PDA

View Full Version : கோபியின் வணக்கம் நண்பர்களே.....



கோபி
26-05-2007, 08:12 PM
மன்ற நண்பர்களுக்கு,

நான் கோபி... இது எனது செல்லப்பெயர்... மன்றத்தில் பலமுறை வலம் வந்தபின் எனது பதிவை துவக்குகிறேன்... என்னோட பின்னூட்டம் எல்லாம் கொஞ்சம் குசும்பா இருக்கும்... மன்ற நண்பர்கள் பொறுத்தருளவும்...

நன்றி..

அக்னி
26-05-2007, 08:17 PM
வருக நண்பரே... என்றும் மன்றத்தில் இணைந்திருங்கள்... சீரான ஒழுங்கோடு வலம் வந்து, ஒழுங்கறிந்து கால் பதிக்கும் உங்கள் சீர் வியப்பைத் தருகின்றது...

மன்றில் குசும்புகளுக்கு பஞ்சமில்லை, மாட்டாமல் தப்பிக்கொள்ளுங்கள்... எங்கே உங்கள் பிரவேசத்தைப் பார்ப்போம்...

உங்கள் அறிமுகத்தை விரிவாகத் தந்திருக்கலாமே..

கோபி
26-05-2007, 08:30 PM
நன்றி நண்பரே அக்னி... தீயா உடனே வரவேற்பளித்தமைக்கு நன்றி..

விகடன்
27-05-2007, 03:26 AM
வணக்கம் கோபி ,
உங்கள் குசும்புத்தனம் ஒருவரையும் குதராமலிருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதே. எதற்கும் உங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்,

எல்லாம் நல்லபடியாக அமைய இறைவந்தான் அருள் புரியவேண்டும்.

வாழ்க வளமுடன்

சுட்டிபையன்
27-05-2007, 03:51 AM
கோபி வாருங்கள் வாருங்கள், உங்கள் குசும்புகளை தொடருங்கள்

ஓவியன்
27-05-2007, 08:42 AM
வாங்க கோபி!

இங்கேயும் பல குறும்பர்களைச் சந்திக்கப் போகிறீர்கள்.........

அன்புரசிகன்
27-05-2007, 08:46 AM
வாங்க குசும்பரே...
எல்லா குசும்பையும் பாத்தாச்சு. உங்களதையும் பார்த்திடுவோமே...

மயூ
27-05-2007, 08:52 AM
வாங்க நண்பரே உங்கள் பங்களிப்பால் மன்றம் மேலும் சிறப்புறட்டும்.

கோபி
27-05-2007, 08:58 AM
வரவேற்ற குசும்பர்களுக்கு மன்னிக்கவும் நண்பர்களுக்கு நன்றி... எனது குறும்புகள் அனைத்தும் எல்லைக்குள்ளேயே...

lolluvathiyar
27-05-2007, 11:40 AM
எதுக்கு பொருத்தருள கோரிக்கை
குசுப்ம்புதான் இங்கு வரவேற்கபடுகிறது
வெல்கம் கோபி 6 மாதம் கழித்து தான் அறிமுகமா
பலே

அமரன்
27-05-2007, 02:13 PM
கோபி உங்களது உலாவைப் பார்த்திருக்கின்றேன். இன்றுதான் அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள்.

கோபி
29-05-2007, 01:24 PM
எதுக்கு பொருத்தருள கோரிக்கை
குசுப்ம்புதான் இங்கு வரவேற்கபடுகிறது
வெல்கம் கோபி 6 மாதம் கழித்து தான் அறிமுகமா
பலே

பேரு சரியாத்தான் வச்சுகிட்டிருக்கீங்க வாத்தியாரே... வரவேற்றமைக்கு நன்றி..

வெற்றி
29-05-2007, 01:34 PM
பொறுத்துக்கொள்ளுகிறோம்...பொறுத்துக்கொள்ளுங்கள்...
வரவேற்க்கிறோம் ...வாருங்கள்....

கோபி
29-05-2007, 01:43 PM
நன்றி மொக்கைச்சாமி நண்பரே... நல்லா மொக்கை போடுங்க...

மனோஜ்
29-05-2007, 02:12 PM
வாழ்த்துக்கள் கோபி
வருக வருக பதிக பதிக மன்றத்தில் மகிழங்கள் நன்றி

சூரியன்
29-05-2007, 02:25 PM
கோபியின் வருகை நல்வரவு தான் தொடங்குங்கள் உங்கள் குசும்பை!

அறிஞர்
29-05-2007, 02:26 PM
தங்களை போன்று பலர் மன்றத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்..

உங்கள் பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஓவியா
31-05-2007, 05:45 PM
நல்வரவுகள் கோபி.

வருக வருக வருகவே :icon_dance: :icon_dance:

எங்களுடன் இணைந்து தமிழ் அன்னைக்கு தங்களின் சேவையை வழங்க வாழ்த்துக்கள்.

மன்ற விதிமுறைகளை அறிந்துக் கொள்ளுங்கள். நன்றி.

பென்ஸ்
31-05-2007, 05:58 PM
கோபி...
தங்கள் பதிவுகள் சிலவற்றை கவணித்தேன்... உண்மையாகவே குசும்பு தெரிகிறது....
மன்றவிதிமுறைகளை தாண்டாமல் "போட்டு தாக்குங்க மக்கா"...