PDA

View Full Version : விழி



thevaky
25-05-2007, 10:27 AM
என் வெள்ளையான
உள்ளத்தில்
கீறல்களை
ஏற்படுத்திவிட்டுச் சென்ற
முற்கள் உன்
இரு விழிகள்

சுட்டிபையன்
25-05-2007, 10:29 AM
கவிதகள் அழகாக்த்தான் உள்ளது

உங்கள் கவிதைகள் குட்டியாக இருப்பதால் ஒரே திரியிலையே பதிந்து விடலாமே

அமரன்
25-05-2007, 10:37 AM
அருமையான வரிகள். விழி அம்புகள் என்பதைக்கேள்விப்பட்டிருக்கின்றேன். நீங்கள் விழி முட்கள் என்று உருவகப்படுத்தியிருக்கின்றீர்கள். பாராட்டுகள். தேவகி.

மனோஜ்
25-05-2007, 02:26 PM
ஆறு வரிகளில் நச் அருமை

ஆதவா
25-05-2007, 08:23 PM
காதல் உருவான வரலாறு...

இதற்கு மேலும் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.. அருமை..

சிவா.ஜி
29-05-2007, 08:52 AM
விழிகளுக்கு என்றுமே ஆற்றல் அதிகம் ஒரே பார்வையில உயிரைக்குடித்துவிடும். கவிதை அருமை.

lolluvathiyar
31-05-2007, 03:15 PM
ஐயோ என்ன கொடுரம் இது
இதை தான் வேல்விழி என்று
கவிஞர்கள் அடிக்கடி சொல்லுவார் போல