PDA

View Full Version : தமிழில் பெயர் மாற்றுவது எப்படி?



அமரன்
24-05-2007, 08:59 AM
தமிழ் மன்றத்தில் பதிவர் பெயர்கள் தமிழில் இருப்பது சம்பந்தமாக ஆதவனினால் ஏற்படுத்தப்பட்ட திரி இது.
தமிழில் பதிவர் பெயர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8789)

அதன் பின்னர் பலருக்கு தமிழில் பெயர் மாற்ற விருப்பம் இருக்கலாம். அப்படி விரும்புவோர் சிலருக்கு எப்படி மாற்றுவது என்று தெரியாமல் இருக்கலாம்.

எனவே தமிழில் பயனர் பெயரை மாற்ற விரும்புவோருக்கு மட்டுமாக ஒரு விண்ணப்பத் திரியை ஆரம்பித்தால் என்ன?

தமிழில் பயனர் பெயரை மாற்ற விரும்பும் உறவுகள் அத்திரியில் விண்ணப்பித்து ஆங்கிலத்தில் தமது பெயர்களைத் தமிழில் மாற்றிக்கொள்ளலாம் அல்லவா?