PDA

View Full Version : யாகூ சாட்டில் ஒரு சந்தேகம்



skumar78
24-05-2007, 08:04 AM
மிகவும் பிரபலமாக இருக்கும் யாகூ சாட் பற்றி எனக்கு நெடுநாட்களாக ஒரு சந்தேகம், ஒரே நேரத்தில் பல்வேறு ஐடி லாகின் செய்ய இயலுமா? மேலும் ஒரே சமயத்தில் ஒரே லாகின் ஐடியின் மூலமாக பல்வேறு சாட் ரூமுக்குள் நுழைய இயலுமா? நான் அடிக்கடி நிறைய பேர் ஒரே சமயத்தில் பல்வேறு அறைகளில் ஒரே சமயத்தில் இருக்க பார்த்து இருக்கிறேன்.

அமரன்
24-05-2007, 08:21 AM
மிகவும் பிரபலமாக இருக்கும் யாகூ சாட் பற்றி எனக்கு நெடுநாட்களாக ஒரு சந்தேகம், ஒரே நேரத்தில் பல்வேறு ஐடி லாகின் செய்ய இயலுமா? மேலும் ஒரே சமயத்தில் ஒரே லாகின் ஐடியின் மூலமாக பல்வேறு சாட் ரூமுக்குள் நுழைய இயலுமா? நான் அடிக்கடி நிறைய பேர் ஒரே சமயத்தில் பல்வேறு அறைகளில் ஒரே சமயத்தில் இருக்க பார்த்து இருக்கிறேன்.
மன்றத்தின் கணினி வல்லுனர்கள் விரைவில் பதில் தருவார்கள். அறிமுகப் பகுதியில் உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுத்து விடுங்களேன்.

இதயம்
24-05-2007, 09:21 AM
முடியும். ஒரே நேரத்தில் பல்வேறு பயனர் பெயர்களில் நுழைந்து உரையாட முடியும். அதற்கென்று சிறப்பு செயலி ஒன்று இருக்கிறது. அதை ஒவ்வொரு முறையும் திறந்து வெவ்வேறு கணக்குகளில் உரையாடலாம். நானே இப்படி செய்து என் நண்பர்களை குழப்பி இருக்கிறேன்.

கேசுவர்
24-05-2007, 09:50 AM
சமிபத்தில் யாஹோ விடைத்தளத்தில் பார்த்தாக நினைவு,
இதோ அந்த பதிவு, பயனுள்ளதாக இறுக்கும் என்று நினைக்கிறேன்.

Login to Yahoo then Try.
http://answers.yahoo.com/question/index?qid=20070511043334AAHogeF

ஷீ-நிசி
24-05-2007, 10:04 AM
ஒரு கம்ப்யூட்டரில் ஒரு யூசர் மட்டுமே லாகின் செய்ய முடியும்.. அதேப்போல் ஒரே நேரத்தில் எல்லா சாட் ரூமுக்கும் போக முடியாது... நீங்கள் அப்படி பார்த்தவர்கள் ஒரு ரூமிலிருந்து வெளியில் வந்து இன்னோரு ரூமிற்கு மாறிக்கொண்டேயிருப்பவர்கள்....

இதயம்
24-05-2007, 10:08 AM
முடியும் ஷீ-நிசி. வேண்டுமென்றால் நான் இணையத்தில் அந்த செயலி கிடைக்கும் சுட்டி தருகிறேன்.

ஷீ-நிசி
24-05-2007, 10:24 AM
முடியும் ஷீ-நிசி. வேண்டுமென்றால் நான் இணையத்தில் அந்த செயலி கிடைக்கும் சுட்டி தருகிறேன்.

இது எனக்கு முற்றிலும் புது தகவல் நண்பரே... முடிந்தால் தாருங்கள் நண்பரே!

கேசுவர்
24-05-2007, 10:36 AM
ஷீ-நிசி அவர்களே இது இயலும், மெஹஜாஃபர் சொல்வது உண்மை,
அதை எவ்வாறு செய்வது என்பது பற்றி
யாஹோ விடைத்தளத்தில் தெளிவாக ஒருவர் குறிப்பிட்டு இறுக்கிறார் ...
இதோ அந்த ...http://answers.yahoo.com/question/in...1043334AAHogeF

இதயம்
24-05-2007, 11:06 AM
இது எனக்கு முற்றிலும் புது தகவல் நண்பரே... முடிந்தால் தாருங்கள் நண்பரே!

http://www.softpedia.com/progDownload/Y-Multi-Messenger-Download-19851.html

இங்கே சென்று இறக்கிக் கொள்ளுங்கள்.

suraj
28-05-2007, 01:45 PM
இதயம், இது உங்களுக்கு வேலை செய்கிறதா!
எனக்கு runtime பிழை வருகிறது..

இதயம்
29-05-2007, 04:28 AM
நான் நிறைய உபயோகித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட பிழை வந்தால் நிறுவியதில் பிழை அல்லது உங்கள் கணிணியின் ஆபரேடிங் சிஸ்டத்தின் பிழையாகவும் இருக்கலாம்.

skumar78
02-06-2007, 04:36 AM
பதில் அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி, இதயம் நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி எனினும் நான் ஏற்கனவே இதற்கான மென்பொருளை தேடி கண்டுபிடித்து அதை என் கணினியில் நிறுவி விட்டேன், நன்றாகவே வேலை செய்கிறது

இதயம்
02-06-2007, 04:39 AM
joys எனக்கு நன்றி தெரிவித்து தனிமடல் அனுப்பியிருந்தார். அவர் பயன்பெற்றிருப்பார் என்று நம்புகிறேன்.

saguni
18-07-2007, 07:19 AM
பிரமாதம் நண்பரே! எனக்கு இது தெரியாத விசயம். தற்போது ஒரே நேரத்தில் 3 அல்லது 4 பெயர்களில் உள்ள கணக்குகளை வெற்றிகரமாய் இயக்க முடிகிறது. செயல்பாடும் நன்றாக உள்ளது. தேவையானோர் http://www.wackyb.co.nz/vb/showthread.php?p=1742#post1742 என்ற இந்த சுட்டியில் உள்ள மென்பொருளை மற்றும் பதிவிறக்கினால் போதுமானது. இந்த சுட்டியைத்தட்டி பின்னர் அதில் பதிவிறக்கம் என நீலநிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் தட்டினால் ஒருநிமிடத்தில் மென்பொருள் இறங்கிவிடுகிறது அதை நிறுவிய பின் Enable Multipble instances என்பதை தேர்வு செய்து விட்டு மூடிவிடவும். பின்னர் உங்கள் கணினியில் உள்ள யாஹூ ஐகானை ஒவ்வொரு பெயருக்கும் ஒருமுறை திறந்து அந்த அந்த கணக்குகளுக்கான பெயர் மற்றும் கடவுச்சொல்லை இட்டால் அத்தனை கணக்குகளும் தனித்தனியாய் வேலை செய்கிறது.


தகவல் அளித்த இதயம் மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி!!