போகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
28-05-2007, 05:00 AM
எனது பெயர் ஆங்கிலத்தில் உள்ளது அதை எப்படி தமிழில் மாற்றுவது யாராவது உதவுங்கள்
மிக்கி நேற்றுதான் என் பெயரை இராசக்குமாரன் அவர்கள் தமிழில் மாற்றிக்கொடுத்தார் நீங்களும் அவரிடம் தனிமடலில் கேளுங்கள்.

இதயம்
28-05-2007, 05:04 AM
ஆமாம்.. ஆமாம்.. இந்த இதயம் பிறந்த கதையும் அப்படித்தான்.

அடேயப்பா.. உடனடி நடவடிக்கை..!!

அறிஞர்
31-05-2007, 04:33 PM
உடனே மாற்றித்தர நாங்கள் ரெடி...

அனைவரும் மன்றத்தின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவல்..

தங்களின் தவறு என்னவென்று தங்களுக்கு தெரியும்.

தங்களின் நடவடிக்கை சரியாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு, இரு வாரத்தில் மாற்றித்தருகிறோம்.

ஓவியா
31-05-2007, 04:40 PM
எனது பெயர் ஆங்கிலத்தில் உள்ளது அதை எப்படி தமிழில் மாற்றுவது யாராவது உதவுங்கள்

நண்பரே தங்கள் ஒரு நல்ல தமிழ்ப்பெயரை தேர்வு செய்யலாமே!!!

உங்கள் தமிழ்பற்றும் வளரும். நன்றி.

aren
31-05-2007, 05:28 PM
நிச்சயம் நீங்கள் கேட்டது கிடைக்கும். ஒரு நல்ல பெயராக தேர்வுசெய்து தலைவர் அவர்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு உதவி கிடைக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
01-06-2007, 09:19 AM
இப்போது அப்படித் தேவையில்லை. இங்கே விண்ணப்பித்து மாற்றிக்கொளுங்கள்.

பெயர் மாற்றம் செய்ய (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9783)