PDA

View Full Version : கிரிகெட்டின் நன்மை



சக்தி
25-05-2007, 04:39 PM
இந்தியா உலகக் கோப்பையில் தோத்துப் போனதால கிரிக்கெட் அப்படியே முடிஞ்சு போயிட்டுதுனு நெனைக்காதீங்க. அதுல இப்படியும் ஒரு நன்மை இருக்குன்னு சொல்லிக்குறாங்க
வேணும்னா படத்தைப் பாருங்க:ernaehrung004:


http://www.tamilmantram.com/photogal/images/3000/medium/1_cricket.jpg

விகடன்
25-05-2007, 04:42 PM
ஆமால்ல!

இனிமேல் வீட்டிலேயே கிடிக்கெட் ஆடிக்கலாம்

தகவலுக்கு நன்றி

அக்னி
25-05-2007, 04:48 PM
படத்தை நேரடியாகவே இணைத்துவிடலாமே ரோஜா...

அமரன்
25-05-2007, 04:48 PM
ஐ.. நம்ம கிரிக்கட் வீரர்களையும் ஏதாச்சும் பண்ணுங்கப்பு.