PDA

View Full Version : உனக்காக மட்டும்



thevaky
25-05-2007, 09:09 AM
உனக்காக மட்டும் என்
கவிதைகள் காத்திருக்கும் என்
காதலைச் சொல்ல

விகடன்
25-05-2007, 09:12 AM
இருக்கட்டும் இருக்கட்டும்.
காதலெல்லாம் வேண்டாம்.
கவிதை மட்டும் போதும் எனக்கு!

சுட்டிபையன்
25-05-2007, 09:28 AM
காதல் என்ன பஸ்ஹோல்டா காத்திருக்க :D:D:D:D

அமரன்
25-05-2007, 09:41 AM
உங்கள் கவிதைகள் சிறிதாக இருந்தாலும் அழகாக இருக்கின்றது. ஆழமாகவும் இருக்கின்றது. நன்றி தோழியே.

மனோஜ்
25-05-2007, 01:28 PM
காதலை செல்ல தவரினால்
வாழ்வது காதல் மட்டும்
வாழ்கையல்ல

விகடன்
25-05-2007, 01:30 PM
காதலை செல்ல தவரினால்
வாழ்வது காதல் மட்டும்
வாழ்கையல்ல
ஆமா ஆமா.
பெரியவங்க அனுபவத்திலிருந்து சொல்லுவாங்க.
கண்டிப்பாக கேட்டுக்கணும்.

ஆதவா
25-05-2007, 07:20 PM
தேவகி அவர்களே

மூன்று வரிகள் என்றாலும் நச் மிஸ்... ஆனால் நயம் சூப்பர்... இன்னும் முயலுங்கள்.... நல்ல நல்ல கவிதைகள் வெளியே வரும்......

abdullah
25-05-2007, 10:12 PM
உனக்காக மட்டும்...........

கவிதைகள் காத்திருக்கும்............

காதலைச் சொல்ல.............

ம்ம்ம்ம்...............
டவுட்டா இருக்கே???
ஒரே சினிமா பட டைட்டிலா இருக்கு..........???
இப்படியும் கவிதை எழுதலாமோ......
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.:icon_good:

பென்ஸ்
25-05-2007, 10:17 PM
உனக்காக மட்டும்...........

கவிதைகள் காத்திருக்கும்............

காதலைச் சொல்ல.............

ம்ம்ம்ம்...............
டவுட்டா இருக்கே???
ஒரே சினிமா பட டைட்டிலா இருக்கு..........???

அட இப்ப சினிமா டைட்டில் குட கவிதை மாதிரி வைக்கிற்றங்களா????


தேவகி...
பலே... காத்திருக்கும் கவிதைகளோடு காத்திருப்பது நமது நாயகியா..!!!!
காதல் சொல்லும் கவிதைகள் வலியானவை, வலிமையான இதயம் வேண்டும் காத்திருக்க... இல்லை வலி மெய்யாகிவிடும்... (நன்றி: தமிழ்மன்றப்பதிவு)

சக்தி
02-06-2007, 06:55 AM
மூன்று வரிகளில் ஒரு நல்ல கவிதை

சிவா.ஜி
02-06-2007, 07:05 AM
சுருங்கச்சொன்னாலும் சிறக்கச்சொல்லனும.அதை சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.காதலை மட்டும் அவருக்காக சொல்ல காத்து வைத்திருங்கள், மற்ற கருத்துக்களை எங்களுக்கு சொல்லுங்கள்.