PDA

View Full Version : ஜெயகாந்தன் நூல்கள்



aflacnerd
23-05-2007, 07:47 PM
ஜெயகாந்தன நூல்கள் உள்ள வளைத்தளங்கல் தெரியுமா?

அமரன்
15-06-2007, 10:33 AM
நமது மன்றத்திலேயே இ-புத்தகமாக இருக்கின்றன. அதன் சுட்டிகள் தருகின்றேன். படித்து மகிழ்ந்திடுங்கள்.
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - 3 (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=77)
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - 2 (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=76)
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - 1 (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=75)

அக்னி
15-06-2007, 10:37 AM
வாருங்கள் நண்பரே...
அப்பிடியே அறிமுகப் பகுதியில் ஒரு அறிமுகத்தப் போடுறதுதானே...

Sendhilkumaar
16-06-2007, 07:34 AM
என்னால் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதியவில்லை...
என்ன காரணம்?
யாராவது சொல்லுங்களேன்.....

அமரன்
16-06-2007, 07:37 AM
என்னால் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதியவில்லை...
என்ன காரணம்?
யாராவது சொல்லுங்களேன்.....
புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு பண்பட்டவர் அனுமதி பெறவேண்டும் செந்தில். இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458)விண்ணப்பம் செய்யுங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458

சிவா.ஜி
16-06-2007, 07:46 AM
தவறாகப்பதித்து விட்டேன் மன்னிக்க. பதிவை நீக்கிவிட்டேன்.